ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

+2
பிளேடு பக்கிரி
அப்புகுட்டி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 1:19 pm

காதலியைத் தேடும் 70 வயது முதியவர்
கனடா நாட்டைச் சேர்ந்தவர் பாப் ஹேஜ்லண்ட். இவருக்கு இப்போது 70 வயதாகிறது. 45 ஆண்டுகளுக்கு முன்பு அவுஸ்திரேலியாவில் ஒரு உல்லாச விடுதியில் சந்தித்த பெண் மீது தீராத காதல் கொண்டு இருக் கிறார்.

இந்த காதலியை அவர் 45 ஆண்டு களாக தேடிவருகிறார். அவர் பெயர் ஜாய்ஸ் குக்.

அப்போது உல்லாச கப்பலில் அவுஸ்திரேலியாவை சுற்றிப் பார்ப் பதற்கு வந்த பொப், அந்த விடுதி க்கு சென்றார். அங்கு தான் ஜாய் ஸ்சை சந்தித்தார். அவளது அழகு இவரை வீழ்த்தி விட்டது. இது 1965ம் ஆண்டு நடந்தது. அன்று இரவு அவரும் அவளும் அந்த விடுதியில் காபி குடித்துக்கொண்டு 3 மணி நேரம் பேசிக்கொண்டு இரு ந்தனர்.

அன்று நான் என் காதலை அவளிடம் தெரிவித்தேன். மறுநாள் என் கப்பல் அங்கு இருந்து புறப் பட்டதால், நான் அவளை பிரிந்தேன்.

அப்போது கடிதம் மூலம் காதலை வளர்த்துக்கொள்வது என்று தீர்மா னித்தோம் என்று பொப் தொடர்ந்து கூறுகிறார். எங்கள் கப்பல் நியூ யோர்க் நகரை வந்து சேர்ந்தபோது ஜாய்சிடம் இருந்து கடிதம் வரும் என்று நான் எதிர்பார்த்தேன்.

அது வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தேன்.

பிறகு ஒரு நாள் ஜாய்சிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அது 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட கடிதம் ஆகும்.

தபால் இலாகாவில் அது காணா மல் போய் எங்கெங்கோ சுற்றி 3 1/2 ஆண்டுகள் கழித்து என் கைக்கு வந்து சேர்ந்தது. இந்த இடைக் காலத்தில் அவள் அந்த முகவரியில் இருந்து மாறிப்போய்விட்டாள்.

அது முதல் அவளை நான் தேடி வருகிறேன். அவள் கிடைக்க வில்லை.

ஒருவேளை அவள் திருமணமாகி கணவருடன் எங்காவது போய் இருக்கலாம்.

அல்லது இறந்து கூட போய் இருக்கலாம் என்று நான் எனக்கு சமாதானம் செய்து கொண்டாலும் அவள் நினைவு என்னை விரட்டிக் கொண்டே இருக்கிறது. நான் தேடும் முயற்சியை கைவிடவில்லை என்று சொல்கிறார்.



காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by பிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 1:46 pm

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642



காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by arularjuna Fri Jul 02, 2010 5:09 pm

தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப்பாற்பதேன்று மெய் தேடல் தொடங்கியதே
உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள் ... அன்பு மலர் அன்பு மலர்
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by சரவணன் Fri Jul 02, 2010 6:22 pm

உங்கள் காதலி கிடைக்க என் வாழ்த்துகள் தாத்ஸ்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 6:50 pm

பிச்ச wrote:உங்கள் காதலி கிடைக்க என் வாழ்த்துகள் தாத்ஸ்.

உங்க நண்பரா பிச்ச அவர் புன்னகை


காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by சரவணன் Fri Jul 02, 2010 6:56 pm

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:உங்கள் காதலி கிடைக்க என் வாழ்த்துகள் தாத்ஸ்.

உங்க நண்பரா பிச்ச அவர் புன்னகை
நம்ம நண்பர்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 6:58 pm

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:உங்கள் காதலி கிடைக்க என் வாழ்த்துகள் தாத்ஸ்.

உங்க நண்பரா பிச்ச அவர் புன்னகை
நம்ம நண்பர்.

சரி விடுங்க விடுங்க


காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 9:25 pm

arularjuna wrote:தேடிக்கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை
தேடிப்பாற்பதேன்று மெய் தேடல் தொடங்கியதே
உங்கள் தேடல் தொடர வாழ்த்துக்கள் ... அன்பு மலர் அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by அப்புகுட்டி Fri Jul 02, 2010 9:26 pm

பிளேடு பக்கிரி wrote:காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642 காதலியைத் தேடும் 70 வயது முதியவர் 678642
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by அன்பு தளபதி Fri Jul 02, 2010 9:49 pm

உண்மையான காதலின் அடையாளம் அந்த முதியவர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

காதலியைத் தேடும் 70 வயது முதியவர் Empty Re: காதலியைத் தேடும் 70 வயது முதியவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum