ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன், எதற்கு, எப்படி???

+5
பெரியராஜா
நிலாசகி
ராஜா
சிவா
செரின்
9 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty ஏன், எதற்கு, எப்படி???

Post by செரின் Tue Jul 14, 2009 4:40 pm

1. எல்லா அரசு அலுவலகங்களிலும் எத்தனை நவீனப்படுத்தப்பட்டிருந்தாலும், சிலந்தி வலை மாத்திரம் தொங்குவது எப்படி?

2. ஆண்களின் செருப்புகளில் குதிகால் பக்கத்தில் தட்டையாகவே த்க்கப்படும் பொழுது, பெண்களின் செருப்புகள் மட்டும் குதிகாலை உயர்த்தி தைப்பது ஏன்?

3. அலுவலகத்துக்கு செல்லும் பெண்களின் கைப்பைகள் ஃபேஷனாயிருப்பதப் போலல்லாமல், அரசுப்பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மாத்திரம் ஏன் ஒரு நீண்ட பையை வைத்துக்கொள்கிறார்கள்?

4. சென்னையில் போக்குவரத்து காவல் துறையில் பணிபுரியும் பெரும்பாலான காவலர்கள் கருப்பாகவே இருக்கிறார்களே ஏன்?

5. மாலையில் வீடு திரும்பும் கணவன்மார் மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்கி விட்டு கூடவே அல்வாவும் வாங்கிப் போகிறார்களே அது ஏன்?

6. மளிகைக் கடை வைத்திருப்பவர்களெல்லாம் பெரும்பாலும் நாடார்களாகவே இருக்கிறார்களே அது ஏன்?

7. ரவிக்கை தைப்பதற்கு மட்டும் பெண் டைலர்களிடத்திலும் கூட பெண்கள் அளவு ரவிக்கையையே கொடுக்கிறார்களே, பெண்ணுக்கு பெண் ஏன் அளவு எடுத்துக்கொள்வதில்லை?

8. பெண்களின் அழகு நிலையங்கள் மாத்திரம் கருப்பு கண்ணாடி அமைத்து மறைத்து இருக்கிறார்களே, ஆண்கள் தனது 10வயது மகளை அழைத்து வர சென்றாலும் வெளியே நிற்க வைத்து எதொ ஒரு காமுகன் வந்ததைப் போல எல்லா பெண்களும் பார்க்கிறார்களே, உள்ளே பெண்கள் எல்லாம் நிர்வாணமாக அமர்ந்து இருப்பார்களா,,, எப்படி?

9. கல்யாணத்திலே மாப்பிள்ளை மாத்திரம் முதலில் வருவது ஏன்? மணமக்கள் இருவரும் ஒன்றாக மேடைக்கு வராதது ஏன்?

10. எல்லா போஸ்ட் ஆபீஸிலும் கவர் ஒட்டுவதற்கு ஒரு பசை வைத்திருக்கிறார்களே,
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by சிவா Tue Jul 14, 2009 4:49 pm

எல்லாமே விவகாரமான கேள்விகளாக இருக்கிறது, எனவே பதிலளிக்க இயலவில்லை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by செரின் Tue Jul 14, 2009 4:51 pm

என்ன சிவா அண்ணா உங்களாலேயே முடியாட்டி எப்படி..? நான் உங்களை நம்பிதானே கேட்டேன்....

தொிஞ்சவங்க பதில் சொல்லுங்கப்பா....
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by சிவா Tue Jul 14, 2009 4:53 pm

1. சுத்ததின்மீது அவர்களுக்கு அக்கரையில்லை, மேலும் சுத்தம் செய்பவர்கள் பெரும்பாலும் பெண்களாக இருப்பதால் அவர்களை அதிகாரிகள் தட்டிக் கேட்பதில்லை! ஏனெனில் பெண்ணென்றால் பேயும் இறங்கும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by சிவா Tue Jul 14, 2009 4:55 pm

2. ஆண்கள் யாரும் தன் பின்னழகின் மீது அக்கறை கொண்டவர்களாக இதுவரை தெரியவந்ததில்லை. ஆனால் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அவர்களை மேலும் அழகாக தெரியவைக்கிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by சிவா Tue Jul 14, 2009 4:57 pm

3. ஆசிரியைகளுக்கு தானும் நாகரீக மங்கையராக வலம் வர ஆசைதான், ஆனால் ஆசிரியை என்பவர் மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழவேண்டும். எனவே தான் அவர்கள் பள்ளிக்கு செல்லும்பொழுது சிம்பிளாக செல்கிறார்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by சிவா Tue Jul 14, 2009 5:00 pm

4. தமிழனின் ஒரிஜினல் கலர் கருப்பு!

5.********* சென்சார் ஆகிவிட்டது. மல்லிகை மனதுக்கு இதமளிக்கும், அல்வா நாவிற்கு சுவையளிக்கும்!

6. இதுவும் ஒருவகை சென்சார் தான்.

7. அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இல்லப்பா! வரிசையா சீரியல்கள் பார்க்கும் நேரத்தில் அதற்கெல்லாம் நின்றுகொண்டு அளவுகொடுக்க முடியுமா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by சிவா Tue Jul 14, 2009 5:03 pm

8. நீங்கள் ஏன் காமுகனைப் பார்ப்பது என்று தவறாக எடுத்துக் கொள்கிறீர்கள்! அடச்சே செரீனுக்கு திருமணமாகி குழந்தைவேறு இருக்கிறதே!

ம்ம்ம்ம்ம்ம்.. இல்லையென்றால் லைன் போட்டுப் பார்க்கலாம் எண்று எண்ணலாம் அல்லவா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by சிவா Tue Jul 14, 2009 5:04 pm

9. இதுகூட தெரியாத மக்குப் பையனா இருக்கிறியே! பெண்கள் மேக்கப்பிற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரியாதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by சிவா Tue Jul 14, 2009 5:05 pm

10. ஏன் எப்பவும் நீங்க எச்சிலத்தான் பசையாக உபயோகிப்பீர்களா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஏன், எதற்கு, எப்படி??? Empty Re: ஏன், எதற்கு, எப்படி???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum