புதிய பதிவுகள்
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
43 Posts - 46%
ayyasamy ram
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
40 Posts - 43%
mohamed nizamudeen
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
Anthony raj
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
43 Posts - 46%
ayyasamy ram
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
40 Posts - 43%
mohamed nizamudeen
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
Anthony raj
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_lcapஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_voting_barஏன், எதற்கு, எப்படி??? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன், எதற்கு, எப்படி???


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue 14 Jul 2009 - 18:10

First topic message reminder :

1. எல்லா அரசு அலுவலகங்களிலும் எத்தனை நவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், சிலந்தி வலை மாத்திரம் தொங்குவது எப்படி?

2. ஆண்களின் செருப்புகளில் குதிகால் பக்கத்தில் தட்டையாகவே த்க்கப்படும் பொழுது, பெண்களின் செருப்புகள் மட்டும் குதிகாலை உயர்த்தி தைப்பது ஏன்?

3. அலுவலகத்துக்கு செல்லும் பெண்களின் கைப்பைகள் ஃபேஷனாயிருப்பதப் போலல்லாமல், அரசுப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மாத்திரம் ஏன் ஒரு நீண்ட பையை வைத்துக்கொள்கிறார்கள்?

4. சென்னையில் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் பெரும்பாலான காவலர்கள் கருப்பாகவே இருக்கிறார்களே ஏன்?

5. மாலையில் வீடு திரும்பும் கணவன்மார் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி விட்டு கூடவே அல்வாவும் வாங்கிப் போகிறார்களே அது ஏன்?

6. மளிகைக் கடை வைத்திருப்பவர்களெல்லாம் பெரும்பாலும் நாடார்களாகவே இருக்கிறார்களே அது ஏன்?

7. ரவிக்கை தைப்பதற்கு மட்டும் பெண் டைலர்களிடத்திலும் கூட பெண்கள் அளவு ரவிக்கையையே கொடுக்கிறார்களே, பெண்ணுக்கு பெண் ஏன் அளவு எடுத்துக்கொள்வதில்லை?

8. பெண்களின் அழகு நிலையங்கள் மாத்திரம் கருப்பு கண்ணாடி அமைத்து மறைத்து இருக்கிறார்களே, ஆண்கள் தனது 10வயது மகளை அழைத்து வர சென்றாலும் வெளியே நிற்க வைத்து எதொ ஒரு காமுகன் வந்ததைப் போல எல்லா பெண்களும் பார்க்கிறார்களே, உள்ளே பெண்கள் எல்லாம் நிர்வாணமாக அமர்ந்து இருப்பார்களா,,, எப்படி?

9. கல்யாணத்திலே மாப்பிள்ளை மாத்திரம் முதலில் வருவது ஏன்? மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடைக்கு வராதது ஏன்?

10. எல்லா போஸ்ட் ஆபீஸிலும் கவர் ஒட்டுவதற்கு ஒரு பசை வைத்திருக்கிறார்களே,


செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue 14 Jul 2009 - 19:06

நான் யாரையும் கூட்டிட்டு போகல இது வலையில் சுட்டது அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Jul 2009 - 19:08

சிரி சிரி ஏன் பக்கத்தில ஆள் இருக்கா? இவ்வளவு பயம் எதற்கு? உடுட்டுக்கட்டை அடி வ

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue 14 Jul 2009 - 19:19

பக்கத்தில ஆள் ஈருக்கனும்னு ஆசை தான் என்ன பண்ண???
உங்களுக்கு புரியுது... ஆனால் அவங்களுக்கு..???ஃ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Jul 2009 - 19:21

சரி சரி அண்ணா-னு சொல்லிட்டீங்க! போன் நம்பர் கொடுங்க செரீன் நான் பேசி சேர்த்து வைக்கிறேன் ஜொள்ளு

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue 14 Jul 2009 - 19:23

இது அண்ணாவோட வேலை இல்லை மாமாவோட வேலை... வேணாம் விட்டுருங்க???

நானே நோ சொல்லிடாலும்ன்னு தான் கேக்கல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 14 Jul 2009 - 19:23

சிவா wrote:சரி சரி அண்ணா-னு சொல்லிட்டீங்க! போன் நம்பர் கொடுங்க செரீன் நான் பேசி சேர்த்து வைக்கிறேன் ஜொள்ளு


ஏதோ எங்களால முடிஞ்சது , தம்பி எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் அல்லவா ,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Jul 2009 - 19:24

சோகம்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue 14 Jul 2009 - 20:06

Kraja29 wrote:
சிவா wrote:சரி சரி அண்ணா-னு சொல்லிட்டீங்க! போன் நம்பர் கொடுங்க செரீன் நான் பேசி சேர்த்து வைக்கிறேன் ஜொள்ளு


ஏதோ எங்களால முடிஞ்சது , தம்பி எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும் அல்லவா ,

என்னா நல்ல மனசு இப்படியான அணணன்கள் கிடைக்க நான் குடுத்து வைச்சிருக்க வேணும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Jul 2009 - 20:17

உடன்பிறவா சகோதரிகள் மட்டும்தானா? நாங்களெல்லாம் உங்களின் உடன்பிறவா சகோதரர்கள்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue 14 Jul 2009 - 21:07

1. எல்லா அரசு அலுவலகங்களிலும் எத்தனை நவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், சிலந்தி வலை மாத்திரம் தொங்குவது எப்படி?---சிலந்தியிடம் கேட்க வேண்டிய கேள்வி


2. ஆண்களின் செருப்புகளில் குதிகால் பக்கத்தில் தட்டையாகவே த்க்கப்படும் பொழுது, பெண்களின் செருப்புகள் மட்டும் குதிகாலை உயர்த்தி தைப்பது ஏன்?----வேகமாக நடப்பவர்கள் ஆண்கள் நளினமாக நடப்பவர்கள் பெண்கள்...நீங்களும் நடந்து பாருங்க தெரியும்......சமயத்தில் அடிக்க பேருந்துகளில் மிதிக்க தாவும் பொருள்


3. அலுவலகத்துக்கு செல்லும் பெண்களின் கைப்பைகள் ஃபேஷனாயிருப்பதப் போலல்லாமல், அரசுப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மாத்திரம் ஏன் ஒரு நீண்ட பையை வைத்துக்கொள்கிறார்கள்?------
உள்ள தூங்கி சரியாக மாலையில் எழுந்திரிக்க அலாரம்..........நல்ல தூக்கம் வர நல்ல சாப்பாடு தேவை...சாப்பாட்டு கேரியருக்கே ...பை பத்தவில்லை...


4. சென்னையில் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் பெரும்பாலான காவலர்கள் கருப்பாகவே இருக்கிறார்களே ஏன்?----எல்லாம் வெயில் கொடும தான்....கருப்ப இருந்தா தப்பில்லை செவப்பா பச்சையா இருக்க கூடாது...அப்புறம் குழப்பம் தான்


5. மாலையில் வீடு திரும்பும் கணவன்மார் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி விட்டு கூடவே அல்வாவும் வாங்கிப் போகிறார்களே அது ஏன்?------------அதெல்லாம் அந்த காலம் இப்பெல்லாம் டைரி மில்க்தான்...

6. மளிகைக் கடை வைத்திருப்பவர்களெல்லாம் பெரும்பாலும் நாடார்களாகவே இருக்கிறார்களே அது ஏன்?
--------------------ஒற்றுமயுமையுடன் கூட பிழைக்க தெரிந்த வர்கள்............

7. ரவிக்கை தைப்பதற்கு மட்டும் பெண் டைலர்களிடத்திலும் கூட பெண்கள் அளவு ரவிக்கையையே கொடுக்கிறார்களே, பெண்ணுக்கு பெண் ஏன் அளவு எடுத்துக்கொள்வதில்லை?-------என்னைக்கு இவங்க சரியா அளவேடுத்திருக்கிறார்கள்............அந்த அளவு சட்டை கூட பரவாழதான்......நாங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் இங் டைப்


8. பெண்களின் அழகு நிலையங்கள் மாத்திரம் கருப்பு கண்ணாடி அமைத்து மறைத்து இருக்கிறார்களே, ஆண்கள் தனது 10வயது மகளை அழைத்து வர சென்றாலும் வெளியே நிற்க வைத்து எதொ ஒரு காமுகன் வந்ததைப் போல எல்லா பெண்களும் பார்க்கிறார்களே, உள்ளே பெண்கள் எல்லாம் நிர்வாணமாக அமர்ந்து இருப்பார்களா,,, எப்படி?----------------------------இப்படி நீங்க நெனச்சது அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமோ


9. கல்யாணத்திலே மாப்பிள்ளை மாத்திரம் முதலில் வருவது ஏன்? மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடைக்கு வராதது ஏன்?-----------இதுல மட்டும்தான் நீங்க
\\\\\

10. எல்லா போஸ்ட் ஆபீஸிலும் கவர் ஒட்டுவதற்கு ஒரு பசை வைத்திருக்கிறார்களே...........அப்படியா

Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக