புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_lcapபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_voting_barபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
பெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_lcapபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_voting_barபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
பெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_lcapபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_voting_barபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_lcapபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_voting_barபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
பெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_lcapபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_voting_barபெரியராஜா யார்? முருகனடிமையா? - Page 5 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியராஜா யார்? முருகனடிமையா?


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 5:20 pm

First topic message reminder :

பெரியராஜா யார்? முருகனடிமையா? விவாதியுங்கள் கண்டுபிடியுங்கள் நண்பர்களே!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 6:10 pm

முருகனடிமை இருந்தால் இந்நேரம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பதிலளித்திருப்பார்!

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 14, 2009 8:18 pm

அனைத்து இனிய இணை பிரியா உள்ளங்களே

நன்றியுடன் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

ரத்தத்தின் ரத்தங்களே

உங்களிடம் தொடர்ந்து வேஷம் போடா முடியவில்லை. என்னை பற்றி உங்களுக்கே தெரியும். என் மூச்சை வைத்தே கண்டு பிடிக்கும் உங்களுக்கு என் பேச்சை வைத்து கண்டுபிடிக்க முடியாதா என்ன?

உங்களை மறுபடியும் சந்தித்ததில் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறேன்
கல்லறையை பற்றி புரியாமல் பேசி தோற்று போய் கடைசியில் அது எனக்கே கல்லறை ஆகிவிட்டதோ என்று தவறாக நினைத்திருந்தேன் ஆனால் உங்கள் ஒவ்வொருத்தரின் அன்பினை கண்டு ஒரு கணம் திக்கு முக்காடிப் போய் விட்டேன். ஏனெனில் உங்கள் அனைவருக்கும் நான் எந்த நல்லதும் செய்யவும் இல்லை. தொடர்ந்து சண்டைதான் போட்டு வருகிறேன். இருப்பினும் நீங்கள் என்னை தூற்றுவீர்கள் என்று நினைத்தேன். நல்ல வேலை முருகனடிமை தொலைஞ்சான் என்று சொல்ல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

இதுநாள் வரையில் என் முருகனுக்குத்தான் அடிமையாக இருந்தேன். இப்பொழுது உங்கள் ஒவ்வொருத்தரின் அன்புள்ளங்களுக்கு அடிமை ஆகிவிட்டேன்.

மீண்டும் நீங்கள் என்னை ஏற்று எனக்கு மறுபிரவேசம் கொடுக்க உதவும்படி மிகவும் அன்போடும் பண்போடும் பாசத்தோடும் நேசத்தோடும் குணத்தோடும் மனத்தோடும் கேட்டு கொள்கிறேன்.


நன்றியுடன்
உங்கள் அன்புக்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்
முருகனடிமை


thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Tue Jul 14, 2009 8:20 pm

நல்ல முடிவு

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 14, 2009 8:25 pm

சிவா சார், ராஜா சார், ரூபன் சார், மாணிக் சார், தேசா சார், சைலாஜன் சார், ரமேஷ் வெய்ட் சார் சுதாகரன் சார், அம்லூ அம்மையார், மங்கை அம்மையார், மது அம்மையார், நந்திதா அம்மையார் ஆகிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் அனைவரும் வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமுடன் வாழ எம்பெருமான் முருகப்பெருமானை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 14, 2009 8:29 pm

[You must be registered and logged in to see this link.]








avatar
Guest
Guest

PostGuest Tue Jul 14, 2009 8:30 pm

Mangai wrote:[You must be registered and logged in to see this link.]







என்ன மங்கயரே சுகமா

கண்களில் என்ன தடுமாற்றம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 14, 2009 8:31 pm

வாங்க ராஜா! வாங்க!
[You must be registered and logged in to see this image.]
மிக்க மகிழ்ச்சி....
மீண்டும் இணைந்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி!

[You must be registered and logged in to see this image.]

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 14, 2009 8:31 pm

நலம் நலம் அறிய அவா

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 14, 2009 8:32 pm

சிவா wrote:வாங்க ராஜா! வாங்க!
[You must be registered and logged in to see this image.]
மிக்க மகிழ்ச்சி....
மீண்டும் இணைந்ததில் எல்லையற்ற மகிழ்ச்சி!

[You must be registered and logged in to see this image.]

நன்றி சிவா சார்

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன் நன்றி

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 14, 2009 8:33 pm

Mangai wrote:நலம் நலம் அறிய அவா

நான் நல்லா இருக்கிறேன்.

நீங்க நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும்

Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக