ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் சிறப்பு

+15
தமிழ்பிரியன்
kirupairajah
Tamilzhan
இளவரசன்
amloo
நிலாசகி
sudhakaran
செரின்
Manik
பிரகாசம்
ராஜா
ramesh.vait
பெரியராஜா
ரூபன்
சிவா
19 posters

Page 60 of 68 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 64 ... 68  Next

Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty ஈகரையில் சிறப்பு

Post by சிவா Wed Jul 15, 2009 12:06 am

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு வணக்கம்!

ஈகரையில் சிறப்பு பகுதியில் உறுப்பினர்களின் புகைப்படங்கள் நம் களஞ்சியத்தை அலங்கரிக்க உள்ளது. எனவே நண்பர்கள் தங்களின் புகைப்படங்களை eegarai@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by சிவா Tue Jul 28, 2009 11:31 pm

சோகம் பாடகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 11:32 pm

சிவா wrote:பெண் கிடைக்கவில்லை சைலு

அது சரி. இத நான் நம்பணும்... மகனே ஒழுங்கா மரியாதயா காலா காலத்திற்கு திருமணத்தை செய்துகொண்டு நமக்கு வழிவிடனும். இல்லன்னா நம்ம கலியான விசயத்தப் பத்தி கதைக்கவே முடியாது கதைச்சா எங்க அம்மா சொல்லுவா அங்க பாரு சிவாண்ணாவே பொறுமையா இருக்கார் உனக்கு என்ன அவசரம்
என்டு.



என்னோட தலையில ஒரு வெள்ள முடி தரிஞ்சிச்சு அம்மாட்ட சொன்னன் அம்மா அம்மா தலையில ஒரு வெள்ள முடி வந்திருச்சு என்டு அதுக்கு அவா சொல்லுறா நீ கண்ட நிண்ட சம்பூ பாவிச்சா என்ன செய்ய, சீயாக்கா பாவி என்டு... புருஞ்சுக்கவே மாட்டன்னுறாங்கண்ணா
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by சிவா Tue Jul 28, 2009 11:34 pm

ஓ, அவ்வளவு அவசரமா, வாழ்க்கையில் சந்தோசங்களை இழக்க! சரி சரி நான் அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன், சைலுவிற்கு முதலில் திருமணத்தை நடத்திவிடுங்கள் என்று!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 11:36 pm

சிவா wrote:சோகம் பாடகன்

சிவாண்ணா மிக விரைவில் உங்களிடம் இருந்து நல்ல செய்தியை எதிர்பாக்கிறான். என்ன சரியா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by சிவா Tue Jul 28, 2009 11:37 pm

விரைவில் என் வாழ்க்கையை தியாகம் செய்ய முயற்சிக்கிறேன்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 11:44 pm

"கல்வியும் தாரமும் தலைவிதிப் பயனே" என்டு சொல்லுவாங்க. அண்ணா விட்டுக்கொடுத்து வாழ நான் தயாரா இருக்கன், எனக்கு வாழ்க்கையில சந்தோசம் தான் வேனும். நாம விட்டுக்கொடுத்தா போதுமுண்ணா. "அட்வைச்தான் உலகிலேயே மலிவானது"


எனக்கு இப்ப 28+, சரி 30வயசில கலியாணம் செய்தாலும் சரி 32வயசில ஒரு குழந்த.. அது வளந்து 25 ஆகிறாப்போ எனக்கு 57வயது ஆகீடும் பொண்பிள்ளையுன்னா கலியானம்செய்ய சீதனம் குடுக்கனும், ஆண் பிள்ளையின்னா வேல தேடனும். அதுக்கு எல்லாம் நம்ம உடம்பில தென்பு வேணாமா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by நிலாசகி Tue Jul 28, 2009 11:46 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:பெண் கிடைக்கவில்லை சைலு

அது சரி. இத நான் நம்பணும்... மகனே ஒழுங்கா மரியாதயா காலா காலத்திற்கு திருமணத்தை செய்துகொண்டு நமக்கு வழிவிடனும். இல்லன்னா நம்ம கலியான விசயத்தப் பத்தி கதைக்கவே முடியாது கதைச்சா எங்க அம்மா சொல்லுவா அங்க பாரு சிவாண்ணாவே பொறுமையா இருக்கார் உனக்கு என்ன அவசரம்
என்டு.


என்னோட தலையில ஒரு வெள்ள முடி தரிஞ்சிச்சு அம்மாட்ட சொன்னன் அம்மா அம்மா தலையில ஒரு வெள்ள முடி வந்திருச்சு என்டு அதுக்கு அவா சொல்லுறா நீ கண்ட நிண்ட சம்பூ பாவிச்சா என்ன செய்ய, சீயாக்கா பாவி என்டு... புருஞ்சுக்கவே மாட்டன்னுறாங்கண்ணா

சுயம்வரம் நடத்திரலாம் ரெண்டு பேருக்கும்.......
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 11:47 pm

சிவா wrote:விரைவில் என் வாழ்க்கையை தியாகம் செய்ய முயற்சிக்கிறேன்!

நல்ல பையன்.... அதயும் ஒருக்கா வாழ்ந்துதான் பாப்பமே....
அப்புறாம் ஈகரைக்கு வர கூட நேரம் இருக்காது.....
கண்ணடி
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by சிவா Tue Jul 28, 2009 11:48 pm

சுயம்வரத்திற்கு நான் ரெடி! சைலு ஓகேயா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by ஈழமகன் Tue Jul 28, 2009 11:49 pm

அங்கயும் நான் தான் அவுட்டாவன். நிலாசகி
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஈகரையில் சிறப்பு - Page 60 Empty Re: ஈகரையில் சிறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 60 of 68 Previous  1 ... 31 ... 59, 60, 61 ... 64 ... 68  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum