ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பாறை சிங்கள மயமாகிறது:

+5
திவா
ராஜா
சபீர்
ரிபாஸ்
ஹாசிம்
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 10:00 am

First topic message reminder :

அனைத்து சேவைகளும் சிங்களமயப்படுத்தப்படுகின்றன

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அனைத்து பணிகளையும் சிங்கள மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் அங்கு பணியாற்றுகின்ற தமிழ் அதிகாரிகள் அனைவரையும், இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் இயங்கும் அதிருப்திகளுக்கு எதிரான இயக்கம் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன் இந்த கடிதத்தின் பிரதிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அண்மையில் தமிழரான அம்பாறை மாவட்ட திட்டமிடல் துறையின் பிரதி பணிப்பாளர் ஒருவர் அம்பாறை மாவட்டதுக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நேசமுடன் ஹாசிம்
அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ரிபாஸ் Sat Jul 03, 2010 11:06 am

தைரியமானவர்களைமட்டும்தான் சேர்க்கப்படும் றிபாஸ்[/quote] என்ன பத்தி உங்களுக்கு தெரியல்ல மாமு வாங்க வருவிங்க தானே எங்க ஊருக்கு வந்து கேளுங்க ரிபாஸ் யாருன்னு புரியும் அப்ப யாரு தைரியமானாலு யாருன்னு போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா [/quote]

என்ன ரெண்டு பெரும் மாத்தி மாத்தி பல உண்மைகளை வெளிய சொல்லுரிங்க , அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 678642[/quote]

ஆமா அண்ணா இவருக்கு தெரியல்ல ரிபாஸ்சே பத்தி கொஞ்சம் சொல்லுங்க "தல" யாரு நான் என்று


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by சபீர் Sat Jul 03, 2010 11:10 am

ரிபாஸ் wrote:
என்ன பத்தி உங்களுக்கு தெரியல்ல மாமு வாங்க வருவிங்க தானே எங்க ஊருக்கு வந்து கேளுங்க ரிபாஸ் யாருன்னு புரியும் அப்ப யாரு தைரியமானாலு யாருன்னு போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

நான் விசாரித்தமட்டில உங்கள் வீரத்தபத்தி இங்கசொன்னால் நாடிடும் வேனா ஆமா.(நாங்கபொக்ஸிங்விளையாட கூப்பிடல்ல)




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by சபீர் Sat Jul 03, 2010 11:13 am

ரிபாஸ் wrote:
ஆமா அண்ணா இவருக்கு தெரியல்ல ரிபாஸ்சே பத்தி கொஞ்சம் சொல்லுங்க "தல" யாரு நான் என்று

அவருதான் உங்களபத்தி முதல்லசொன்னாரு நீங்க ஒரு ஊ.......... என்று அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Icon_smile




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ரிபாஸ் Sat Jul 03, 2010 11:25 am

சபீர் wrote:
ரிபாஸ் wrote:
என்ன பத்தி உங்களுக்கு தெரியல்ல மாமு வாங்க வருவிங்க தானே எங்க ஊருக்கு வந்து கேளுங்க ரிபாஸ் யாருன்னு புரியும் அப்ப யாரு தைரியமானாலு யாருன்னு போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

நான் விசாரித்தமட்டில உங்கள் வீரத்தபத்தி இங்கசொன்னால் நாடிடும் வேனா ஆமா.(நாங்கபொக்ஸிங்விளையாட கூப்பிடல்ல)

இப்படி நீங்க சொன்னா உண்மை பொய் ஆயிடுமா மாமு எங்கள பத்தி தெரியல்லா உங்களுக்கு மாமு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ரிபாஸ் Sat Jul 03, 2010 11:26 am

சபீர் wrote:
ரிபாஸ் wrote:
ஆமா அண்ணா இவருக்கு தெரியல்ல ரிபாஸ்சே பத்தி கொஞ்சம் சொல்லுங்க "தல" யாரு நான் என்று

அவருதான் உங்களபத்தி முதல்லசொன்னாரு நீங்க ஒரு ஊ.......... என்று அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Icon_smile

எப்படி நான் ஆயிதத்தே எடுத்தா வைக்கமாட்டேன் என்றா சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 12:10 pm

இத்தனை சண்டைபோயிருக்கா நடக்கட்டும் நடக்கட்டும்


நேசமுடன் ஹாசிம்
அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by திவா Sat Jul 03, 2010 12:44 pm

ராஜா wrote:
ரிபாஸ் wrote:
சபீர் wrote:
ரிபாஸ் wrote:
சபீர் wrote:எல்லாமே பாசிசவாதி மகிந்தயின் கைக்குள் இருக்கும் போது யார் என்னசெய்யமுடியும் அவன் திட்டமிட்டபடி காய் நகர்த்திக்கொண்டிருக்கிறான்.தற்போதைய நிலையப்பார்க்கும் போது இவனது குடும்ப ஆட்சியால் சிறுபாண்மையினரை அடக்கி ஒருக்க முயற்சிப்பதாக தெரியவருகிறது.இதன் முடிவு சிறுபாண்மை அனைத்து மக்களும் ஆயுதம் துாக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என நினைக்கிறேன்.
கட்டாயம் நான் ரெடி நீங்க ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
அந்த இயக்க தலைவனே நான்தான் மாமு தெரியாதா.எங்கள் அணியில தைரியமானவர்களைமட்டும்தான் சேர்க்கப்படும் றிபாஸ்
என்ன பத்தி உங்களுக்கு தெரியல்ல மாமு வாங்க வருவிங்க தானே எங்க ஊருக்கு வந்து கேளுங்க ரிபாஸ் யாருன்னு புரியும் அப்ப யாரு தைரியமானாலு யாருன்னு போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா


என்ன ரெண்டு பெரும் மாத்தி மாத்தி பல உண்மைகளை வெளிய சொல்லுரிங்க , அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 678642
உண்மைகளா ? ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by நவீன் Sat Jul 03, 2010 12:49 pm

ஹாசிம் wrote:இத்தனை சண்டைபோயிருக்கா நடக்கட்டும் நடக்கட்டும்

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 139731 அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 139731 அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 139731 அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 139731 அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 139731
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ilakkiyan Sun Jul 04, 2010 2:33 pm

சபீர் wrote:எல்லாமே பாசிசவாதி மகிந்தயின் கைக்குள் இருக்கும் போது யார் என்னசெய்யமுடியும் அவன் திட்டமிட்டபடி காய் நகர்த்திக்கொண்டிருக்கிறான்.தற்போதைய நிலையப்பார்க்கும் போது இவனது குடும்ப ஆட்சியால் சிறுபாண்மையினரை அடக்கி ஒருக்க முயற்சிப்பதாக தெரியவருகிறது.இதன் முடிவு சிறுபாண்மை அனைத்து மக்களும் ஆயுதம் துாக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என நினைக்கிறேன்.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by drrajmohan Sun Jul 04, 2010 3:02 pm

நெஞ்சு பொறுக்குதிலையே ...
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: - Page 2 Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum