ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

+4
paarthaa077
ரூபன்
sudhakaran
செரின்
8 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by செரின் Tue Jul 14, 2009 3:03 pm

First topic message reminder :

சென்னை: முழு சூரிய கிரகண தினமான வருகிற 22ம் தேதி ஜப்பான் கடல் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்படும். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் தகவல் படு வேகமாக பரவி வருகிறது.

இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்பட்டு வரும் இந்த தகவல், உலக நாடுகள் பலவற்றிற்கும் போய்க் கொண்டிருக்கிறது.

அந்த மெயிலில் உள்ள தகவல் இதுதான்...

வரும் 22ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. 6 நிமிடம் 39 விநாடிகள் நீடிக்கும் இந்த கிரகணத்தின் போது, சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை வழக்கத்தை விட வேகமாக இழுக்கும். இதனால், பூமிக்கு ஆதாரமாக விளங்கும் பிளேட்டுகள் நகர்ந்து பயங்கர பூகம்பம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 22ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30க்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிக்கு மேல் பதிவாகும் இந்த பயங்கர பூகம்பத்தால் சுனாமி உருவாகும் அபாயம் இருக்கிறது.

அடுத்த 2 மணி நேரத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவையும், 4 மணி நேரத்துக்கு பின் மதியம் 3.30 மணிக்கு இந்தியா, இலங்கை, மாலத்தீவு கடலோர பகுதிகளையும் பேரலைகள் தாக்கும். இந்த சுனாமியில் இருந்து தப்பிக்க கடலோர பகுதிக்கு செல்லாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ்., இமெயில் தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by kirupairajah Fri Jul 17, 2009 1:16 pm

we
n pronoun [first person plural]
1 used by a speaker to refer to himself or herself and one or more other people considered together or regarded as in the same category. Øpeople in general.
2 used in formal contexts for or by a royal person, or by a writer or editor, to refer to himself or herself.
3 you (used condescendingly).


us
n pronoun [first person plural]
1 used by a speaker to refer to himself or herself and one or more others as the object of a verb or preposition. Øused after the verb 'to be' and after 'than' or 'as'. ØNorth American informal to or for ourselves.
2 informal me.
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by amloo Fri Jul 17, 2009 1:24 pm

நான் உங்களுக்கு புரிய வேண்டும் என்று we and us பயன் படுத்தினேன் சார்...நான் சுருக்கமாக மாணவர்களுக்கு சுலபமாக புரிய இப்படி சொல்லித் தருவோம்...நிங்க கொடுத்த தகவல் முழு விளக்கம்.நான் கொடுத்தது சுறுக்கம்.கொடுத்த ட்தகவல் ஒன்று தான்..இருப்பினும் நன்றி....இதிலே உங்களுடைய நாங்கள் ...நாம் என்ற பதில் உள்ளது...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by kirupairajah Fri Jul 17, 2009 1:31 pm

நீங்கள் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரா
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by amloo Fri Jul 17, 2009 1:37 pm

தேசிய மொழி...தமிழ்...நான் படித்தது எல்லாம் ஆங்கிலத்தில்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by kirupairajah Fri Jul 17, 2009 1:40 pm

அங்கே English & Malay மொழியில் மட்டுந்தானா படிக்கமுடியும்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by amloo Fri Jul 17, 2009 1:46 pm

ஆமாம்..இந்த language தான் mediators..ஆனால் தமிழ் பள்ளிகளில் தமிழ் கற்பிப்போம்..மலேசியாவில் ஒரே ஒரு பழ்கலைக்கழக்த்தில் தமிழ் மொழியை மேற்கொண்டு படிக்க முடியும்...
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by Manik Fri Jul 17, 2009 1:52 pm

அப்படியா
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by kirupairajah Fri Jul 17, 2009 1:56 pm

Manik wrote:அப்படியா

நீங்கள் எங்கு வசிக்கிறிர்கள்?
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by Manik Fri Jul 17, 2009 1:56 pm

நான் மதுரைக்கு அருகில் 1 சிறு கிராமத்தில் வசிக்கிறேன் நண்பா.............. நீங்கள்??????????
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by kirupairajah Fri Jul 17, 2009 1:59 pm

நான் Sri Lanka - Batticaloa town
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 3 Empty Re: 22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» வரும் 16 ம் தேதி ஐப்பசி பூஜைக்காக சபரிமலை . . , 17-ம் தேதி மேல்சாந்தி குலுக்கல் தேர்வு
» 22ம் தேதி முழு சூரிய கிரகணம்
» பொறியியல் துணை கவுன்சிலிங் 22ம் தேதி துவக்கம்
» வருகிறது விண்டோஸ்-7: 22ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு
» ஜெவுக்கு புலிகள் தீங்கிழைக்க மாட்டார்கள்; கே.பி. மூலம் புரளி பரப்பும் மத்திய உளவுத்துறை-நெடுமாறன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum