ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

+3
திவா
பிளேடு பக்கிரி
arularjuna
7 posters

Go down

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Empty மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

Post by arularjuna Sat Jul 03, 2010 4:29 pm

மரபணு சோதனை மூலம் ஒரு மனிதனின் வாழ்நாளை கண்டுபிடிக்க முடியும். மனிதன் பிறக்கின்ற போதே அவனது இறப்பும் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் அவன் எத்தனை நாள் உயிருடன் வாழ்ந்துவிட்டு இந்த மண்ணுலகை விட்டு மறைவான் என்று இதுவரை யாராலும் கணக்கிட முடியாமல் இருந்தது.

ஆனால் தற்போது ஒரு மனித உடலில் உள்ள மரபணுக்களை வைத்து அவனது வாழ்நாள் கணக்கிட முடியும் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வை அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் பயோலா செபாஸ்தியானி, தாமஸ் பெர்ல்ஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இவர்கள் நியூ இங்கிலாந்து பகுதியில் 100 ஆண்டுகள் வாழ்ந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் பல பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது மரபணுக்களின் எண்ணிக்கையை பொறுத்து மனிதனின் வாழ்நாளை கணிக்க முடியும் என்றும் தெரியவந்தது. சில மரபணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக அளவில் தருகின்றன. இதன்மூலம் வாழ்நாள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதையும் அறிய முடிந்தது.

இந்த ஆய்வின் மூலம் ஒரு மனிதனின் ஆயுள்காலத்தை 77 சதவீத அளவு துல்லியமாக கணக்கிட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Empty Re: மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

Post by பிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 4:33 pm

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 678642 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 678642 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 678642



மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Empty Re: மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

Post by திவா Sat Jul 03, 2010 5:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Empty Re: மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

Post by சபீர் Sat Jul 03, 2010 6:27 pm

தகவலுக்கு நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Empty Re: மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

Post by நவீன் Tue Jul 06, 2010 1:03 pm

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Empty Re: மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

Post by jahubar Tue Jul 06, 2010 1:54 pm

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 677196 மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு 678642
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Empty Re: மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

Post by அப்புகுட்டி Tue Jul 06, 2010 4:44 pm

அவர்கள் வாழும் இடம் சூழல் சரி நமபிட்டோம் நம்புறம் தகவலுக்கு நன்றி.


மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு Empty Re: மரபணு சோதனை மூலம் மனித வாழ்நாள் கண்டுபிடிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum