ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!

4 posters

Go down

நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! Empty நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!

Post by arularjuna Fri Jul 02, 2010 9:57 am

நடிகை நமீதா தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை நமீதா. ஏய், சாணக்கியா, பம்பரக்கண்ணாலே, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட ஏராளமான படங்களில் கவர்ச்சியான நாயகியாக நடித்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வந்த நமீதா, ஐதராபாத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கோலிவுட் முழுவதும் செய்தி பரவியுள்ளது.

முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை வலம் வந்த நமீதா பற்றிய இந்த‌ செய்தியால் ‌‌கோடம்பாக்கம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த தகவலை நடிகை நமீதாவின் செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். நமீதா இப்போது மும்பை ஆம்ப்வேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும், அங்கு அவர் ஓய்வெடுத்து வருவதாகவும் அவர் கூறினார். தற்கொலை வதந்தியைத் தொடர்ந்து நமீதா விரைவில் சென்னை வந்து பத்திரிகையாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! Empty Re: நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!

Post by சிவா Fri Jul 02, 2010 10:03 am

Spoiler:

இப்பொழுதுதான் தமிழன் தமிழகம் சென்று திரும்பி வந்துள்ளார்! செல்லும்பொழுது நமீதாவைப் பார்க்கச் செல்வதாகக் கூறிச் சென்றார்! ஏதாவது ஏடாகூடமா ஆகி தற்கொலை செய்து கொண்டுவிட்டாரோ! நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 440806


நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! Empty Re: நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!

Post by Tamilzhan Fri Jul 02, 2010 11:24 am

http://www.eegarai.net/-f18/---t33090.htm

மீண்டும் மீண்டும் தலைவியைப் பற்றி தவறான வதந்தியை பரப்புவரை வண்மையாக கண்டிக்கிறோம்...! நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 44296


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! Empty Re: நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!

Post by சிவா Fri Jul 02, 2010 11:38 am

Tamilzhan wrote:http://www.eegarai.net/-f18/---t33090.htm

மீண்டும் மீண்டும் தலைவியைப் பற்றி தவறான வதந்தியை பரப்புவரை வண்மையாக கண்டிக்கிறோம்...! நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 44296

ஹலோ....! என்ன கண்டிக்கிறோம்? நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 246975 கண்டிக்கிறேன் எனக் கூறுங்கள்!


நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! Empty Re: நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!

Post by பிளேடு பக்கிரி Fri Jul 02, 2010 1:27 pm

Tamilzhan wrote:http://www.eegarai.net/-f18/---t33090.htm

மீண்டும் மீண்டும் தலைவியைப் பற்றி தவறான வதந்தியை பரப்புவரை வண்மையாக கண்டிக்கிறோம்...! நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 44296

நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 453187 நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 453187 நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 453187 நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 453187 நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 453187 நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! 453187
எங்கள் இதய துடிப்பு ....
எங்கள் உயிர் நமீதா வாழ்க................



நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!! Empty Re: நடிகை நமீதா தற்கொலை? கோலிவுட்டை கலக்கும் புது வதந்தி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum