ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேனான தேனிலவு....(கவிதை)

+5
பிளேடு பக்கிரி
V.Annasamy
சபீர்
srinihasan
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty தேனான தேனிலவு....(கவிதை)

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 10:06 am

தேனான தேனிலவு....(கவிதை) 02
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மனங்கள் பல மனதாற வாழ்த்தி
மட்டிலடங்கா ஆசைகள் பல சுமந்து
மனிதனுக்கே உரிய
மகிழ்ச்சியின் அரங்கேற்றம்.

உணர்வுகள் இறுகி
ஸ்பரிசங்கள் தேடி
இரு உடல்களின் சங்கமம்
இது வாழ்வின் முதல்நிலை

காதலின் கருவான
காமம் தலைசிறக்க
மெதுமெதுவாய் உணர்ந்து
மொத்தமாய் முழுங்கும் நிலை

மூச்சடைக்க முத்தம்பரிமாறி
ஆழம்மட்டும் ஆழ்ந்து
மூழ்கி முத்தெடுத்து
முதன் முதலாய்க்காணும் சுகம்

நம்பிக்கைக்கு காத்திரமான
நல் உறவு கலந்திட
கன்னியாயிருந்து
கன்னி கழித்திடும் கனிவிது


தேனினும் இனியதும்
நிலவினும் பிரகாசமும்
திகட்டாத இன்பமும் ஒருசேர
திழைக்கின்ற தேனான தேனிலவு

அடிமையாகும் ஆசையில்
அலங்கோலம் ஆக்கிடாது
அப்படியே காத்துப் பத்திரமாய்
ஒப்புவிப்பதே பொறுப்பாகும்


நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by srinihasan Sat Jul 03, 2010 10:30 am

ஹாசிம் wrote:
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மனங்கள் பல மனதாற வாழ்த்தி
மட்டிலடங்கா ஆசைகள் பல சுமந்து
மனிதனுக்கே உரிய
மகிழ்ச்சியின் அரங்கேற்றம்.

உணர்வுகள் இறுகி
ஸ்பரிசங்கள் தேடி
இரு உடல்களின் சங்கமம்
இது வாழ்வின் முதல்நிலை

காதலின் கருவான
காமம் தலைசிறக்க
மெதுமெதுவாய் உணர்ந்து
மொத்தமாய் முழுங்கும் நிலை

மூச்சடைக்க முத்தம்பரிமாறி
ஆழம்மட்டும் ஆழ்ந்து
மூழ்கி முத்தெடுத்து
முதன் முதலாய்க்காணும் சுகம்

நம்பிக்கைக்கு காத்திரமான
நல் உறவு கலந்திட
கன்னியாயிருந்து
கன்னி கழித்திடும் கனிவிது


தேனினும் இனியதும்
நிலவினும் பிரகாசமும்
திகட்டாத இன்பமும் ஒருசேர
திழைக்கின்ற தேனான தேனிலவு

அடிமையாகும் ஆசையில்
அலங்கோலம் ஆக்கிடாது
அப்படியே காத்துப் பத்திரமாய்
ஒப்புவிப்பதே பொறுப்பாகும்

தேனினும் இனியதாய் தேனிலவு...தங்களின் வார்த்தைகளில் மேலும் உணர்ச்சி கூட்டப்பட்டு என் மனதுக்குள்... நன்றி....இனிய கவிதையை தந்தமைக்கு தேனான தேனிலவு....(கவிதை) 678642 தேனான தேனிலவு....(கவிதை) 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by சபீர் Sat Jul 03, 2010 10:41 am

தேனான தேனிலவுபற்றிய கவிதை ரொம்ப அழகிய கவர்ச்சி,உணர்ச்சிகரமான வரிகளைக்கொண்டுள்ளது மிகவும் அருமை ஹாசிம் தேனான தேனிலவு....(கவிதை) 942 தேனான தேனிலவு....(கவிதை) 942 தேனான தேனிலவு....(கவிதை) 942 தேனான தேனிலவு....(கவிதை) 942 தேனான தேனிலவு....(கவிதை) 942




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by V.Annasamy Sat Jul 03, 2010 10:47 am

மிகவும் அருமையான தேன் சொட்டும், குளுமையான, மென்மையான, கவிதை. தேனான தேனிலவு....(கவிதை) 168113 தேனான தேனிலவு....(கவிதை) 168113
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by பிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 11:13 am

தேனான தேனிலவு....(கவிதை) 677196 தேனான தேனிலவு....(கவிதை) 677196 தேனான தேனிலவு....(கவிதை) 677196 தேனான தேனிலவு....(கவிதை) 677196 தேனான தேனிலவு....(கவிதை) 677196 தேனான தேனிலவு....(கவிதை) 677196



தேனான தேனிலவு....(கவிதை) Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by asksulthan Sat Jul 03, 2010 11:41 am

அருமையான கவிதை.
asksulthan
asksulthan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 12:18 pm

srinihasan wrote:
ஹாசிம் wrote:
அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ
மனங்கள் பல மனதாற வாழ்த்தி
மட்டிலடங்கா ஆசைகள் பல சுமந்து
மனிதனுக்கே உரிய
மகிழ்ச்சியின் அரங்கேற்றம்.

உணர்வுகள் இறுகி
ஸ்பரிசங்கள் தேடி
இரு உடல்களின் சங்கமம்
இது வாழ்வின் முதல்நிலை

காதலின் கருவான
காமம் தலைசிறக்க
மெதுமெதுவாய் உணர்ந்து
மொத்தமாய் முழுங்கும் நிலை

மூச்சடைக்க முத்தம்பரிமாறி
ஆழம்மட்டும் ஆழ்ந்து
மூழ்கி முத்தெடுத்து
முதன் முதலாய்க்காணும் சுகம்

நம்பிக்கைக்கு காத்திரமான
நல் உறவு கலந்திட
கன்னியாயிருந்து
கன்னி கழித்திடும் கனிவிது


தேனினும் இனியதும்
நிலவினும் பிரகாசமும்
திகட்டாத இன்பமும் ஒருசேர
திழைக்கின்ற தேனான தேனிலவு

அடிமையாகும் ஆசையில்
அலங்கோலம் ஆக்கிடாது
அப்படியே காத்துப் பத்திரமாய்
ஒப்புவிப்பதே பொறுப்பாகும்

தேனினும் இனியதாய் தேனிலவு...தங்களின் வார்த்தைகளில் மேலும் உணர்ச்சி கூட்டப்பட்டு என் மனதுக்குள்... நன்றி....இனிய கவிதையை தந்தமைக்கு தேனான தேனிலவு....(கவிதை) 678642 தேனான தேனிலவு....(கவிதை) 154550

மிக்க நன்றி உங்கள் வரிகளுக்கு நன்றி நன்றி அன்பு மலர்
உங்களை வெறுப்பேத்துவதற்கு எழுதியது என்பது உங்களுக்குத்தெரியுமே


நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 1:07 pm

சபீர் wrote:தேனான தேனிலவுபற்றிய கவிதை ரொம்ப அழகிய கவர்ச்சி,உணர்ச்சிகரமான வரிகளைக்கொண்டுள்ளது மிகவும் அருமை ஹாசிம் தேனான தேனிலவு....(கவிதை) 942 தேனான தேனிலவு....(கவிதை) 942 தேனான தேனிலவு....(கவிதை) 942 தேனான தேனிலவு....(கவிதை) 942 தேனான தேனிலவு....(கவிதை) 942

மிக்க நன்றி நண்பா


நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 2:19 pm

V.Annasamy wrote:மிகவும் அருமையான தேன் சொட்டும், குளுமையான, மென்மையான, கவிதை. தேனான தேனிலவு....(கவிதை) 168113 தேனான தேனிலவு....(கவிதை) 168113

மிக்க நன்றி புலவரே...

kpf


நேசமுடன் ஹாசிம்
தேனான தேனிலவு....(கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by ரபீக் Sat Jul 03, 2010 2:24 pm

சூப்பர் ,,,,,,,,,,,,,,,,,,,,,, கவிதை சூப்பர்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேனான தேனிலவு....(கவிதை) Empty Re: தேனான தேனிலவு....(கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum