ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்பாறை சிங்கள மயமாகிறது:

+5
திவா
ராஜா
சபீர்
ரிபாஸ்
ஹாசிம்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 10:00 am

அனைத்து சேவைகளும் சிங்களமயப்படுத்தப்படுகின்றன

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அனைத்து பணிகளையும் சிங்கள மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில் அங்கு பணியாற்றுகின்ற தமிழ் அதிகாரிகள் அனைவரையும், இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் இயங்கும் அதிருப்திகளுக்கு எதிரான இயக்கம் இந்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன் இந்த கடிதத்தின் பிரதிகள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அண்மையில் தமிழரான அம்பாறை மாவட்ட திட்டமிடல் துறையின் பிரதி பணிப்பாளர் ஒருவர் அம்பாறை மாவட்டதுக்கு வெளியே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேசமுடன் ஹாசிம்
அம்பாறை சிங்கள மயமாகிறது: Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ரிபாஸ் Sat Jul 03, 2010 10:07 am

இதுதான் ஆரம்பம் இந்த துரோகி மகிந்தவின் இன்னும் உண்டு கண்டிப்பாக இன்னும் பார்க்கலாம் ஹசீம் அடுத்தது எமது பகுதிதான் பார்த்து கொண்டு இருங்க என்ன செய்வான் இந்த கொலைகாரன் மஹிந்த

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்பாறை சிங்கள மயமாகிறது: Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by சபீர் Sat Jul 03, 2010 10:18 am

எல்லாமே பாசிசவாதி மகிந்தயின் கைக்குள் இருக்கும் போது யார் என்னசெய்யமுடியும் அவன் திட்டமிட்டபடி காய் நகர்த்திக்கொண்டிருக்கிறான்.தற்போதைய நிலையப்பார்க்கும் போது இவனது குடும்ப ஆட்சியால் சிறுபாண்மையினரை அடக்கி ஒருக்க முயற்சிப்பதாக தெரியவருகிறது.இதன் முடிவு சிறுபாண்மை அனைத்து மக்களும் ஆயுதம் துாக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என நினைக்கிறேன்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ரிபாஸ் Sat Jul 03, 2010 10:20 am

சபீர் wrote:எல்லாமே பாசிசவாதி மகிந்தயின் கைக்குள் இருக்கும் போது யார் என்னசெய்யமுடியும் அவன் திட்டமிட்டபடி காய் நகர்த்திக்கொண்டிருக்கிறான்.தற்போதைய நிலையப்பார்க்கும் போது இவனது குடும்ப ஆட்சியால் சிறுபாண்மையினரை அடக்கி ஒருக்க முயற்சிப்பதாக தெரியவருகிறது.இதன் முடிவு சிறுபாண்மை அனைத்து மக்களும் ஆயுதம் துாக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என நினைக்கிறேன்.

கட்டாயம் நான் ரெடி நீங்க ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்பாறை சிங்கள மயமாகிறது: Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by சபீர் Sat Jul 03, 2010 10:45 am

ரிபாஸ் wrote:

அந்த இயக்க தலைவனே நான்தான் மாமு தெரியாதா.எங்கள் அணியில தைரியமானவர்களைமட்டும்தான் சேர்க்கப்படும் றிபாஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ராஜா Sat Jul 03, 2010 10:53 am

இது ஆரம்பம் தானே ..... இன்னும் நிறைய இருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by சபீர் Sat Jul 03, 2010 10:59 am

ராஜா wrote:இது ஆரம்பம் தானே ..... இன்னும் நிறைய இருக்கு

ஆமாம் அண்ணா அம்பாறை சிங்கள மயமாகிறது: 440806

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ரிபாஸ் Sat Jul 03, 2010 11:01 am

சபீர் wrote:
ரிபாஸ் wrote:
சபீர் wrote:எல்லாமே பாசிசவாதி மகிந்தயின் கைக்குள் இருக்கும் போது யார் என்னசெய்யமுடியும் அவன் திட்டமிட்டபடி காய் நகர்த்திக்கொண்டிருக்கிறான்.தற்போதைய நிலையப்பார்க்கும் போது இவனது குடும்ப ஆட்சியால் சிறுபாண்மையினரை அடக்கி ஒருக்க முயற்சிப்பதாக தெரியவருகிறது.இதன் முடிவு சிறுபாண்மை அனைத்து மக்களும் ஆயுதம் துாக்கவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என நினைக்கிறேன்.

கட்டாயம் நான் ரெடி நீங்க ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

அந்த இயக்க தலைவனே நான்தான் மாமு தெரியாதா.எங்கள் அணியில தைரியமானவர்களைமட்டும்தான் சேர்க்கப்படும் றிபாஸ்

என்ன பத்தி உங்களுக்கு தெரியல்ல மாமு வாங்க வருவிங்க தானே எங்க ஊருக்கு வந்து கேளுங்க ரிபாஸ் யாருன்னு புரியும் அப்ப யாரு தைரியமானாலு யாருன்னு போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்பாறை சிங்கள மயமாகிறது: Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ராஜா Sat Jul 03, 2010 11:03 am

என்ன ரெண்டு பெரும் மாத்தி மாத்தி பல உண்மைகளை வெளிய சொல்லுரிங்க , அம்பாறை சிங்கள மயமாகிறது: 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by ரிபாஸ் Sat Jul 03, 2010 11:04 am

சபீர் wrote:
ராஜா wrote:இது ஆரம்பம் தானே ..... இன்னும் நிறைய இருக்கு

ஆமாம் அண்ணா அம்பாறை சிங்கள மயமாகிறது: 440806

இப்ப ஆமாம் சொல்லி வேல இல்ல மாமு வோட்டு போடும் பொது யோசிச்சி இருக்கணும் இப்ப புரியுதுலே யாரு மகிந்த யாருன்னு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அம்பாறை சிங்கள மயமாகிறது: Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அம்பாறை சிங்கள மயமாகிறது: Empty Re: அம்பாறை சிங்கள மயமாகிறது:

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum