ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதண்டா விஜயசாந்தி..!

3 posters

Go down

இதுதண்டா விஜயசாந்தி..! Empty இதுதண்டா விஜயசாந்தி..!

Post by Tamilzhan Fri Jul 02, 2010 7:34 pm

நடிகை விஜயசாந்தியை கைது செய்ய வந்த போலீசுடன் தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

ஐதரபாத்தில் உள்ள நடிகை விஜயசாந்தி எம்.பி. யை கைது செய்ய போலீசார் அவர் வீட்டுமுன்பு குவிந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் கைது செய்ய விடாமல் தடுத்தனர்.

இதனால் போலீசார் தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பின்பு மோதலாகியுள்ளது. இதனால் ஐதராபத்தில் பதட்டம் நிலவுகிறது.


ஆந்திர மாநிலத்தில், 12 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடக்க இருக்கிறது.
இதையொட்டி நேற்று ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் நடிகை விஜயசாந்தி பேசுகையில்,“இடைத் தேர்தலில் நமது தெலுங்கானா கட்சியினர் 12 தொகுதிகளிலும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

இதற்காக அனைத்து தொண்டர்களும் இப்போதிருந்தே பிரசாரத்தில் ஈடுபட வேண்டும்.

தனி தெலுங்கானா மாநிலம் அமையும் வரை நான் ஓய மாட்டேன். தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வெட்டிக் கொல்வேன். நான் தெலுங்கானா பெண். யாருக்கும் பயப்பட மாட்டேன்” என்று அவர் கூறினார்.

விஜயசாந்தியின் இந்தப் பேச்சு பொதுமக்களை கலவரத்திற்கு தூண்டி விடுவதாக உள்ளது என, 505 (2), 153 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் சென்றபோது கலவரம் வெடித்துள்ளது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இதுதண்டா விஜயசாந்தி..! Empty Re: இதுதண்டா விஜயசாந்தி..!

Post by Aathira Fri Jul 02, 2010 7:39 pm

யாரு அது புதுசா பதிவுகள இட்டுக்கொண்டு இருப்பது. வேற்றுக் கிரகத்து வாசியோ....

பேய்க்கு வாக்கப்பட்டா................தகவலுக்கு நன்றி தமிழன்


இதுதண்டா விஜயசாந்தி..! Aஇதுதண்டா விஜயசாந்தி..! Aஇதுதண்டா விஜயசாந்தி..! Tஇதுதண்டா விஜயசாந்தி..! Hஇதுதண்டா விஜயசாந்தி..! Iஇதுதண்டா விஜயசாந்தி..! Rஇதுதண்டா விஜயசாந்தி..! Aஇதுதண்டா விஜயசாந்தி..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இதுதண்டா விஜயசாந்தி..! Empty Re: இதுதண்டா விஜயசாந்தி..!

Post by Tamilzhan Fri Jul 02, 2010 7:46 pm

Aathira wrote:யாரு அது புதுசா பதிவுகள இட்டுக்கொண்டு இருப்பது. வேற்றுக் கிரகத்து வாசியோ....

இதுதண்டா விஜயசாந்தி..! 67637 இதுதண்டா விஜயசாந்தி..! 67637 இதுதண்டா விஜயசாந்தி..! 67637 இதுதண்டா விஜயசாந்தி..! 67637 இதுதண்டா விஜயசாந்தி..! 67637

என்னை போய் மறந்துட்டியேக்கா...?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இதுதண்டா விஜயசாந்தி..! Empty Re: இதுதண்டா விஜயசாந்தி..!

Post by நவீன் Sat Jul 03, 2010 8:12 am

இதுதண்டா விஜயசாந்தி..! 678642 இதுதண்டா விஜயசாந்தி..! 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

இதுதண்டா விஜயசாந்தி..! Empty Re: இதுதண்டா விஜயசாந்தி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum