புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செம்மொழி மாநாட்டில் 5 "பைக்' மாயம்!
Page 1 of 1 •
கோவை : செம்மொழி மாநாட்டில் பல ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தும், 5 பேரின் இரு சக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன.
கோவையில் ஜூன் 23ல் துவங்கி 27 வரை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. தமிழர்களின் வாழ்க்கை முறை,கலை பண்பாட்டை விளக்கும் இனியவை நாற்பது அலங்கார வாகன அணிவகுப்பு, கவியரங்கம், பட்டிமன்றம், ஆய்வரங்கம்,
கலைப்பொருள் கண்காட்சி மற்றும் புத்தக கண்காட்சியை காண பல லட்சம் மக்கள் குடும்பத்தோடு கண்டு களித்தனர். மாநாட்டு வளாகத்திலும், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் பாதுகாப்புக்காக பல ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு, தீவிர
கண்காணிப்பில் இருந்தனர். மாநாட்டுக்கு உள்ளூரில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களது இரு சக்கர வாகனங்களில் வந்தனர். இரு சக்கர வாகனம் நிறுத்த அவினாசி ரோடு, அரவிந்த் கண் மருத்துவமனை அருகிலும்,
மாநாடு வளாகத்திலும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.
மாநாடு மற்றும் ஊர்வலப்பாதையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதேபோல் வாகன நிறுத்தும் இடத்திலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீவிர பாதுகாப்பு காரணமாக வாகனத்திருட்டு, பிக்பாக்கெட், நகை பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஆனால், மாநாட்டுக்கு சென்றவர்களில் பலரது இரு சக்கர வாகனங்கள் திருட்டு போயுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கோவை பி.என். பாளையம் பொன்னிநகரைச் சேர்ந்த சரவண பாபு(32) என்பவரின் இரு சக்கர வாகனம், கடந்த 26ம் தேதியன்று மாநாடு வளாகத்தில் தொலைந்து போனது. வடவள்ளியைச் சேர்ந்த நாகராஜ்(51) என்பவரின் இரு சக்கர வாகனம்,
கடந்த 25ம் தேதியன்று காணாமல் போனது. இதே வளாகத்தில் ஜூன் 26ல், பீளமேடு நேதாஜி நகரைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன்(33) என்பவரது பைக், மருதமலை ரோடு பின்.என். பாளையத்தைச் சேர்ந்த துரைராஜூக்கு சொந்தமான மொபட் ஆகியவையும் இந்த மாநாட்டுக் கூட்டத்தில் மாயமாகி விட்டன. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில்
வசிப்பவர் நல்லமுத்து(57) ; பொதுப்பணித்துறை அலுவலக உதவியாளர். கடந்த 27ல், தனது மொபட்டை அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு மாநாடு சென்றார். திரும்பி வந்தபோது, மொபட் காணவில்லை. மாநாடு வளாகத்தில் திருட்டு போன பைக்குகளை பீளமேடு போலீசார் தேடி வருகின்றனர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அடப்பாவி... நானும் தமிழ்ல வளர்க வந்த கூட்டம்னுல்லா நினச்சேன்
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
பிச்ச wrote:பிளேடு பக்கிரியை அந்த பக்கம் போக விடாம தடுத்திருந்தா இப்படி நடந்திருக்குமா?
அடப்பாவி.... நான் ஆட்டைய போட்டு உனக்கு தானே கொடுத்தேன்
பிச்ச வேஷம் போட்டு லவடிகிட்டு வந்துட்டார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1