புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
81 Posts - 67%
heezulia
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
1 Post - 1%
viyasan
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
273 Posts - 45%
heezulia
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
18 Posts - 3%
prajai
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_m10நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jul 02, 2010 1:36 pm

நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர்
ஒரு முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையில் தராசின் தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளை விட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழிவான நடத்தை உள்ளவனையும், அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கின்றான்’. (திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரலி) அவர்கள் பின்வமாறு கூறினார்கள். “நான் நபி (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன்.

அவர்கள் என்னிடம் ஒருபோதும் ‘சீ’ என்று கூறியதில்லை. நான் செய்த எந்தக் காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ, நான் செய்யாத எந்தக் காரியத்துக்கும் ஏன் அதைச் செய்யவில்லை என்றோ கூறியதில்லை’. (ஸஹீஹுல் புஹாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே’ (ஸஹீஹ¥ல் புஹாரி) மேலும் கூறினார்கள், ‘உங்களில் எனக்கு மிகவும் நேசத்துக்குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும், யாரெனில், உங்களில் நற்குணத்தால் மிகவும் அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்துக்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்கு மொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் ஆகியோரே’. (ஸ¤னனுத் தீர்மிதீ)

அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகளைக் கண்டார்கள். அதனைச் செயற்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்தச் சமுதாயத்திலும் காணமுடியாத உயர் பண்புடைய முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.



நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 1:53 pm

நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் 678642 நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் 678642 நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் 678642 நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் 678642 நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் 678642




நற்குணமுடையோரே நம்மில் சிறந்தவர் Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக