ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

+5
பெரியராஜா
நிலாசகி
ரூபன்
am_nimmee
சிவா
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by சிவா Tue Jul 14, 2009 6:51 pm

First topic message reminder :

4 வயதில் - எங்கப்பா ரொம்பப் பெரிய ஆள்.

6 வயதில் - எங்கப்பாவுக்கு எல்லாம் தெரியும்.

10 வயதில் - அப்பா நல்லவர்; ஆனால் சிடுமூஞ்சி.

14 வயதில் - எப்பவும் எதிலும் குறைகண்டுபிடிக்கும் ஆசாமி.

16 வயதில் - கால நடப்பைப் புரிந்து கொள்ளாதவர்.

18 வயதில் - சரியான எடக்கு மடக்குப் பேர்வழி.

20 வயதில் - இவரோட பெரும் தொல்லை; எங்கம்மா எப்படி இந்த ஆளோட குப்பை கொட்றாங்க?

30 வயதில் - என் பையனைக் கட்டுப்படுத்தறதே கஷ்டமா இருக்கு. அவன் வயசில எங்கப்பான்னா எனக்குப் பயம்.

40 வயதில் - எங்கப்பா எங்களைக் கட்டுபாடா வளர்த்தார். நானும் அப்படிதான் என் பிள்ளைகளை வளர்க்கப் போறேன்.

50 வயதில் - அப்பா எங்களையெல்லாம் வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டார்? எனக்கோ என் ஒரு பிள்ளையைக் கட்டுப்படுத்த முடியலை.

55 வயதில் - எங்கப்பா எவ்வளவு திட்டமிட்டு எங்களுக்காக எல்லாத்தையும் செய்திருக்கிறார். அவரை மாதிரி ஒருத்தர் இருக்க முடியாது.

60 வயதில் - எங்கப்பா ரொம்ப பெரிய ஆள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by சதீஷ்குமார் Wed Jul 15, 2009 5:55 pm

அனைத்தும் அனுபவ உண்மை
மகிழ்ச்சி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by ராஜா Wed Jul 15, 2009 5:58 pm

மிக அருமை சிவா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by ரூபன் Wed Jul 15, 2009 5:59 pm

ராஜா உங்களுக்கு ஏற்கனவே குழந்தை இருக்கா அல்லது இதுதான் முதல் குழந்தையா அன்பு மலர்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by ராஜா Wed Jul 15, 2009 6:00 pm

ithu than muthal kuzhanthai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by ரூபன் Wed Jul 15, 2009 6:03 pm

வாழ்த்துக்கள் வாழ்க்கையின் ஒரு படிக்கு முன்னேறுரிங்க பாடகன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by ராஜா Wed Jul 15, 2009 6:05 pm

நன்றி nandri
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by ரூபன் Wed Jul 15, 2009 6:11 pm

இது என்ன கேட்ட பழக்கம் நமக்குள்ள என்ன நொன்றி பிச்சுப்பூடுவேன் பிச்சு உடுட்டுக்கட்டை அடி வ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by ராஜா Wed Jul 15, 2009 6:28 pm

ruban1 wrote:இது என்ன கேட்ட பழக்கம் நமக்குள்ள என்ன நொன்றி பிச்சுப்பூடுவேன் பிச்சு உடுட்டுக்கட்டை அடி வ


சரி சரி , ஆறுதல்

ஒண்ணுமே சொல்லலைன்னா நன்றி கெட்டவன்னு சொல்லுவாய்ங்க , நன்றி சொன்னா இது என்ன கெட்ட பழக்கம்னு சொல்லுவாய்ங்க ,



ஒரே பாசகார பயலுங்களா இருக்கானுங்கப்பா அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by ரூபன் Wed Jul 15, 2009 6:30 pm

Kraja29 wrote:
ruban1 wrote:இது என்ன கேட்ட பழக்கம் நமக்குள்ள என்ன நொன்றி பிச்சுப்பூடுவேன் பிச்சு உடுட்டுக்கட்டை அடி வ


சரி சரி , ஆறுதல்

ஒண்ணுமே சொல்லலைன்னா நன்றி கெட்டவன்னு சொல்லுவாய்ங்க , நன்றி சொன்னா இது என்ன கெட்ட பழக்கம்னு சொல்லுவாய்ங்க ,



ஒரே பாசகார பயலுங்களா இருக்கானுங்கப்பா அன்பு மலர்

இருக்கிற 4 தமிழங்கலாவது வேற்றுமை இல்லாது பாசமாக இருப்போமெ என்ன நான் சொல்லுறது சரிதானே முத்தம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by ராஜா Wed Jul 15, 2009 6:44 pm

நீ சொன்னால் சரிதான் என்னருமை சகோதரா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிள்ளைகளின் பார்வையில் அப்பா! - Page 2 Empty Re: பிள்ளைகளின் பார்வையில் அப்பா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum