ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 1:32 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:32 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Jul 14, 2024 1:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகமாக ஒருமுகம்

+9
ரிபாஸ்
ஹாசிம்
திவா
சிவா
srinihasan
சரவணன்
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
kirikasan
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty அறிமுகமாக ஒருமுகம்

Post by kirikasan Sat Jul 03, 2010 12:43 am

என் பெயர் இ.கனகலிங்கம். ஈழமண்ணில் பிறந்தேன். இப்போது லண்டனில் Essex இல் வாழ்கிறேன். மனைவி பிள்ளை குட்டிகள் எல்லாம் உண்டு. வேலையிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். நிறைய நேரம் இருப்பதால் கணனியில் ஏதாவது செய்துகொண்டிருப்பதுதான் பொழுதுபோக்கு. அண்மையில்தான் கவிதை எழுத தொடங்கினேன். அதை பகிர்வதுதான் இப்போதைய நோக்கம். உங்கள் கருத்து வெறும் எண்ணக்குவியலல்ல.
எமக்களிக்கும் பொற்கிழிகள். அள்ளித்தாருங்கள் என்று வேண்டுகிறேன். கவிதையோடு சந்திப்போமே..!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by பிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 1:24 am

வருக நண்பரே..... ஈகரை உங்களை வரவேற்கிறது........
உங்கள் கவிதைகளை படிக்க ஆர்வமுடன் உள்ளோம் ....
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by அப்புகுட்டி Sat Jul 03, 2010 1:28 am

அன்போடு வரவேற்கிறோம் ஈகரை சார்பாக


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by சரவணன் Sat Jul 03, 2010 1:54 am

ஈகரை குழுமத்தின் சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by srinihasan Sat Jul 03, 2010 4:07 am

ஈகரை குடும்ப உறவுகளின் சார்பில் உங்களை ஈகரைக்கு வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்...

[You must be registered and logged in to see this image.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by சிவா Sat Jul 03, 2010 10:49 am

வணக்கம் திரு கனகலிங்கம்!

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி! உங்களின் படைப்புகளுக்கு இக்களஞ்சியம் என்றும் உறுதுணையாக நிற்கும்! ஆதரவு தர நம் உறவுகள் என்றும் அன்புடன் காத்திருக்கின்றனர்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by திவா Sat Jul 03, 2010 11:28 am

பிளேடு பக்கிரி wrote:வருக நண்பரே..... ஈகரை உங்களை வரவேற்கிறது........
உங்கள் கவிதைகளை படிக்க ஆர்வமுடன் உள்ளோம் ....
[You must be registered and logged in to see this image.]
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by ஹாசிம் Sat Jul 03, 2010 11:37 am

தங்களை அன்போடு வரவேற்றதில் ஆனந்தம் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by ரிபாஸ் Sat Jul 03, 2010 11:38 am

வாருங்கள் நண்பா உங்களை அன்போடு வரவேற்கின்றோம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by kirikasan Sat Jul 03, 2010 1:21 pm

இவ்வளவு அளவற்ற அன்பு உள்ளங்களின் வரவேற்பைப் பார்க்கும்போது இவ்வளவு நாட்களாக இந்த அன்பு உறவுகளின் நட்பை தவறவிட்டுவிட்டேனே என்ற ஆதாங்கம் ஏற்படுகிறது

நல்லோர் இருக்க நானொருவன் ஏதும்
இல்லாதவன்போல் இருந்தேனே -பொல்லா
பிணிகொண்டு வாடுமுடல் கடலோடு போகுவரை
பணியிங்கு தொடரும் இது உறுதி.

நன்றிகள் கோடி!

உங்கள் அன்புக்காக சிறு கவிதை!


Last edited by kirikasan on Sat Jul 03, 2010 1:29 pm; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

அறிமுகமாக ஒருமுகம் Empty Re: அறிமுகமாக ஒருமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum