புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெட்டிக் கொல்வேன் என்று பேசிய விஜயசாந்திக்கு போலீஸ் வலைவீச்சு-தலைமறைவு Poll_c10வெட்டிக் கொல்வேன் என்று பேசிய விஜயசாந்திக்கு போலீஸ் வலைவீச்சு-தலைமறைவு Poll_m10வெட்டிக் கொல்வேன் என்று பேசிய விஜயசாந்திக்கு போலீஸ் வலைவீச்சு-தலைமறைவு Poll_c10 
56 Posts - 47%
ayyasamy ram

48 Posts - 40%
T.N.Balasubramanian

5 Posts - 4%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்டிக் கொல்வேன் என்று பேசிய விஜயசாந்திக்கு போலீஸ் வலைவீச்சு-தலைமறைவு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jul 03, 2010 1:10 pm

தெலுங்கானாவுக்கு எதிராக பேசுபவர்களை வெட்டிக் கொல்வேன் என்று பேசிய நடிகையும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பியுமான விஜயசாந்தியை போலீஸார் தேடி வருகின்றனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.

ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் 12 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஜூலை 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடம் விஜயசாந்தி பேசுகையில், தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வெட்டிக் கொல்வேன், நான்தெலுங்கானா பெண், யாருக்கும் அஞ்ச மாட்டேன் என பேசியிருந்தார்.

இதையடுத்து கலவரத்தைத் தூண்டும் வகையில், பேசியதாக விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதையடுத்து விஜயசாந்தி கைது செய்யப்படலாம் என பரபரப்பு உருவானது. பஞ்சாரா ஹில்ஸில் உள்ள அவரது வீட்டில் தொண்டர்கள் குவிந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போலீஸார் விஜயசாந்தி வீட்டுக்கு வந்தனர்.

ஆனால் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தொண்டர்கள் தடுத்துப் போராடினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தள்ளுமுள்ளு நிலவியது. பின்னர் ஒரு வழியாக போலீஸார் உள்ளே நுழைந்து சோதனை போட்டனர். ஆனால் விஜயசாந்தி கிடைக்கவில்லை.

விஜயசாந்திக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கட்சிக்காரர் ஒருவர் கூறினார்.மேலும், விஜயசாந்தி தானாகவே கோர்ட்டில் சரணடைவார் என்றும் அவர் கூறினார்.

தற்போது இரண்டு பிரிவுகளின் கீழ் விஜயசாந்தி மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் அதற்குள் அவரைக் கைது செய்ய தீவிரமாக உள்ளனர். ஆனால் விஜயசாந்தி தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 1:11 pm

வெட்டிக் கொல்வேன் என்று பேசிய விஜயசாந்திக்கு போலீஸ் வலைவீச்சு-தலைமறைவு 678642 வெட்டிக் கொல்வேன் என்று பேசிய விஜயசாந்திக்கு போலீஸ் வலைவீச்சு-தலைமறைவு 678642

வெட்டிக் கொல்வேன் என்று பேசிய விஜயசாந்திக்கு போலீஸ் வலைவீச்சு-தலைமறைவு Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Sat Jul 03, 2010 1:12 pm

சினிமாகரருக்கு நிஜ வாழ்க்கையும் சினிமா டயலாக் மாதிரி வந்திருது

thiva
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக