ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கன்னடப் பழமொழிகள் ! (101 – 110 )
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» தொடத் தொடத் தொல்காப்பியம் (567)
by Dr.S.Soundarapandian Today at 11:31 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:01 am

» மூத்திர நாள அழற்சிக்கு எளிய மருந்து | குங்கிலிய பற்பம் செய்முறை | ஆயுர்வேத சித்த மருத்துவம்
by curesure4u Today at 7:31 am

» ஜோதிட மின்னூல்கள்
by சிவா Yesterday at 10:42 pm

» ஔவையே எது எது கெடும்?
by krishnaamma Yesterday at 10:33 pm

» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
by krishnaamma Yesterday at 10:31 pm

» பெகாசஸ் - செய்திகள்
by krishnaamma Yesterday at 10:27 pm

» பெகாசஸ் என்றால் என்ன?
by krishnaamma Yesterday at 10:22 pm

» நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் உணர்ந்து கொள்வதற்காக...
by krishnaamma Yesterday at 10:14 pm

» உலகச் செய்திகள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:19 pm

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Yesterday at 7:00 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by சிவா Yesterday at 6:36 pm

» தமிழ் நூல்கள் தரவிறக்கம் செய்ய.........
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 4:07 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:05 pm

» உள்ளத்தில் நல்ல உள்ளம்
by T.N.Balasubramanian Yesterday at 3:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 6:39 am

» மனோவசிய ரகசியம்
by சிவா Fri Jul 23, 2021 11:52 pm

» மீரான் மைதீன் - அஜ்னபி புத்தகம் தேவை
by rajabhai Thu Jul 22, 2021 9:58 pm

» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 8:59 pm

» இதற்கெல்லாம் அர்த்தங்கள் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 5:05 pm

» பரம்பரை வீட்டு வைத்தியம்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:58 pm

» தமிழ் சரித்திர நாவல்களின் பட்டியல்
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:31 pm

» திரு ரமேஷ்குமாரை பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by T.N.Balasubramanian Thu Jul 22, 2021 4:26 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by nsatheeshkumar Thu Jul 22, 2021 1:43 pm

» முடக்குவாதத்தை முறிக்கும் முக்கிய மருந்து
by curesure4u Thu Jul 22, 2021 11:57 am

» ஜெயந்தி ராஜன்
by சிவா Thu Jul 22, 2021 11:48 am

» வீரயுக நாயகன் வேள் பாரி - 111 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
by ரா.ரமேஷ்குமார் Thu Jul 22, 2021 8:40 am

» பூமியை நோக்கி வரும் பிரம்மாண்டமான சிறுகோள்: நாசா கண்காணிப்பு
by ayyasamy ram Thu Jul 22, 2021 5:41 am

» நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
by சிவா Wed Jul 21, 2021 11:16 pm

Admins Online


குழந்தை ஏன் அழுகிறது?

குழந்தை ஏன் அழுகிறது? Empty குழந்தை ஏன் அழுகிறது?

Post by drrajmohan Sat Jul 03, 2010 3:47 pm

குழந்தைகள் சில சமயம் காரணம் இல்லாமல் அழுது கொண்டு இருக்கும் . சில பொதுவான காரணங்கள் கீழே :


வயிற்று வலி :(COLIC): இது மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக வரும் . விட்டு விட்டு வரும் . இடை பட்ட நேரத்தில் நன்றாக விளையாடும் . வயிறு சிறிது ஊப்பிஇருக்கும் . பால் குடிக்காது . பொதுவாக இது மாலைஇரவு நேரங்களில் வரும் .
முதல் நாள் வலி வந்த அதே நேரத்தில் அடுத்த நாளும் வரும் .4- 6 வார குழந்தைகளுக்கு இது அதிகமாக காணப்படும் .
அழும் போது குழந்தயை வலது புறமாகவோ ,குப்புற படுக்க வைத்தாலோ வலி குறையும் .(drugs- colimex drops, cyclopam drops, coicaid drops, anafortan drops)

காது வலி : இதுவும் மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் தருவது , சளி , மூக்கு அடைப்பு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும் . காது மடலை தொட்டால் வலி அதிகமாகி அழும் . (drugs- otogesic drops, ciplox drops, candibiotic drops)

மூக்கு அடைப்பு :
படுக்க வைத்தால் குழந்தை அழும் , நேராக வைத்தால் அழுகை குறையும் . மூச்சு விட திணறும் . பால் குடிக்க முடியாது . சளி இருக்கும் . அழுகை தொடர்ச்சி ஆக இருக்கும் . (treatment-nasoclear drops, nasion drops, otrivin drops)

பூச்சி கடி : குழந்தை விடாமல் அழுதால் உடனே உடைகளை கழட்டி ஏதேனும் சிறு சிறு பூச்சி, எறும்பு உடலில் கடித்து சிவந்து உள்ளதாஎன பார்க்க வேண்டும் .

இதர காரணங்கள் :
தடுப்பூசி போட்டபின் வரும் வலி

சிறு சிறு கட்டி , கொப்புளங்கள்

DIAPER RASH-ஆசன வாய், பிறப்பு உறுப்பு ஆகிய இடங்களில் வரும் அரிப்பு .

இறுக்கமான உடைகள்

வெப்பநிலை மாறுபாடு -சூடான அல்லது குளிர்ச்சியான சூழ்நிலை
www.doctorrajmohan.blogspot.com


Last edited by drrajmohan on Sat Jul 03, 2010 4:23 pm; edited 1 time in total
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
மதிப்பீடுகள் : 21

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

குழந்தை ஏன் அழுகிறது? Empty Re: குழந்தை ஏன் அழுகிறது?

Post by V.Annasamy Sat Jul 03, 2010 3:51 pm

நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

குழந்தை ஏன் அழுகிறது? Empty Re: குழந்தை ஏன் அழுகிறது?

Post by பிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 4:01 pm

@V.Annasamy wrote:நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

குழந்தை ஏன் அழுகிறது? 453187 குழந்தை ஏன் அழுகிறது? 453187 குழந்தை ஏன் அழுகிறது? 453187 குழந்தை ஏன் அழுகிறது? 453187குழந்தை ஏன் அழுகிறது? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 524

Back to top Go down

குழந்தை ஏன் அழுகிறது? Empty Re: குழந்தை ஏன் அழுகிறது?

Post by V.Annasamy Sat Jul 03, 2010 4:07 pm

@பிளேடு பக்கிரி wrote:
@V.Annasamy wrote:நல்ல பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

குழந்தை ஏன் அழுகிறது? 453187 குழந்தை ஏன் அழுகிறது? 453187 குழந்தை ஏன் அழுகிறது? 453187 குழந்தை ஏன் அழுகிறது? 453187

குழந்தை ஏன் அழுகிறது? 678642 குழந்தை ஏன் அழுகிறது? 154550
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
மதிப்பீடுகள் : 18

Back to top Go down

குழந்தை ஏன் அழுகிறது? Empty Re: குழந்தை ஏன் அழுகிறது?

Post by lakshmi n Sat Jul 03, 2010 5:27 pm

thanks for ur kind information. it is very useful to us.


lakshmi n
lakshmi n
lakshmi n
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 28/06/2010
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

குழந்தை ஏன் அழுகிறது? Empty Re: குழந்தை ஏன் அழுகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை