ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

+7
எஸ்.அஸ்லி
ஹாசிம்
கலைவேந்தன்
பிளேடு பக்கிரி
ரபீக்
ரிபாஸ்
சபீர்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by சபீர் Sat Jul 03, 2010 1:09 pm

First topic message reminder :

ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும், இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம்.
(
இன்ஷா அல்லாஹ்).


இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த
ஓர் அற்புத
தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள்
பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு
தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது.இதயம் இரத்த ஓட்டம் மூலம்பாதிக்கப்பட்ட உறுப்புக்குசக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராகஇயங்க வைக்கின்றது.
பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல்
போனாலோ, இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை)
அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற
காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே
ஹார்ட் அட்டாக்ஏற்படுகிறது.
ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து, மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.
நுரையீரல், பெருங்குடல், வயிறு,
மண்ணீரல், இதயம், சிறுகுடல், சிறுநீரகம் (கிட்னி), சிறுநீர் பை, பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான
உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த
உறுப்புகளை சார்ந்தவையே.இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு
சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு
பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும், எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷாஅல்லாஹ் இத்தொடரில்
நாம் தெரிந்துகொள்வோம்.


Last edited by சபீர் on Sat Jul 03, 2010 1:12 pm; edited 1 time in total




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by கலைவேந்தன் Sat Jul 03, 2010 7:34 pm

மிகவும் பயனுள்ள பதிவு சபீர்...

இது எதுவுமே இல்லாமல் எனக்கு மேஜர் அட்டாக் வந்தது தான் அதிசயம்...

ஹூம் ...எப்படியோ பிழைத்துவிட்டேன்...இன்னும் எத்தனை நாளோ...?

மிக்க நன்றி சபீர்...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 7:45 pm

கலை wrote:மிகவும் பயனுள்ள பதிவு சபீர்...

இது எதுவுமே இல்லாமல் எனக்கு மேஜர் அட்டாக் வந்தது தான் அதிசயம்...

ஹூம் ...எப்படியோ பிழைத்துவிட்டேன்...இன்னும் எத்தனை நாளோ...?

மிக்க நன்றி சபீர்...!

மிக்க நன்றி சபீர் சிறந்த பதிவு

அண்ணா இப்படி எல்லாம் வருந்தாதீர்கள்

உலகில் பிறந்த யாவரும் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும் குழந்தையில் மரிப்பவர்களும் உண்டு வாலிபத்தில் மறணித்தவரும் உண்டு திருமணம் முடித்த அதே நிமிடம் மறணித்தவர்களுமுண்டு அது எப்போது வரும் என்பது எம் கையில் இல்லை அண்ணா அவற்றை நாம் நோக்காது வாழும் வரை நல்லவர்களாய் நல்லதுக்காக வாழ்ந்தால் ஈடேற்றம் உண்டு
கவலையாக இருக்கிறது நீங்கள் இப்படி குறிப்பிடுவது ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 440806


நேசமுடன் ஹாசிம்
ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by கலைவேந்தன் Sat Jul 03, 2010 7:51 pm

உண்மைதான் ஹாசிம்...உங்களுடன் தொலைபேசியில் உரையாடிய பின் இதுபோன்ற நட்பு உறவுகளுக்காகவே இன்னும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்னும் ஆசை மிகுகிறது..

நன்றி ஹாசிம் தம்பி...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 7:53 pm

கலை wrote:உண்மைதான் ஹாசிம்...உங்களுடன் தொலைபேசியில் உரையாடிய பின் இதுபோன்ற நட்பு உறவுகளுக்காகவே இன்னும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்னும் ஆசை மிகுகிறது..

நன்றி ஹாசிம் தம்பி...!

இறைவன் உதவியால் கண்டிப்பாக நலமுடன் இருப்பீர்கள்
நாம் உறவில் கலந்திருக்கலாம்.


நேசமுடன் ஹாசிம்
ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 8:04 pm

ஹாசிம் wrote:
கலை wrote:மிகவும் பயனுள்ள பதிவு சபீர்...

இது எதுவுமே இல்லாமல் எனக்கு மேஜர் அட்டாக் வந்தது தான் அதிசயம்...

ஹூம் ...எப்படியோ பிழைத்துவிட்டேன்...இன்னும் எத்தனை நாளோ...?

மிக்க நன்றி சபீர்...!

மிக்க நன்றி சபீர் சிறந்த பதிவு

அண்ணா இப்படி எல்லாம் வருந்தாதீர்கள்

உலகில் பிறந்த யாவரும் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும் குழந்தையில் மரிப்பவர்களும் உண்டு வாலிபத்தில் மறணித்தவரும் உண்டு திருமணம் முடித்த அதே நிமிடம் மறணித்தவர்களுமுண்டு அது எப்போது வரும் என்பது எம் கையில் இல்லை அண்ணா அவற்றை நாம் நோக்காது வாழும் வரை நல்லவர்களாய் நல்லதுக்காக வாழ்ந்தால் ஈடேற்றம் உண்டு
கவலையாக இருக்கிறது நீங்கள் இப்படி குறிப்பிடுவது ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 440806



ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by சபீர் Sat Jul 03, 2010 9:37 pm

ரபீக் wrote:தேவையான பதிப்புகளை பதிவிடும் உமக்கு 🐰 🐰
ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 678642 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 678642 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 678642 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 678642 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 678642 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by எஸ்.அஸ்லி Mon Jul 05, 2010 7:36 pm

மிகவும் பயனுள்ள அருமையான தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிகள் சபீர்.உங்கள் பெற்ோருக்கு நிச்சயமாக நான் துஆ செய்கிறேன். ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 154550 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 599303


ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by ரபீக் Mon Jul 05, 2010 8:20 pm

மகிழ்ச்சி அன்பு மலர் மகிழ்ச்சி அன்பு மலர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by சபீர் Wed Jul 21, 2010 1:05 pm

ஹாசிம் wrote:
கலை wrote:மிகவும் பயனுள்ள பதிவு சபீர்...

இது எதுவுமே இல்லாமல் எனக்கு மேஜர் அட்டாக் வந்தது தான் அதிசயம்...

ஹூம் ...எப்படியோ பிழைத்துவிட்டேன்...இன்னும் எத்தனை நாளோ...?

மிக்க நன்றி சபீர்...!

மிக்க நன்றி சபீர் சிறந்த பதிவு

அண்ணா இப்படி எல்லாம் வருந்தாதீர்கள்

உலகில் பிறந்த யாவரும் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும் குழந்தையில் மரிப்பவர்களும் உண்டு வாலிபத்தில் மறணித்தவரும் உண்டு திருமணம் முடித்த அதே நிமிடம் மறணித்தவர்களுமுண்டு அது எப்போது வரும் என்பது எம் கையில் இல்லை அண்ணா அவற்றை நாம் நோக்காது வாழும் வரை நல்லவர்களாய் நல்லதுக்காக வாழ்ந்தால் ஈடேற்றம் உண்டு
கவலையாக இருக்கிறது நீங்கள் இப்படி குறிப்பிடுவது ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 440806
ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 359383 ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by உமா Wed Jul 21, 2010 1:09 pm

நன்றி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்  - Page 2 Empty Re: ஹார்ட் அட்டாக்கும் முதல் உதவிகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum