Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42
» புன்னகை
by Anthony raj Today at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:37
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்
+3
Cynthia Francis
பிளேடு பக்கிரி
உமா
7 posters
Page 1 of 1
சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்
ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது சுவை மிகுந்த சாக்லேட். அவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும். ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்களில் இருந்து 20 சதவீதம் அளவு விடுபடலாம்.
குறிப்பாக கறுப்பு நிற சாக்லேட்டுகளுக்கு இதுபோன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தகவல் இங்கிலாந்தில் உள்ள அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டாக்டர் கரின்ரியட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கறுப்பு நிற சாக்லேட்டில் உள்ள “பிளேவனல்ஸ்” என்ற ரசாயன பொருள், அடைப்பு உள்ள ரத்த நாளங்களை திறக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் உடலில் தங்கு தடையின்றி ரத்தம் பாய்ந்து செல்ல முடியும். இதன்மூலம் மாரடைப்பு ஏற்படாது.
எனவே மாரடைப்பை ஏற்படுத்தும் ரத்த அழுத்தத்தை குறைக்க எப்போதும் தியானம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தினமும் சாக்லேட்டை மென்று தின்றால் போதும்.

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்
இனிப்பான செய்தி இனிமேல் நிறைய சாக்லேட் சாப்ட போறேன்
![சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும் Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும் 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும் Icon_cheers](https://2img.net/i/fa/i/smiles/icon_cheers.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது
என்றும் அன்புடன்,
சிந்தியா
Cynthia Francis- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010
Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்
சாக்லெட் என்றால் யாருக்குதான் பிடிக்காது, அதுவும் மருத்துவ குணமென்றால் சொல்ல தேவையே இல்லை! இனிமேல் தாராளமாக சாக்லெட் சாப்பிடலாம்! (இனிப்பு நீர் வராதுதானே)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்
சாக்லேட் சாப்பிட்டா ரொம்ப நல்லதாம்.
யாருக்கு?
சாக்லேட் வியாபாரிக்கு.
யாருக்கு?
சாக்லேட் வியாபாரிக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்
சொக்லட்டா தினமுமா?ஐயோ
என் தலையிடிக்கு இவனும் எதிரி.பயனுள்ள நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
![சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும் 230655](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/230655.gif)
![சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும் 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும் Logo15copyjpgdsd](https://2img.net/r/ihimizer/img221/4084/logo15copyjpgdsd.jpg)
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்
பிச்ச wrote:சாக்லேட் சாப்பிட்டா ரொம்ப நல்லதாம்.
யாருக்கு?
சாக்லேட் வியாபாரிக்கு.
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாக்லேட் சாப்பிட்டால் மாரடைப்பு குறையும்
» சாக்லேட் சாப்பிட்டால் உடல்எடை குறையும்?
» சாக்லேட் சாப்பிட்டால் குறைபிரசவம் இல்லை :ஆய்வு
» “சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் இதய நோய்கள் வராது”
» உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பிரஷர் குறையும்
» சாக்லேட் சாப்பிட்டால் உடல்எடை குறையும்?
» சாக்லேட் சாப்பிட்டால் குறைபிரசவம் இல்லை :ஆய்வு
» “சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் இதய நோய்கள் வராது”
» உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பிரஷர் குறையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|