புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 2 I_vote_lcap22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 2 I_voting_bar22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 2 I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 2 I_vote_lcap22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 2 I_voting_bar22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி - Page 2 I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

22ம் தேதி சுனாமி வரும் - எஸ்.எம்.எஸ்., மெயில் மூலம் புரளி

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 14, 2009 3:03 pm

First topic message reminder :

சென்னை: முழு சூரிய கிரகண தினமான வருகிற 22ம் தேதி ஜப்பான் கடல் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்படும். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சுனாமி தாக்கும் என்று ஒரு எஸ்.எம்.எஸ் தகவல் படு வேகமாக பரவி வருகிறது.

இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பப்பட்டு வரும் இந்த தகவல், உலக நாடுகள் பலவற்றிற்கும் போய்க் கொண்டிருக்கிறது.

அந்த மெயிலில் உள்ள தகவல் இதுதான்...

வரும் 22ம் தேதி முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. 6 நிமிடம் 39 விநாடிகள் நீடிக்கும் இந்த கிரகணத்தின் போது, சூரியனின் ஈர்ப்பு சக்தி பூமியை வழக்கத்தை விட வேகமாக இழுக்கும். இதனால், பூமிக்கு ஆதாரமாக விளங்கும் பிளேட்டுகள் நகர்ந்து பயங்கர பூகம்பம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 22ம் தேதி இந்திய நேரப்படி மதியம் 11.30க்கு பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிக்கு மேல் பதிவாகும் இந்த பயங்கர பூகம்பத்தால் சுனாமி உருவாகும் அபாயம் இருக்கிறது.

அடுத்த 2 மணி நேரத்தில் ஜப்பான், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவையும், 4 மணி நேரத்துக்கு பின் மதியம் 3.30 மணிக்கு இந்தியா, இலங்கை, மாலத்தீவு கடலோர பகுதிகளையும் பேரலைகள் தாக்கும். இந்த சுனாமியில் இருந்து தப்பிக்க கடலோர பகுதிக்கு செல்லாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ்., இமெயில் தகவலால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Fri Jul 17, 2009 11:48 am

நலம் .. அம்லு , மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. மலேசியா எப்படி உள்ளது?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 17, 2009 11:57 am

இலங்கை, மலேசியா உட்பட பல நாடுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்படும் போது சுனாமி முதலான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எண் கணித மேதை நம்புங்கள் நாராயணன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெணி ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளன.

கிரகணங்களால் ஏற்படக்கூடிய அசம்பாவித சம்பவங்கள் பற்றி எண் கணித ஜோதிடர் நம்புங்கள் நாராயணன் தெரிவிக்கையில்,

கிரகணம் ஆரம்பிக்கும் சமயத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் ராசிக்கு ஏற்ப கிரகணத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அமையும். 9 கிரகங்களும், 12 ராசிகளும் சுற்றி வருவதால் பலவித மாற்றங்களை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் காணலாம்.

எதிர்வரும் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. அடுத்த ஆண்டு (2010) ஜனவரி மாதம் 15ஆம் திகதி பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இது காலை 11.25 மணிக்கு ஆரம்பமாகி 3.15 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த கிரகணம் உத்தராடம் நட்சத்திரத்தில் தனு ராசியில் சம்பவிக்கிறது.

கிரகணங்கள் ஏற்படும் நேரம், நட்சத்திரம், ராசிக்கு ஏற்ப அதன் தாக்கம் 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகள் வரையிலிருக்கும். இம்மாதம் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் காலை 5.29 மணிக்கு ஆரம்பித்து 7.18 மணி வரையில் நீடிக்கும். கிரகணம் பூச நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இது உகந்த காலமாக அமையவில்லை.

எனவே, பல்வேறு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். சூரிய கிரகண காலத்தில் சந்திரன் பூமியில் உள்ள கிரகண பாதையில் பூமிக்கு அடியில் இருக்கும் "டெட்டானிக் பிளேட்"டின் ஆகர்ஷன சக்தியினால் பூகம்பம், சுனாமி பேரலை போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வாய்ப்பு இருக்கும். அரசியல் குழப்பமும் நிகழலாம்.

மலேசியா, சிங்கப்பூர், மாலைதீவு, அவுஸ்திரேலியா, மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் சூரிய கிரகணத்தினால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 22ஆம் திகதி நிகழவுள்ள சூரிய கிரகணத்தின் தாக்கம் குறித்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையமும் அறிவித்துள்ளது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 17, 2009 11:59 am

paarthaa077 wrote:நலம் .. அம்லு , மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.. மலேசியா எப்படி உள்ளது?

மலேசியவிற்கு என்ன சார்..ரொம்ப சூப்பர்ர்ர்......

அங்கே எப்படி??

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 17, 2009 12:01 pm

kirupairajah wrote:இலங்கை, மலேசியா உட்பட பல நாடுகளில் எதிர்வரும் 22ஆம் திகதி சூரிய கிரகணம் ஏற்படும் போது சுனாமி முதலான இயற்கை அனர்த்தங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எண் கணித மேதை நம்புங்கள் நாராயணன் மற்றும் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெணி ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளன.

கிரகணங்களால் ஏற்படக்கூடிய அசம்பாவித சம்பவங்கள் பற்றி எண் கணித ஜோதிடர் நம்புங்கள் நாராயணன் தெரிவிக்கையில்,

கிரகணம் ஆரம்பிக்கும் சமயத்தில் உள்ள நட்சத்திரம் மற்றும் ராசிக்கு ஏற்ப கிரகணத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அமையும். 9 கிரகங்களும், 12 ராசிகளும் சுற்றி வருவதால் பலவித மாற்றங்களை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் காணலாம்.

எதிர்வரும் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி பகுதி சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது. அடுத்த ஆண்டு (2010) ஜனவரி மாதம் 15ஆம் திகதி பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இது காலை 11.25 மணிக்கு ஆரம்பமாகி 3.15 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த கிரகணம் உத்தராடம் நட்சத்திரத்தில் தனு ராசியில் சம்பவிக்கிறது.

கிரகணங்கள் ஏற்படும் நேரம், நட்சத்திரம், ராசிக்கு ஏற்ப அதன் தாக்கம் 6 மாதத்தில் இருந்து 3 ஆண்டுகள் வரையிலிருக்கும். இம்மாதம் 22ஆம் திகதி முழு சூரிய கிரகணம் காலை 5.29 மணிக்கு ஆரம்பித்து 7.18 மணி வரையில் நீடிக்கும். கிரகணம் பூச நட்சத்திரத்தில் நிகழ்கிறது. இது உகந்த காலமாக அமையவில்லை.

எனவே, பல்வேறு இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளவேண்டி இருக்கும். சூரிய கிரகண காலத்தில் சந்திரன் பூமியில் உள்ள கிரகண பாதையில் பூமிக்கு அடியில் இருக்கும் "டெட்டானிக் பிளேட்"டின் ஆகர்ஷன சக்தியினால் பூகம்பம், சுனாமி பேரலை போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய வாய்ப்பு இருக்கும். அரசியல் குழப்பமும் நிகழலாம்.

மலேசியா, சிங்கப்பூர், மாலைதீவு, அவுஸ்திரேலியா, மொரிஷியஸ், இலங்கை ஆகிய நாடுகளிலும் சூரிய கிரகணத்தினால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 22ஆம் திகதி நிகழவுள்ள சூரிய கிரகணத்தின் தாக்கம் குறித்து அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையமும் அறிவித்துள்ளது

அப்போ எதுவாக இருந்தாலும் 22 திகதி நடக்கும் போது தான் உறுதியாக சொல்ல முடியும் என்றூ நினைக்கிறேன்..

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 17, 2009 12:06 pm

ஒருவேளை இது நடந்துவிட்டால்!! நாங்களும் இதில் மாட்டிவிட்டால்!!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 17, 2009 12:08 pm

நாங்களும் தான் சார்....காத்திருந்து பார்ப்போம்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 17, 2009 12:13 pm

amloo wrote:நாங்களும் தான் சார்....காத்திருந்து பார்ப்போம்

"நாங்களுமென" நான் சொன்னது உங்களையும் சேர்த்துதான்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 17, 2009 12:16 pm

அதை நாமும் என்று சொல்லுவார்கள் சார்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 17, 2009 12:21 pm

அப்படியா? இரண்டுக்கும் ஒரே அருத்தம்தனே ("நாங்களும்" , "நாமும்" ) இல்லையா?

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 17, 2009 12:34 pm

இல்லை சார்...நாங்கள் என்று சொல்லும் போது உங்களுடம் பேசுபவர் இருக்க மாட்டார்..நாம் என்று சொல்லும் போது உங்களிடம் பேசுபவர் இருப்பார்...

like in english.....we and us.....

when u say we it means its involved between u and ur fren..but when u say us it involved between u. ur fren and oso a person whom u talking with....

இலக்கண விரிவுரை தமிழில் அதிகம்..

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக