ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

+3
kalaimoon70
srinihasan
ரபீக்
7 posters

Go down

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Empty மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

Post by ரபீக் Sat Jul 03, 2010 4:54 am

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெற கல்லூரி நிர்வாகம் கோடிக்கணக்கில் லஞ்சம் தந்தது தெரியவந்துள்ளது. முன்னாள் இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேத்தன் தேசாய்க்கு லஞ்சம் கொடுத்தே இந்தக் கல்லூரிக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து சிபிஐ வழக்குப் பதிவு செய்ததையடுத்தே நேற்று அந்தக் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதும் தெரியவந்துள்ளது.

லஞ்ச வழக்கில் கேத்தன் தேசாய் கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கக்து.

இந் நிலையில் மேல்மருத்தூர் பீடத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகள், பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என அனைத்துக் கல்வி நிலையங்களிலும் வருமான வரித்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர்.

நேற்று அதிகாலை தொடங்கிய ரெய்ட் நள்ளிரவை தாண்டியும் நடந்தது.

அடிகளாரிடம் 17 மணி நேரம் விசாரணை:

பங்காரு அடிகளார், அவரது மகன் அன்பழகன், மகள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் பலரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்தது.

அடிகளாரிடம் நேற்று பகல் 12 மணிக்குத் தொடங்கிய விசாரணை இன்று அதிகாலை 5 மணிக்குத் தான் முடிவடைந்தது. அதே நேரத்தில் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

விசாரணையின்போது கேத்தன் தேசாய்க்கு தரப்பட்ட லஞ்சப் பணம், கல்லூரியின் வரவு செலவுகள், நன்கொடை கட்டணத்துக்குரிய ரசீதுகள் ஆகியவை குறித்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

நிருபர்களுக்கு அடி, உதை:

இந் நிலையில் இந்த வருமான வரி விசாரணை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர்.

நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Empty Re: மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

Post by srinihasan Sat Jul 03, 2010 5:05 am

கடவுளின் பினாமி பெயரில்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 09/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Empty Re: மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

Post by kalaimoon70 Sat Jul 03, 2010 5:54 am

என்ன கொடுமை சார் இது நிருபர்களின் டிவி கேமராக்கள், வாகனங்களை அங்கிருந்தவர்கள் பறிமுதல் செய்து கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 27/01/2010

Back to top Go down

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Empty Re: மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

Post by உதயசுதா Sat Jul 03, 2010 6:25 am

போலி சாமியார்கள் பத்தி மக்கள் தெரிந்து கொள்ளும் காலம்
இது. அதான் வரிசையா ஒவ்வொருத்தரா மாட்றாங்க.
மேல்மருவத்தூர் கோயில் இவரோட பரம்பரை கோயிலா மாறிட்டு இருக்கு.அந்த கோயில் பத்தியும் விசாரிச்சா இன்னும் அதிக தகவல் கிடைக்கும்.
அம்மா,அப்பா ன்னு மக்களை ஏமாத்திட்டு இருக்காங்க.


மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Uமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Dமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Aமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Yமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Aமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Sமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Uமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Dமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Hமேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Empty Re: மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

Post by சாந்தன் Sat Jul 03, 2010 6:31 am

என்றுதான் மாறுமோ இந்த நிலைகள் எல்லாம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Empty Re: மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

Post by கோவை ராம் Sat Jul 03, 2010 6:34 am

சும்மாவா 24,000 கோடி சொத்து மேல்மருவத்துர் TRUST சொத்து.CBI எல்லாம் பத்தாது.இன்னும் பெரிய அளவில் எறங்கி பார்த்தால்தான் உண்மை தெரியும்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Empty Re: மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

Post by சாந்தன் Sat Jul 03, 2010 6:40 am

rarara wrote:சும்மாவா 24,000 கோடி சொத்து மேல்மருவத்துர் TRUST சொத்து.CBI எல்லாம் பத்தாது.இன்னும் பெரிய அளவில் எறங்கி பார்த்தால்தான் உண்மை தெரியும்
ராம்

என்னது 24,000 கோடியா....... மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Empty Re: மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

Post by நவீன் Sat Jul 03, 2010 7:00 am

நிர்மல் wrote:
rarara wrote:சும்மாவா 24,000 கோடி சொத்து மேல்மருவத்துர் TRUST சொத்து.CBI எல்லாம் பத்தாது.இன்னும் பெரிய அளவில் எறங்கி பார்த்தால்தான் உண்மை தெரியும்
ராம்

என்னது 24,000 கோடியா....... மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Icon_eek மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid என்னது 24,000 கோடியா...... மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Affraid
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு Empty Re: மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி மீது சிபிஐ வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum