புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_lcap சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_voting_bar சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 8:22 pm

 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் Tblanmegamideanews_44135683775

மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு. நாத்திகனுக்கு
தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில்
நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும்.
குருவாகப்
பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும்
போகின்றனர்.

நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும்,
இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க
நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு.
செல்வத்தைக்
கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக
நினைத்துவாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது.

மரணத்தை வென்று,
அதற்கு மேல் உள்ள மெய்ப்பொருள் என்ன என்பதனைத் தெரிந்து கொள்ளத்
துடிக்கும் துறவற வாழ்க்கையே மேல்.
இந்த உலகில் மிருகங்களை
மட்டுமின்றி மிருகத்தனம் கொண்ட எதையும், பயத்தை உண்டுபண்ணுகிற எதையும்
எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றுடன் போராட வேண்டும். பயந்து ஓடலாகாது.

மிருகத்தை மனிதனாக்குவதும், மனிதத்தைத் தெய்வம் ஆக்குவதும்
மதம்.

மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய
சமயங்களில் பரிவு காட்டவேண்டும்.
மதங்கள் எல்லாமே உண்மையானவை
தாம்! ஆனால், ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச்செய்வது
பொருளற்றது. ஒவ்வொருவருக்கும் தம் தம் மதங்களில் முன்னேற்றம் அடையவேண்டும்
என்பதே குறிக்கோளாக இருக்க வேண்டும்.

 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jul 03, 2010 8:39 pm

நல்ல பதிவை தந்த ப்ளேட் க்கு நன்றி

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 03, 2010 8:48 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

thiva
ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Fri Jul 09, 2010 11:07 pm

மீண்டும் மீண்டும் படித்து, புரிந்து உள்மனது உணரும் வரை படிக்க வேண்டிய முத்து போன்ற சொற்கள் அழித்த தோழருக்கு எண்ணற்ற நன்றிகள்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 10, 2010 12:28 am

ackannan wrote:மீண்டும் மீண்டும் படித்து, புரிந்து உள்மனது உணரும் வரை படிக்க வேண்டிய முத்து போன்ற சொற்கள் அழித்த தோழருக்கு எண்ணற்ற நன்றிகள்.

 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் 678642  சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் 678642  சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் 678642  சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் 678642

 சகிப்புத்தன்மை வேண்டும்-விவேகானந்தர் Power-Star-Srinivasan
iraivanadimai
iraivanadimai
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 04/02/2013

Postiraivanadimai Tue Feb 05, 2013 6:21 pm

மிகசிறந்த கருத்து பிளேடு பக்கிரி அவர்களே சூப்பருங்க உங்கள் பெயரை பார்த்ததும் சற்று பயந்துவிட்டேன்
Code:
மக்கள் எவராயினும் சகிப்புத் தன்மையோடு, பிறருடைய
சமயங்களில் பரிவு காட்டவேண்டும். மதங்கள் எல்லாமே உண்மையானவை
தாம்! ஆனால், ஒரு மதத்திலிருந்து வேறொரு மதத்திற்கு மக்களை மாறச்செய்வது
பொருளற்றது.
பிறருடைய சமயங்களில் பரிவு காட்டக்கூடாது என்று சில சமயங்கள் சொல்கின்றனவே என்ன செய்வது சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக