ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது

+2
பிளேடு பக்கிரி
ரபீக்
6 posters

Go down

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Empty ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது

Post by ரபீக் Sun Jul 04, 2010 10:11 am

குற்றாலத்தில் பெண் போலீஸ் என்று ஏமாற்றி போதையுடன் ஐந்தருவியில் குளித்த மதுரையை சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
குற்றாலம் ஐந்தருவியில் நேற்று ஏராளமான பெண்கள் குளிப்பதற்காக வரிசையில் நின்றனர். அப்போது அரைக்கால் சட்டை மற்றும் ஷர்ட் அணிந்து டிப்&டாப்பாக வந்த இளம் பெண் தன்னை பெண் போலீஸ் என்று கூறியபடி வரிசையை புறக்கணித்து முன்னேறி சென்றார்.

குளித்துக்கொண்டிருந்த பெண்களை அதட்டி விலகிச் செல்லுமாறு கூறி விட்டு குளித்தார். அவரது தோரணையே வித்தியாசமாக இருந்தது. இதை பார்த்த பணியில் இருந்த பெண் போலீஸ் ஒருவர், அவரை அழைத்து விசாரித்தார்.

அப்போது அவர் மதுரையை சேர்ந்த விமலா(21) என்பதும், அவர் 'மப்பில்' இருந்ததும் போலீஸ் என்று பொய் கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து குற்றாலம் போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Empty Re: ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது

Post by பிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 10:57 am

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 300136 இப்ப இவங்களும் ஆரம்பிச்சாச்ச



ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Empty Re: ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது

Post by நவீன் Tue Jul 06, 2010 1:01 pm

பிளேடு பக்கிரி wrote:ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 300136 இப்ப இவங்களும் ஆரம்பிச்சாச்ச
.




ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 325286
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Empty சொல்றதுக்கு ஒன்னும் இல்ல

Post by ரஞ்சித்குமார் Tue Jul 06, 2010 1:09 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Empty Re: ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது

Post by செந்தில் Tue Jul 06, 2010 1:11 pm

இப்ப மருதப் பொண்ணுங்க தண்ணி எல்லாம் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களா..... ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Affraid


எல்லாம் கலி காலம் ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 56667 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 56667 ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 56667


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Empty Re: ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது

Post by சாந்தன் Tue Jul 06, 2010 1:18 pm

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது .....
இன்னும் நடக்க வேண்டியது அநேகம ...
அவையும் நன்றாகவே நடக்கும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Empty Re: ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது

Post by செந்தில் Tue Jul 06, 2010 1:23 pm

இது எல்லாத்தையும் விட இதுதான் மாமு பெஸ்ட் ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Icon_smile

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது 7367-77


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது Empty Re: ஐந்தருவியில் போதையில் தள்ளாடிய இளம்பெண் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum