ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு

3 posters

Go down

கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு Empty கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு

Post by ரபீக் Sat Jul 03, 2010 12:16 pm

நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் முதுகில் ரத்தம் தொடர்ந்து வந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், சரவணபுரம் குமரவேல் என்பவரது மகள் பிரீத்தி (13), பிளமியா(13), சோழவல்லி பாலசுந்தரி (13) ஆகிய மூவரும் நெல்லிக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்கர்கள் பள்ளிக்குச் சென்ற போது மூவரது முதுகிலும் ரத்தம் தானாக வழிந்து வந்ததாக கூறப்படுகின்றது. மேலும், கை, கால் வைக்கும் இடங்களில் ரத்தக்கறை படிந்ததாகவும் தகவல் பரவியது.

இதனையடுத்து, பள்ளி ஆசிரியை, மூன்று மாணவியரையும் தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதித்து பார்த்தார்.

மாணவி பிரீத்தி முதுகில் ரத்தம் வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை, உடனடியாக மருத்துவமனை அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கெட்ட ஆவியின் செயலால் தான் ரத்தம் வருவதாகக் கூறி மாணவியரை சாமியார்களிடமும், கிறிஸ்தவ பாதிரியார்களிடமும் அவர்களது பெற்றோர்கள் அழைத்துச் சென்று பரிகாரம் மற்றும் ஜெபம் செய்துள்ளனர்.

இந்த தகவல் அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் பரவியதால் அந்த மாணவிகளைப் பார்க்க பலர் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு Empty Re: கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு

Post by சாந்தன் Sat Jul 03, 2010 12:18 pm

இன்னும் மக்கள் திருந்தவேயில்லை ......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு Empty Re: கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு

Post by நவீன் Sat Jul 03, 2010 12:27 pm

கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு Affraid கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு Affraid கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு Empty Re: கடலூர் அருகே பள்ளி மாணவிகள் முதுகிலிருந்து வழியும் ரத்தம்-கடலூர் அருகே பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம்
» மின்சாரம் பாய்ச்சி தாய், மகளை கொல்ல முயற்சி *கடலூர் அருகே கிராம மக்கள் பீதி
» பள்ளி மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் : கன்னியாகுமரி அருகே பரபரப்பு
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» கடலூர் – ஓர் அறிமுகம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum