புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவனுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் மனைவி
Page 1 of 1 •
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கணவனுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் மனைவி
அல்லாஹ் உலகில் படைத்த ஜீவராசிகளில் அதி உன்னத இடத்தை மனித இனம் பெறுகின்றது. இதில் பெண் இனம் படைத்த ரப்புவுக்கு அடுத்த இடத்தில் உயிர்களைப் படைப்பதில் முக்கிய இடம்பெறுகின்றனர். உலகில் ஆண் இனத்தைப் படைத்த இறைவன் அவர்களில் இருந்து அவர்களுடைய சோடியை படைத்து திருமண உறவு மூலம் இணைத்து உலகில் சந்ததியை பரவச் செய்கின்றான். இதனை அல்குர்ஆனில் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளது.
‘மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். அதிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலுமிருந்தும் அநேக ஆண், பெண்களை பரவச் செய்தான். ஆகவே அந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள்.’

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
(ஸ¤ரதுத் நிஸா : 01)
திருமண பந்தத்தின் மூலம் மனைவி என்ற அந்தஸ்தைப் பெற்ற பெண் எவ்வாறு இருக்க வேண்டும் அவளின் கடமைகள் என்ன, உரிமைகள் என்ன என்று தெளிவாக கூறுகின்றது. ஆனால் இன்றைய நவீன யுக பெண்கள் குர்ஆன் கூறும் பண்புகளுக்கு எதிராக சமூகத்தில் உலா வருகின்றனர். அல்லாஹ்வுக்கு அடுத்த இடத்தில் ஸ¤ஜீது செய்யும் தகுதி கணவனுக்குத்தான் உண்டு என கூறப்பட்டுள்ளது.
ஆனால் சில மனைவியர் கணவன் மாரை மிகவும் கேவலமாக நடத்துகின்றனர். அது மட்டுமன்றி கணவன் வீட்டில் இருக்க அவருக்கு பணிவிடை செய்யாது கணவன் மட்டும் பார்த்து ரசிக்கும் அழகை ஊருக்கு அலங்காரம் செய்து வீதியில் உலா வருகின்றனர். குழந்தைகளை ஒழுங்காக வளர்க்காது பராமரிப்பு நிலையங்களில் விட்டுவிட்டு உல்லாசமாக திரிகின்றனர். கணவனை தாழ்வாக மதிப்பிட்டு தான் வேலைக்குச் சென்று அதிகாரத்துடன் கணவன்மாரை அடக்கி ஆழ்கின்றனர்.
மேற்கூறப்பட்டவாறு இன்றைய மனைவிமார் வாழ்ந்தாலும், இஸ்லாம் அல்குர்ஆனில் ஒரு முஃமினான மனைவியின் இலட்சணங்களையும், அவ்வாறான சிலரைப் பற்றியும் கூறி விளக்குகிறது. இதில் இருந்து மீறுகின்றவர்களுக்கு பகிரங்கமான வழிகேட்டில் இறங்கி விடுவார்கள் எனவும் எச்சரித்து கூறப்பட்டுள்ளது.
‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர் அவ்விஷயத்தில் (வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசமான எந்த ஆணுக்கும் பெண்ணுக் கும் உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமாக வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்’ (அல் அஹ்ஸாப் : 36)
அல்குர்ஆனில் முஃமினான மனைவியின் பண்புகள் பல கூறப்பட்ட போதும் ஒருசில முக்கியமானதாக காணப்படுகிறது. இதில் பிரதானமாக இறை விசுவாசம் கூறப்பட்டுள்ளது. குர்ஆனில் முஃமினான மனைவிக்கு பின்வரும் ஆயத் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
‘விசுவாசம் கொண்ட (பெண்களுக்கு) வர்களுக்கு அல்லாஹ் உதாரணமாக கூறுகின்றான் (முதலாவது) பிர்அவ்னுடைய மனைவி அவர், என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து, பிர்அவ்னை விட்டும் அவனுடைய செயல்களை விட்டும் என்னை இரட்சித்துக் கொள்வாயாக என்று பிரார்த்தித்தார். (இரண்டாவது) இம்ரானுடைய மகள் மர்யம் அவர் தன்னுடைய கற்பைக் காத்துக் கொண்டார். ஆகவே அவர் நமது ரூஹை ஊதினோம். அவர் தன் இறைவனின் வசனங்களை உண்மையாக்கி (இறைவனுக்கு) முற்றிலும் வழிபட்டவராகவும் இருந்தார்’

(அத் தஹ்ரீம் : 11 – 12)
அடுத்து மிக முக்கியமான பண்பாக கணவனின் விருப்பிற்கு இணங்க நடந்து கொள்வதாகும். இன்றைய காலகட்டத்தில் கணவன் வெளியில் சென்று உழைத்து வீட்டிற்கு வரும் வேளையில் சில பெண்கள் வீட்டிலேயே இருப்பதில்லை. இன்னும் சிலர் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்துக்கொண்டு கணவன் வீட்டிற்கு வந்ததை உணராமலே நாடகத்தில் ஊறி உள்ளனர்.
இன்னும் சிலர் கணவன் இரவில் அழைக்கும் போது மறுப்பு தெரிவித்து ஒதுங்கி விடுகின்றனர். ஆனால் இஸ்லாம் ஒரு மனைவி கணவனின் மனதை திருப்திப் படுத்த வேண்டும் எனக் கூறுகின்றது. இதை பின்வரும் திருமறை எடுத்துக் காட்டுகின்றது-
‘உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலம் போன்றவர்கள். எனவே நீங்கள் உங்கள் விளைநிலத்தில் விரும்பியவாறு வாருங்கள்’
மேலும் நபி (ஸல்) அவர்கள் தனது பொன் மொழியில்
‘எவனொருத்தி (தன் கணவனின் விருப்பத்திற்கு மாறாக) ஓர் இரவு நீங்கி இருப்பாளோ அவள் நரகத்தின் கீழ் தட்டில் காரூன், ஹாமான் போன்றவர்களுடன் இருப்பாள். அவள் அல்லாஹ்வை சதா வணங்கும் வணக்கவாளியாக இருப்பினும் சரியே!

(உமர் (ரழி)
முஸ்லிமான மனைவியரின் மற்றுமொரு பண்பாக தன் கணவன் ஏழையாயினும் அவனை வெறுத்து ஒதுக்கக் கூடாது. மேலும் அவனை ஏழனமாக பேசுவதோ தவறாகும். எந்த நிலையானாலும் அவனை உயர்வாக கருதி மதிப்பும், மரியாதையும் அழிக்க வேண்டும். இதற்கு அன்னலாரின் மகள் பாதிமா (றழி) அவர்களின் வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாகும்.
அலி (ரழி) அவர்களிடம் பாதிமாவை திருமணம் செய்யும் போது அன்றிரவு படுப்பதற்கு ஓர் ஆட்டு உரோமத்தை தவிர வேறு ஏதும் இருக்கவே இல்லை என அலி (ரழி) கூறினார்கள். இருந்தாலும் அவரை மதித்து ஏற்றுக்கொண்டு அவருடன் குடும்பமாக வாழ்ந்தும் காட்டினார்கள்.
முஸ்லிமான மனைவியரின் கடமைகளில் கணவன் ஊரில் இல்லாத வேளையில் அவனுக்கு மட்டும் சொந்தமான தன் கற்பையும், கணவனின் அமானிதப் பொருட்களையும், அவனின் குழந்தைகளையும் பேணிக் காக்க வேண்டும். கணவனின் அனுமதி இன்றி பக்கத்து வீட்டிற்கும் செல்லக் கூடாது. நபி (ஸல்) கூறும் போது,
‘கணவன் ஊரில் இல்லாத பொழுது மற்றப் பெண்களின் இருப்பிடங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டாம். சைத்தான் உங்களின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறான்.’

(திர்மிதி)
கணவன் இல்லாத வேளையில் அவசியமின்றி வெளியே செல்லக்கூடாது. இதனை பின்வரும் திருமறை எடுத்துக் காட்டுகிறது.
‘நீங்கள் உங்கள் இல்லங்களிலே (அடக்கத்துடன்) இருங்கள்! சென்றுபோன அஞ்ஞான காலத்தில் காட்டிவந்தது போன்று உங்கள் அழகை வெளிக்காட்டித் திரியாதீர்கள். (33 : 33)
எனவே மேலே கூறப்பட்டது போன்று பெண்கள் அடக்கத்துடன் வீடுகளில் இருந்து தனது கணவருக்குரிய கடமைகளையும், அவனது பிள்ளைகளையும், சொத்துக்களையும் பேணிப் பாதுகாத்துக் கொள்வதோடு, உடல் தெரியக்கூடிய மெல்லிய ஆடைகளை அணிந்தும், மணம் பூசிக் கொண்டும் வெளியில் திரியக் கூடாது.
அத்துடன் கணவனின் அனுமதியின்றி அவரின் நண்பர்களுடன் பேசாமலும் தனது குரல் இனிமையை வெளிப்படுத்தாமலும் இருத்தல் வேண்டும். மேலும் அல்லாஹ் எவ்விடத்திலும் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றான் என்ற தூய எண்ணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் இரக்கப் பார்வை எம் மீது விழும்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1