ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_c10சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_m10சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_c10 
ayyasamy ram
சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_c10சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_m10சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_c10 
mini
சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_c10சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_m10சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_c10 
mohamed nizamudeen
சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_c10சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_m10சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை

3 posters

Go down

சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Empty சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை

Post by ரபீக் Sun Jul 04, 2010 10:06 am

சென்னையில் தி.நகர் ஜவுளிக் கடைக்குச் சொந்தமான ரூ. 81 லட்சம் வங்கி எதிரே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.

தியாகராய நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இருந்து ரூ.81 லட்சம் பணத்தை கடை ஊழியர்கள் இன்று மதியம் பாதுகாப்புடன் காரில் வங்கிக்கு கொண்டு சென்றனர்.

மாம்பலம் மகாலட்சுமி தெருவில் உள்ள தனியார் வங்கி முன்பு காரை நிறுத்தி விட்டு பணப் பெட்டியுடன் கீழே இறங்கினர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் கடை ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டியதோடு கார் கண்ணாடியையும் இரும்புக் கம்பியால் உடைத்தது.

ஆனால், பணப் பெட்டியைத் தர ஊழியர்கள் மறுக்கவே அந்தக் கும்பல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணப் பெட்டியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டது.

பட்டப் பகலில் ஜன நெரிசல் மிக்க பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளில் கொள்ளை:

இதற்கிடையே சென்னை நீலாங்கரையில் அடுக்கு மாடிக்குடியிருப்பில் உள்ள 4 வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது.

நீலாங்கரையை அருகே உள்ள சீரடி சாய்பாபா கோவில் சாலையில் ஸ்ரீசாய்கார்டன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 50 வீடுகள் உள்ளன.

நேற்றிரவு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த கொள்ளை கும்பல் 4 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்தது.
இங்குள்ள ஒரு வீட்டில் பரங்கிமலை ஜோதி தியேட்டர் அதிபர் ராமலிங்கம் வசித்து வருகிறார். அவரது வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2,000 பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து சந்தீப் என்பவரின் வீட்டின் பின் பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்து 2 செல்போன்களை திருடினர்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் மைக் டக்ளஸ் என்பரின் வீட்டுக்குள் புகுந்து ரூ.10,000 பணத்தை கொள்ளையடித்தனர்.

அடுத்ததாக சாய் பிரசாத் என்பவரின் வீட்டில் புகுந்து பணத்தைத் திருடிச் சென்றனர்.

இது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Empty Re: சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை

Post by பிளேடு பக்கிரி Sun Jul 04, 2010 10:56 am

சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை 440806 சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Icon_eek



சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Empty Re: சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை

Post by நவீன் Tue Jul 06, 2010 1:01 pm

சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Affraid சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை Empty Re: சென்னையில் வங்கி எதிரே துணிகரம்: துப்பாக்கி முனையில் ரூ.81 லட்சம் கொள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum