புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
81 Posts - 60%
heezulia
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
1 Post - 1%
viyasan
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
273 Posts - 44%
heezulia
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
19 Posts - 3%
prajai
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_m10பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 04, 2010 7:34 am

பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Snake10
தவளையின் பகைவனான பாம்புகள், அவ் வப்போது மனிதர்கள் வசிக்கும் வீடுகளுக்குள் வந்து பயமுறுத்திப் போவதும் உண்டு. பாம்பு களைக் கண்டு பயந்த மக்கள் பாம்பாட்டியை வரவழைத்து, பாம்பை பிடிக்கச் சொல்வார்கள். அப்போது மகுடியை வைத்து பாம்பாட்டி ஊத, பாம்பும் மகுடி இசைக்கு ஏற்ப நடனமாடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஆனால், உண்மையில் பாம்புகளுக்கு காது கேட்காது. எனவே, மகுடி ஓசையை அவற்றால் கேட்க முடியாது. அப்படியிருக்க மகுடி ஓசைக்கு ஏற்ப பாம்பு ஆடுவது எப்படி?

தரையில் ஏற்படும் அதிர்வுகளைத் தெளிவாக உணரும் நுட்பம் பாம்புகளுக்கு உண்டு. இதனால்தான் தூரத்தில் நாம் நடந்து வரும் அதிர்வைக் கொண்டே பாம்புகள் தப்பித்து ஓடி விடுகின்றன. மகுடியை ஊதிக் கொண்டே, அதற்கேற்பத் தாளம் தட்டுவது போல பாம்பாட்டி தரையில் தட்டுகிறார். இந்த அதிர்வை உணர்ந்து தான் பாம்பு அசைகிறது. மேலும், பாம்பாட்டி தன் உடலையும் நடனமாடுவது போன்று உடலை அசைத்துக் கொண்டே மகுடி ஊதுவதால், அவரை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் பாம்பு, அதற்கேற்பத் தானும் அசைகிறது.



பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 04, 2010 7:43 am

அப்படியா சிவா..அப்போது எங்கிருந்தோ மகுடி கேட்டதும் எண்ணிலா பாம்புகள் வருவதாக திரைப்படங்களில் காட்டுகின்றார்களே...???



பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Aபாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Aபாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Tபாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Hபாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Iபாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Rபாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Aபாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 04, 2010 7:44 am

Aathira wrote:அப்போது எங்கிருந்தோ மகுடி கேட்டதும் எண்ணிலா பாம்புகள் வருவதாக திரைப்படங்களில் காட்டுகின்றார்களே...???

எல்லாம் காதில் பூச்சுற்றும் வேலைதான்!



பாம்பு எவ்வாறு நடனமாடுகிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக