ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகாயம்

+6
kalaimoon70
சபீர்
srinihasan
V.Annasamy
சிவா
சரண்யா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஆகாயம் - Page 2 Empty ஆகாயம்

Post by சரண்யா Sat Jul 03, 2010 8:33 am

First topic message reminder :

ஆகாயம் - Page 2 Sky
ஆகாயமே உன்னை
அன்னார்ந்து பார்க்காதவர்
இலர் என்றே எண்ணுகிறேன்

ஆகாயம் நீ
வானம் என்றும்
வெட்டவெளி என்றும்
அழைக்கப் படுகிறாய்

எங்களை பார்க்கத்தூண்டும்
சூரியனும் சந்திரனும்
நட்சத்திரங்களும்
உன்னில் அருமை

உன்னை காணும்போது
எட்டாத தூரத்தில்
இருந்தாலும் பறவைகள்
எட்டித் தொட வரும் காட்சி
அருமையே என்பேன்.

மேகம் உன்னை
மறைத்தே சில
ஓவியமாய் திகழ்வதும்
உன்னில் அருமை

பரந்த வானில்
உன்னை ரசித்தது
ஏராளம்...
என்றாலும் மழையாய்
எங்களை வந்தடைவாய்
இடியும் மின்னலாய்
சப்தம் எழுப்பினாய்
என்றால் உன்னை
பார்க்க மனம்
ஒப்பவில்லையே...

அன்பினை உன்னை
போல் பரந்து விரிந்து
விடியும்போது எல்லாம்
நல்லதே நினைத்து
முற்பகல் பிற்பகல்
மாலை இரவு என
காலம் காட்டும்
உன்னால் தானே
எதற்க்கும் ஒரு
"காலமும் நேரமும்
உண்டு" என்பதே
சொன்னார்களோ...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down


ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by சரண்யா Sun Jul 04, 2010 8:26 am

srinihasan wrote://உன்னை காணும்போது
எட்டாத தூரத்தில்
இருந்தாலும் பறவைகள்
எட்டித் தொட வரும் காட்சி
அருமையே என்பேன்.//



மிகவும் நன்றாக இருக்கு.... மிக்க மகிழ்ச்சி... ஆதாயம் தேடாத ஆகாயம் போல் உங்கள் வரிகள்..
ஆம்..
மிக்க நன்றி..ஒவ்வொரு முறையும் வந்து கருத்து தெரிவிக்கும் தங்களின் பாராட்டிற்கு மகிழ்ச்சி.


Last edited by சரண்யா on Sun Jul 04, 2010 8:31 am; edited 1 time in total
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by சரண்யா Sun Jul 04, 2010 8:28 am

சபீர் wrote:
சிவா wrote:அழகு நிறைந்த ஆகாயத்தை தன் அழகுக் கவிதையால் மேலும் அழகு சேர்த்துள்ளார் சரண்யா!
ஆகாயம் - Page 2 359383 ஆகாயம் - Page 2 677196 ஆகாயம் - Page 2 677196 ஆகாயம் - Page 2 677196 ஆகாயம் - Page 2 677196
நன்றி சபீர் அண்ணா...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by சரண்யா Sun Jul 04, 2010 8:29 am

kalaimoon70 wrote:அருமை அருமை ..வானத்தின் வர்ணனை ,தொடருங்கள்.
நன்றி..கலைமூன் அவர்களே...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by சரண்யா Sun Jul 04, 2010 8:30 am

பிளேடு பக்கிரி wrote:அருமை ஆகாயம் - Page 2 677196 ஆகாயம் - Page 2 678642 ஆகாயம் - Page 2 677196
நன்றி ...
நீங்க பிச்ச எல்லாரும் உங்க உணமையான பெயரை பதிவு செய்யுங்கள்..
நன்றி..
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by சரண்யா Sun Jul 04, 2010 8:30 am

Aathira wrote:அருமையான வானளவு உயரமான கவிதை சரண்யா..
நன்றி ஆதிரா அவர்களே...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by Aathira Sun Jul 04, 2010 8:34 am

சரண்யா wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை ஆகாயம் - Page 2 677196 ஆகாயம் - Page 2 678642 ஆகாயம் - Page 2 677196
நன்றி ...
நீங்க பிச்ச எல்லாரும் உங்க உணமையான பெயரை பதிவு செய்யுங்கள்..
நன்றி..
நல்லா சொன்னீங்க சரண்யா. பிச்ச், பிளேடுன்னு நாம் அழைக்க முடியுமா?


ஆகாயம் - Page 2 Aஆகாயம் - Page 2 Aஆகாயம் - Page 2 Tஆகாயம் - Page 2 Hஆகாயம் - Page 2 Iஆகாயம் - Page 2 Rஆகாயம் - Page 2 Aஆகாயம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by சரண்யா Sun Jul 04, 2010 8:40 am

Aathira wrote:
சரண்யா wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை ஆகாயம் - Page 2 677196 ஆகாயம் - Page 2 678642 ஆகாயம் - Page 2 677196
நன்றி ...
நீங்க பிச்ச எல்லாரும் உங்க உணமையான பெயரை பதிவு செய்யுங்கள்..
நன்றி..
நல்லா சொன்னீங்க சரண்யா. பிச்ச், பிளேடுன்னு நாம் அழைக்க முடியுமா?
அதான் கஷ்டமா இருக்கு...தெரியல வந்து மாற்றுவார்களா என..பார்போம்..
விளையாட்டாக கூட இவுங்க பெயரை கூப்பிட முடியல..நம்ம அப்புகுட்டி கூப்பிடுவது போல கூட...இல
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by Aathira Sun Jul 04, 2010 8:46 am

சரண்யா wrote:
Aathira wrote:
சரண்யா wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமை ஆகாயம் - Page 2 677196 ஆகாயம் - Page 2 678642 ஆகாயம் - Page 2 677196
நன்றி ...
நீங்க பிச்ச எல்லாரும் உங்க உணமையான பெயரை பதிவு செய்யுங்கள்..
நன்றி..
நல்லா சொன்னீங்க சரண்யா. பிச்ச், பிளேடுன்னு நாம் அழைக்க முடியுமா?
அதான் கஷ்டமா இருக்கு...தெரியல வந்து மாற்றுவார்களா என..பார்போம்..
விளையாட்டாக கூட இவுங்க பெயரை கூப்பிட முடியல..நம்ம அப்புகுட்டி கூப்பிடுவது போல கூட...இல
பிச்சயின் பெயர் சரவணன்.. பிளேடு பக்கிரியின் பெயர் தெரியவில்லை..மாற்ற வேண்டாம் உண்மைப் பெயரை சுய விவரத்தில் கொடுத்தால் போதும்..


ஆகாயம் - Page 2 Aஆகாயம் - Page 2 Aஆகாயம் - Page 2 Tஆகாயம் - Page 2 Hஆகாயம் - Page 2 Iஆகாயம் - Page 2 Rஆகாயம் - Page 2 Aஆகாயம் - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by ரிபாஸ் Sun Jul 04, 2010 9:23 am

அருமையான வரிகள் சரண்யா வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஆகாயம் - Page 2 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by ஹாசிம் Sun Jul 04, 2010 9:26 am

அருமை ஆகாயமாய் வரிகள் வாழ்த்துக்கள்


நேசமுடன் ஹாசிம்
ஆகாயம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆகாயம் - Page 2 Empty Re: ஆகாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum