Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லப்டப் லப்டப் லப்டப் லப்டப் இதயம் எழுப்பிடும் உயிரொலி
5 posters
Page 1 of 1
லப்டப் லப்டப் லப்டப் லப்டப் இதயம் எழுப்பிடும் உயிரொலி
( உலக மருத்துவர் தினத்தை கொண்டாடும் வகையில் எழுதியது)
லப்டப் லப்டப் லப்டப் லப்டப் .
இதயம் எழுப்பிடும் உயிரொலி,
உதயமாகி,உயிர் பெற்ற 30 நாள் முதல்,
மீளா உறக்கம் கொள்ளும் வரை,
தாள கதியில் இயங்கிடும் இசை.
ஸ்வரம் தப்பாது,சுருதி தப்பாது இருப்பின்,
வரம் பெற்றது நீண்ட ஆயுள்
இசையை வெறுக்கும் மக்களும்,
மிசையில் விரும்பும் ஒரே இசை இதுவே.
இசை கர்த்தா யாரெனக் கேட்கின்,
இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் இயக்கம் என்றான் அவன்.!!
உயரம் எவ்வளவு இருந்தாலும் ,
உடல் பருமன் எப்படி இருந்தாலும்,
அவரவர் மூடிய கை தான் ,
அவரவர் இதயத்தின் அளவும்.
Nano Technology அன்றே கண்ட ,
நாயகனாம் இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் அமைப்பு என்றான் அவன் .!!
சிரைகள் கொணரும் அசுத்த இரத்தமும்,
நுரையீரல் வழி செல்ல , சுத்தமாகும்.
மறு சுத்திகரிக்கும் சுயற்சியை அன்றே கண்ட கடவுள்.
Reverse Osmosis இன் உரிமைதாரும் அவரே. என நான் கூற,
இயற்கையின் சுயற்சியை படித்ததை மறந்தனையோ என்றான்.?
தேடிப் பிடிக்கும் நாடியை பற்றி,
நொடியில் சில விஷயம் கூறவா?
ஒரு முறை, சுருங்கி-விரியும் இதய ஒலி தான்,
ஒரு நாடி துடிப்பு என்பர் மருத்துவர்.
சுருங்க ௦.3 நொடி, விரிய ௦.5 நொடி என்றால்,
௦.8 நொடியில் ஒரு துடிப்பு.
நிமிடத்திற்கு 75 துடிப்பு.-சரி தானே?
விரிந்து சுருங்கும் இதயம் ,
விரைந்து பரவும் இரத்தம் ,
தினமும் பயணம் 19ooo கி.மீ. என்றால்,
மனமும் தயங்குதே நம்ப!!
பெரிய நாளங்கள்,சிறிய நாளங்கள்,
நுண்ணியது,மிக நுண்ணியது, மிகமிக நுண்ணியது,என
தாய் நதி,கிளை நதி,உபநதிகளை ,நாளங்கள் நினைவு கூற,
ஆழ் மனமும் , எண்ணியது இறுமாப்புடன், இறைவனே
சிக்கல் இல்லா வழிப் பாதை அமைத்த No.I traffic Expert. என்று.!
சிக்கல் இல்லா கயிறு திரிக்கின்றாயா ? என்றான் அவன்.!!
இதய ஒலி நின்றால்,
இரத்த ஓட்டம் நிற்கும்.
உயர் திணை "நாமும்"
அக்றிணை "அது" ஆவோம்
இறைவன் தான் மூலவன் என்கிறேன் நான்.!
இயற்கைதான் எல்லாம் என்கிறான் அவன்.!!
இறைவா,எனக்கோர் பதில் தாயேன் என்றேன்.
இயற்கை எந்தன் புனைப்பெயர் என்றான் இறைவன்.
"ரமணீயன் "
லப்டப் லப்டப் லப்டப் லப்டப் .
இதயம் எழுப்பிடும் உயிரொலி,
உதயமாகி,உயிர் பெற்ற 30 நாள் முதல்,
மீளா உறக்கம் கொள்ளும் வரை,
தாள கதியில் இயங்கிடும் இசை.
ஸ்வரம் தப்பாது,சுருதி தப்பாது இருப்பின்,
வரம் பெற்றது நீண்ட ஆயுள்
இசையை வெறுக்கும் மக்களும்,
மிசையில் விரும்பும் ஒரே இசை இதுவே.
இசை கர்த்தா யாரெனக் கேட்கின்,
இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் இயக்கம் என்றான் அவன்.!!
உயரம் எவ்வளவு இருந்தாலும் ,
உடல் பருமன் எப்படி இருந்தாலும்,
அவரவர் மூடிய கை தான் ,
அவரவர் இதயத்தின் அளவும்.
Nano Technology அன்றே கண்ட ,
நாயகனாம் இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் அமைப்பு என்றான் அவன் .!!
சிரைகள் கொணரும் அசுத்த இரத்தமும்,
நுரையீரல் வழி செல்ல , சுத்தமாகும்.
மறு சுத்திகரிக்கும் சுயற்சியை அன்றே கண்ட கடவுள்.
Reverse Osmosis இன் உரிமைதாரும் அவரே. என நான் கூற,
இயற்கையின் சுயற்சியை படித்ததை மறந்தனையோ என்றான்.?
தேடிப் பிடிக்கும் நாடியை பற்றி,
நொடியில் சில விஷயம் கூறவா?
ஒரு முறை, சுருங்கி-விரியும் இதய ஒலி தான்,
ஒரு நாடி துடிப்பு என்பர் மருத்துவர்.
சுருங்க ௦.3 நொடி, விரிய ௦.5 நொடி என்றால்,
௦.8 நொடியில் ஒரு துடிப்பு.
நிமிடத்திற்கு 75 துடிப்பு.-சரி தானே?
விரிந்து சுருங்கும் இதயம் ,
விரைந்து பரவும் இரத்தம் ,
தினமும் பயணம் 19ooo கி.மீ. என்றால்,
மனமும் தயங்குதே நம்ப!!
பெரிய நாளங்கள்,சிறிய நாளங்கள்,
நுண்ணியது,மிக நுண்ணியது, மிகமிக நுண்ணியது,என
தாய் நதி,கிளை நதி,உபநதிகளை ,நாளங்கள் நினைவு கூற,
ஆழ் மனமும் , எண்ணியது இறுமாப்புடன், இறைவனே
சிக்கல் இல்லா வழிப் பாதை அமைத்த No.I traffic Expert. என்று.!
சிக்கல் இல்லா கயிறு திரிக்கின்றாயா ? என்றான் அவன்.!!
இதய ஒலி நின்றால்,
இரத்த ஓட்டம் நிற்கும்.
உயர் திணை "நாமும்"
அக்றிணை "அது" ஆவோம்
இறைவன் தான் மூலவன் என்கிறேன் நான்.!
இயற்கைதான் எல்லாம் என்கிறான் அவன்.!!
இறைவா,எனக்கோர் பதில் தாயேன் என்றேன்.
இயற்கை எந்தன் புனைப்பெயர் என்றான் இறைவன்.
"ரமணீயன் "
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: லப்டப் லப்டப் லப்டப் லப்டப் இதயம் எழுப்பிடும் உயிரொலி
அல்ஹம்துலில்லாஹ்.பயனுள்ள செய்தி்.நன்றி்.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: லப்டப் லப்டப் லப்டப் லப்டப் இதயம் எழுப்பிடும் உயிரொலி
இறைவனும் இயற்கையும் ஒன்று... என்பதனை அழகிய வரிகளாக உலக மருத்துவர் தினத்தை கொண்டாடும் வகையில் மிக்க மகிழ்ச்சி...
Re: லப்டப் லப்டப் லப்டப் லப்டப் இதயம் எழுப்பிடும் உயிரொலி
நல்ல பதிவு நண்பா வாழ்த்துக்கள்
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum