புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_lcapதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_voting_barதேனான தேனிலவு....(கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனான தேனிலவு....(கவிதை)


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 10:06 am

First topic message reminder :

தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 02
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மனங்கள் பல மனதாற வாழ்த்தி
மட்டிலடங்கா ஆசைகள் பல சுமந்து
மனிதனுக்கே உரிய
மகிழ்ச்சியின் அரங்கேற்றம்.

உணர்வுகள் இறுகி
ஸ்பரிசங்கள் தேடி
இரு உடல்களின் சங்கமம்
இது வாழ்வின் முதல்நிலை

காதலின் கருவான
காமம் தலைசிறக்க
மெதுமெதுவாய் உணர்ந்து
மொத்தமாய் முழுங்கும் நிலை

மூச்சடைக்க முத்தம்பரிமாறி
ஆழம்மட்டும் ஆழ்ந்து
மூழ்கி முத்தெடுத்து
முதன் முதலாய்க்காணும் சுகம்

நம்பிக்கைக்கு காத்திரமான
நல் உறவு கலந்திட
கன்னியாயிருந்து
கன்னி கழித்திடும் கனிவிது


தேனினும் இனியதும்
நிலவினும் பிரகாசமும்
திகட்டாத இன்பமும் ஒருசேர
திழைக்கின்ற தேனான தேனிலவு

அடிமையாகும் ஆசையில்
அலங்கோலம் ஆக்கிடாது
அப்படியே காத்துப் பத்திரமாய்
ஒப்புவிப்பதே பொறுப்பாகும்




நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 4:05 pm

பிளேடு பக்கிரி wrote:தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 677196 தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 677196 தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 677196 தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 677196 தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 677196 தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 677196

நன்றி நண்பா நன்றி



நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Sat Jul 03, 2010 4:09 pm

[quote="ஹாசிம்"]
V.Annasamy wrote:மிகவும் அருமையான தேன் சொட்டும், குளுமையான, மென்மையான, கவிதை. தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 168113 தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 168113

மிக்க நன்றி புலவரே...



மிக்க நன்றி புலவரே தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 677196 தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 677196

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 5:29 pm

asksulthan wrote:அருமையான கவிதை.

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Jul 03, 2010 7:46 pm

ரபீக் wrote:சூப்பர் ,,,,,,,,,,,,,,,,,,,,,, கவிதை சூப்பர்

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 03, 2010 8:39 pm

தேன்நிலவுக்கு வலிமை சேர்க்கும் கவிதை வயகரா.

உங்கள் கவிதை தோழரே....



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 04, 2010 9:22 am

kalaimoon70 wrote:தேன்நிலவுக்கு வலிமை சேர்க்கும் கவிதை வயகரா.

உங்கள் கவிதை தோழரே....

மிக்க நன்றி தோழரே.... நன்றி நன்றி



நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jul 04, 2010 9:44 am

சூப்பர் நண்பா அருமையான வரிகள் நண்பா ஆனா யாரும் இல்லையே ஜாலி ஜாலி ஜாலி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 Logo12
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jul 04, 2010 11:12 am

ஹாசிம் wrote:
மிக்க நன்றி உங்கள் வரிகளுக்கு நன்றி நன்றி அன்பு மலர்
உங்களை வெறுப்பேத்துவதற்கு எழுதியது என்பது உங்களுக்குத்தெரியுமே



என்பால் கொண்ட அன்பினால் என்னை வெறுப்பு ஏற்ற தாங்கள் எழுதியது என்று தெரிந்த ஒன்றுதானே...

இருந்தாலும்... வேண்டாம் நான் அழுதுடுவேன்... தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 67637 தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 67637

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jul 04, 2010 1:36 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான வரிகள் நண்பா ஆனா யாரும் இல்லையே ஜாலி ஜாலி ஜாலி

நன்றி நண்பா தேடுங்கள் திருமணத்திற்காய் கண்டிப்பாக இருக்கிறது



நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jul 05, 2010 2:00 pm

srinihasan wrote:
ஹாசிம் wrote:
மிக்க நன்றி உங்கள் வரிகளுக்கு நன்றி நன்றி அன்பு மலர்
உங்களை வெறுப்பேத்துவதற்கு எழுதியது என்பது உங்களுக்குத்தெரியுமே



என்பால் கொண்ட அன்பினால் என்னை வெறுப்பு ஏற்ற தாங்கள் எழுதியது என்று தெரிந்த ஒன்றுதானே...

இருந்தாலும்... வேண்டாம் நான் அழுதுடுவேன்... தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 67637 தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 67637
அழவேண்டாம் மணமுடிங்கள் முடியும்வரை விடுவதில்லை தொடரும் அம்புகள்.....



நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக