ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் சிறப்பு

+15
தமிழ்பிரியன்
kirupairajah
Tamilzhan
இளவரசன்
amloo
நிலாசகி
sudhakaran
செரின்
Manik
பிரகாசம்
ராஜா
ramesh.vait
பெரியராஜா
ரூபன்
சிவா
19 posters

Page 61 of 68 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 64 ... 68  Next

Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty ஈகரையில் சிறப்பு

Post by சிவா Wed Jul 15, 2009 12:06 am

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

ஈகரையில் சிறப்பு பகுதியில் உறுப்பினர்களின் புகைப்படங்கள் நம் களஞ்சியத்தை அலங்கரிக்க உள்ளது. எனவே நண்பர்கள் தங்களின் புகைப்படங்களை eegarai@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by சிவா Tue Jul 28, 2009 11:50 pm

இளைஞனுக்குத் தானே முதல் வாய்ப்பு!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by நிலாசகி Tue Jul 28, 2009 11:51 pm

ஈழமகன் wrote:அங்கயும் நான் தான் அவுட்டாவன். நிலாசகி
பெண்ணுக்கு பஞ்சமா என்ன.........நீங்க ச்பெஷலாதான் பொண்ணு கேப்பிங்க..............
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by சிவா Tue Jul 28, 2009 11:52 pm

ஸ்பெஷல் பொண்ணுவேற இருக்கா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 11:53 pm

சிவா wrote:சுயம்வரத்திற்கு நான் ரெடி! சைலு ஓகேயா!


எல்லா பொண்ணுகளும் சிவாண்ணாக்கு மாலையப் போட்டா நான் என்ன செய்ய.
என்னோட அண்ணன் சிவா முதல்ல செய்யட்டும் (வாலி படம் பாத்தீங்களா)
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by சிவா Tue Jul 28, 2009 11:53 pm

இந்தப் பயம் வேற இருக்கா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by நிலாசகி Tue Jul 28, 2009 11:54 pm

சிவா wrote:இளைஞனுக்குத் தானே முதல் வாய்ப்பு!
ஒரு சர்வே எடுத்திருக்காங்க.........இருபத்தி இரண்டு வயதுக்கு மேல் பெண்கள் வயது அழகு என்பதை பார்ப்பதில்லை..நல்ல குணமும் பணமும் நகைச்சுவை உணர்வும் பொறுப்பும் உள்ள பய்யனுக்கு தான் டிமாண்ட்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 11:55 pm

சிவா wrote:ஸ்பெஷல் பொண்ணுவேற இருக்கா?


எங்க எங்க எங்கா............ பைத்தியம்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by சிவா Tue Jul 28, 2009 11:55 pm

எனக்கு பணத்தத்தை தவிர மற்ற எல்லாமே இருக்கே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by நிலாசகி Tue Jul 28, 2009 11:56 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:பெண் கிடைக்கவில்லை சைலு

அது சரி. இத நான் நம்பணும்... மகனே ஒழுங்கா மரியாதயா காலா காலத்திற்கு திருமணத்தை செய்துகொண்டு நமக்கு வழிவிடனும். இல்லன்னா நம்ம கலியான விசயத்தப் பத்தி கதைக்கவே முடியாது கதைச்சா எங்க அம்மா சொல்லுவா அங்க பாரு சிவாண்ணாவே பொறுமையா இருக்கார் உனக்கு என்ன அவசரம்
என்டு.


என்னோட தலையில ஒரு வெள்ள முடி தரிஞ்சிச்சு அம்மாட்ட சொன்னன் அம்மா அம்மா தலையில ஒரு வெள்ள முடி வந்திருச்சு என்டு அதுக்கு அவா சொல்லுறா நீ கண்ட நிண்ட சம்பூ பாவிச்சா என்ன செய்ய, சீயாக்கா பாவி என்டு... புருஞ்சுக்கவே மாட்டன்னுறாங்கண்ணா

பல பசங்க இந்த வழியாத பின்பர்றாங்க..பேசாம தலை முழுவதும் வெள்ளை கலர் அடிச்சிக்கொங்க..........அடுத்த நிமிஷமே கல்யாணம்தான்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by சிவா Tue Jul 28, 2009 11:57 pm

முடியெல்லாம் வெள்ளையாயிட்டா அறுபதாம் கல்யாணம்தான் நடக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 61 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 61 of 68 Previous  1 ... 32 ... 60, 61, 62 ... 64 ... 68  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum