ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்!

3 posters

Go down

ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! Empty ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்!

Post by ரபீக் Fri Jul 02, 2010 5:06 pm

எத்தனையோ இந்தியர்கள் இலங்கைக்கு போகிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் போகிறார்கள். இந்திய கடற்படைத் தளபதி வருகிறார். அப்படி இருக்கையில் நான் படப்பிடிப்புக்கு போனதை மட்டும் தவறாக விமர்சிப்பது ஏன் என்று கேட்டுள்ளார் ஆசின்.

இலங்கைக்கு இந்தியத் திரையுலகினர் யாரும் போகக் கூடாது என திரைப்படக் கூட்டமைப்பு தடை விதித்துள்ளது. அப்படி போவோருக்கு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடிகை ஆசின் தற்போது சல்மான் கானுடன் இலங்கையில் முகாமிட்டு ரெடி என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதனால் தமிழ்த் திரையுலகினர் கடுப்படைந்துள்ளனர். இவ்வளவு சொல்லியும் ஆசின் போயிருப்பதால்அவருக்கு தடை விதிக்கப்படும் என ராதாரவி கூறியுள்ளார்.

ஆசின் தற்போது விஜய்யுடன் காவல்காரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆசின் கூறுகையில்,

நான் ஒரு நடிகை. படப்பிடிப்பு லொகேஷனை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. தயாரிப்பாளரும், இயக்குனரும்தான் அதை முடிவு செய்கிறார்கள். ஆனாலும் தற்போதைய நிலைமைகளை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன், அவர்கள் கேட்கவில்லை.

ரெடி படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகி விட்டேன். எனவே படம் எடுப்பவர்களின் முடிவுகளை என்னால் மீற முடியாது. நான் வெறும் நடிகை. அரசியல்வாதி அல்ல. என்னை பிரச்சினைகளுக்குள் சிக்க வைப்பது சரியல்ல.

கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கை சென்று ஆசிய கோப்பைக்கான போட்டியில் விளையாடினார்கள். இந்திய கப்பல் படை தலைமை அட்மிரல் நிர்மல் வர்மா ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இலங்கை வந்திருக்கிறார். தினமும் சென்னையில் இருந்து ஆறு விமானங்கள் இலங்கை செல்கின்றன.

அவற்றில் நூற்றுக்கணக்கான இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை போகிறார்கள். என்னை மட்டும் தவறாக விமர்சிப்பது ஏன்? நடிப்பு என்பது எனது பணி. அதை செய்வதற்காகவே இலங்கை வந்துள்ளேன். சினிமாவையும் விளையாட்டையும் அரசியல் ஆக்க கூடாது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் என்னை சந்தித்தனர். எனது நடிப்பை பாராட்டி உற்சாகப்படுத்துகிறார்கள் என்றார் ஆசின்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! Empty Re: ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்!

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 5:33 pm

யானையே போயிட்டது இனி எலி போனால் என்ன விடுங்கய்யா பாவம் பிளைத்துப் போகட்டும்.


ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! Empty Re: ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்!

Post by பிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 5:41 pm

அப்புகுட்டி wrote:யானையே போயிட்டது இனி எலி போனால் என்ன விடுங்கய்யா பாவம் பிளைத்துப் போகட்டும்.
ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 440806 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 440806 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 440806 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 168300 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 168300 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 168300 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 246975 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 246975 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 246975 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 139731 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 139731 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 359383 ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! 359383



ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்! Empty Re: ஏன் என்னை மட்டும்..? ஆசின் டென்ஷன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum