புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_m10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10 
25 Posts - 40%
heezulia

18 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya
ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_m10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_m10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10 
154 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_m10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_m10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_m10ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜின்னாவை அவமதித்ததாக பாக். அதிபர் சர்தாரி மீது புகார்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 03, 2010 12:20 pm

பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் தாங்கள் பட்டதாரிகள் என பொய் தகவல்களை கூறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது அங்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் டெலிவிஷனுக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில், தேச தந்தை முகமது அலி ஜின்னா கூட பட்டதாரி அல்ல என்று கூறியிருந்தார்.

இதை அரசுக்கு சொந்தமான பாகிஸ்தான் டி.வி. அந்த வார்த்தையை மட்டும் சென்சார் செய்து விட்டு அவரது பேட்டியை ஒளிபரப்பியது. ஆனால் தனியார் டி.வி. பேட்டியை அப்படியே ஒளிபரப்பியது.

இது பாகிஸ்தான் அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையையும் பிரச்சினையையும் ஏற்படுத்தியுள்ளது. சர்தாரியின் ஜின்னா குறித்த பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இது போன்ற பேட்டியின் மூலம் ஜின்னாவை அதிபர் சர்தாரி அவமதித்து விட்டார். நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகிறார். எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் பெர்வேஷ் ரஷீத் தெரிவித்துள்ளார்.

ஜின்னாவை தரக்குறைவாக பேசி தனது கட்சியின் படிக்காத எம்.பி., எம்.எல்.ஏ.க்களை காப்பாற்ற சர்தாரி முயற்சிக்கிறார் என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் எம்.பி. ஆசியா அசிம் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால் இந்த புகாரை அதிபர் சர்தாரி தரப்பினர் மறுத்துள்ளனர். தனது பேட்டியில் ஜின்னாவின் கல்வித் தகுதி குறித்து சர்தாரி எதுவும் தெரிவிக்கவில்லை என்று அவரது நெருங்கிய நண்பர் பைசல்ரசா அபிதி தெரிவித்துள்ளார்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக