ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி

+2
நவீன்
ரபீக்
6 posters

Go down

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி Empty இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி

Post by ரபீக் Sat Jul 03, 2010 5:29 pm

'யோவ்... இந்த ஏரியாவுல நான் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்யா' என்று வம்படியாக போலீஸ் ஜீப்பில் ஏறும் வடிவேலுவுக்கு 'தலைநகரம்' பட(மு)ம் ஒரு மாஸ்டர் பீஸ்! சுந்தர் சி-வடிவேலு காம்பினேஷனில் யார் கண் பட்டதோ, அடுத்த படத்தில் வெட்டுக்குத்து ரேஞ்சுக்கு போனது இருவரின் தோழமை! அப்புறம் விவேக்கின் துணையோடு சில பல கொட்டாவிகளை தியேட்டருக்கு அனுப்பினார் சுந்தர்சி.

இவர்களுக்கு நடுவேயான பிரச்சனையை தீர்க்க குஷ்புவே களத்தில் இறங்கியும் ஒரு இஞ்ச் கூட நகரவில்லை கூட்டுறவு முயற்சி. ஆனால் எல்லாவற்றும் காலம் வந்தால் முடிவும் வந்துதானே ஆக வேண்டும். திடீரென்று வடிவேலு ஆபிசுக்கே சென்று சந்தித்திருக்கிறார் சுந்தர்சி. இந்த சந்திப்புக்கு பிறகு இருவரும் கட்டிப்பிடித்து போஸ் கொடுக்கவில்லை, அவ்வளவுதான். மீண்டும் பழைய கலாட்டாவுக்கு தயாராகிவிட்டார்கள்.

தலைநகரம் படத்தின் 2-ம் பாகமான 'நகரம் மறுபக்கம்' படத்தில் வாழ்வே மாயம் கமல் மாதிரி ஒரு கெட்டப்பில் வந்து துவம்சம் ஆக்கப் போகிறாராம் வடிவேலு.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி Empty Re: இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி

Post by நவீன் Tue Jul 06, 2010 6:48 pm

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி 755837
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி Empty Re: இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி

Post by சரவணன் Tue Jul 06, 2010 7:19 pm

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி 755837இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி 755837இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி 755837இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி 755837இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி 755837


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி Empty Re: இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி

Post by பிளேடு பக்கிரி Tue Jul 06, 2010 7:51 pm

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி 678642



இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி Empty Re: இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி

Post by ஹாசிம் Tue Jul 06, 2010 7:54 pm

நல்ல செய்தி


நேசமுடன் ஹாசிம்
இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி Empty இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி

Post by raj001 Tue Jul 06, 2010 8:00 pm

ஒன்னு குடிடங்கயா ஒன்னு குடிடங்கயா..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்புடன் அருண்.....
raj001
raj001
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 04/07/2010

Back to top Go down

இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி Empty Re: இறங்கி வந்த வடிவேலு நட்பை பொழிந்த சுந்தர்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum