ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

+3
ஹாசிம்
பிளேடு பக்கிரி
Jotheshree
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by Jotheshree Sat Jul 03, 2010 7:16 pm

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்?
என்ன?


காதலை மறக்க தேவதாஸ்களாய்
மாறுபவர்களுக்கு தெரிவதில்லை...

காதல் நினைவுகளே!
சுகமாய்தான் இருக்கிறது! என்று

காலமெல்லாம் வாழ
காதலில் வாழ்ந்த சுகமான
நினைவுகள் போதுமே!

ஏன் மறக்க நினைகிறார்கள்....?


அன்பு மலர்


Be Happy always

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by பிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 7:25 pm

காதல் பிரிவின் வலி கூட ஒரு சுகம் தான் காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 677196 காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 677196 காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 677196



காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by Jotheshree Sat Jul 03, 2010 7:30 pm

நன்றி அண்ணா


Be Happy always

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 7:40 pm

உணராதவர் மட்டும்தான் மறக்க நினைக்கிறார்கள் காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 677196


நேசமுடன் ஹாசிம்
காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by Jotheshree Sat Jul 03, 2010 9:49 pm

நன்றி ஹாசிம்


Be Happy always

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by அன்பு தளபதி Sat Jul 03, 2010 9:57 pm

நீங்கள் காதலிங்கள் பிறகு தெரியும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by சிவா Sat Jul 03, 2010 10:20 pm

மற்றொரு காதலை நினைக்க, முடிந்த காதலை மறக்க நினைக்கிறார்கள்! காதல் என்பது பூப்போல! மனம் என்னும் பூச்செடியில் எத்தனை பூக்கள் வேண்டுமானாலும் மலரலாம்!


காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by tthendral Sat Jul 03, 2010 11:25 pm

கொஞ்சம் நிதானமாக யோசித்தால் "காதலியை" தான் மறக்க நினைக்கிறார்கள்; காதலை அல்ல.
அது "கட்டை வேகின்றவரையில் மனதினுள் அதற்கென ஓரிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கும்.
ஐ லவ் யூ
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by Aathira Sat Jul 03, 2010 11:30 pm

சிவா wrote:மற்றொரு காதலை நினைக்க, முடிந்த காதலை மறக்க நினைக்கிறார்கள்! காதல் என்பது பூப்போல! மனம் என்னும் பூச்செடியில் எத்தனை பூக்கள் வேண்டுமானாலும் மலரலாம்!
இது மலேஷியா ஸ்டைலா.. காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 139731 காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 139731


காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Aகாதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Aகாதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Tகாதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Hகாதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Iகாதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Rகாதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Aகாதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by Jotheshree Sun Jul 04, 2010 9:44 am

tthendral wrote:கொஞ்சம் நிதானமாக யோசித்தால் "காதலியை" தான் மறக்க நினைக்கிறார்கள்; காதலை அல்ல.
அது "கட்டை வேகின்றவரையில் மனதினுள் அதற்கென ஓரிடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கும்.
ஐ லவ் யூ



அவர்களை பிடித்து விட்டதால் தானே காதலித்தார்கள்
பிடித்தவர்களை ஏன் மறக்க நினைகிறார்கள்.


Be Happy always

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்... Empty Re: காதலை ஏன் மறக்க நினைக்கிறார்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» காதலை மறக்க முடியவில்லை...
» காதலை விரட்டிய படி, காதலை விரட்.........
» மக்கள் என்ன நினைக்கிறார்கள் நம் அரல்சியல்வாதிகளை பற்றி ?
» ஜெ ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள்-ராமதாஸ்
» ஊடகங்களை ஆயுதமாகக் கொண்டு என்னை அழிக்க நினைக்கிறார்கள்: சன் தொலைக்காட்சி மீது நித்தியானந்தா குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum