ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city)

Go down

உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Empty உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city)

Post by செரின் Tue Jul 14, 2009 2:08 pm


ஷிபம் (shibam) என்ற நகரம் ஏமன் நாட்டில் இருக்குங்க. இந்த நகரத்தோட சிறப்பு என்னவென்றால். முழுக்க முழுக்க களிமன்னால் கட்டபட்ட நகரம். அமாங்க அதாவது reinforceed concrete கண்டுபிடிபதற்க்கு 400 வ்ருடங்களுக்கு முன் கட்டபட்ட நகரம். (முதன்முதலில் reinforced cocrete பயன் படுத்தியது கிபி. 1874)


இந்த நகரம் 2000 வருடங்களாக இருந்தாலும் இப்ப இருக்குற கட்டிடம் எல்லாம் 500 முதல் 600 வருட பழமையானவை. அப்படி என்ன சிறப்புன்னு கேட்டிங்கன்னா இந்த கட்டிடங்கள் 5 முதல் 16 மாடி கட்டங்கள் வரை அந்த காலத்துலேயே கட்டி வாழ்ந்திருக்காங்க.


ஏதோ ஒரு கட்டிடம் ரெண்டு கட்டிடமுன்னு நினைகாதிங்க இதுல மொத்தம் 500க்கும் மேற்பட்டகட்டிகள் இருக்கு. அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு தளத்திலும் குறைந்தபட்சம் 2 அபார்ட்மெண்ட் இருக்குங்க.


உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) 14


இந்த படம் 1950களில் எடுக்கபட்ட படம்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Empty Re: உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city)

Post by செரின் Tue Jul 14, 2009 2:10 pm

உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) 18



கிபி 1839லிருந்து 1967வரை britishன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததுங்க
இந்த படம் சுதந்திரம் கிடைத்த பொழுது ந்டுக்கபட்ட படம்.
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Empty Re: உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city)

Post by செரின் Tue Jul 14, 2009 2:13 pm

உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Sibam

இதுதாங்க மொத்த நகரத்திம் தோற்றம்.









உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Shibam05


"Manhattan of the desert"ன்னு சொல்லுங்க.








உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Shibam03


இப்ப இருக்குற கட்டிடத்தின் அதிகபடியான்
உயரம் 53மீட்டர் அதாவது 175 அடி









உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Site_0192_0005


[size=12இந்த கட்டிடங்களின் சுவர்கள் அடியில் 5 - 6 அகலமும்[/size]
மேலே போகபோக குறைந்தும் கணபடுதுங்க.








உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Site_0192_0003


2008 வந்த வெள்ளத்தினால் ரொம்ப சேதம் அடைந்ததுங்க.








உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Shibam10

இந்த நகரம் UNESCOவால் கலாச்சார
சின்னமாக பாதுகாக்க படுகிறது
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city) Empty Re: உலகின் பழமையான அபார்ட்மெண்ட் நகரம் (skyscraper city)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum