புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
32 Posts - 82%
heezulia
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
5 Posts - 13%
viyasan
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
209 Posts - 41%
heezulia
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_m10திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 1 Jul 2010 - 14:25

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணமான மாணவிகளை கல்லூரியை விட்டு கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி பகுதியில் நடந்துள்ளது. தாமரைப்பாடி புனித அந்தோனியார் கலை அறிவியல் கல்லூரியில் B C A படித்து வந்த சூர்யா என்ற மாணவிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து கல்லூரிக்கு வந்த மாணவி சூர்யா படிப்பைத் தொடர கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதே போன்ற குமுறல்கள் திருமணமான பல மாணவிகளிடம் இருந்து வெளி வந்துள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இவ்வாறு கல்வியைத் தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லூரியில் படிப்பை நிறுத்தி கொள்ளுமாறு மிரட்டப்படும் மாணவிகள் தானாகவே படிப்பை நிறுத்திக் கொண்டதாக கல்லூரி நிர்வாகம் எழுதி வாங்குவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர்.

திருமணமான மாணவிகளை படிப்பை பாதியில் நிறுத்துமாறு கட்டாயப் படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டும் அதனை கல்லூரிகள் அலட்சியப் படுத்துவது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 1 Jul 2010 - 14:26

திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 இதிலேன்ன கஷ்டம் , இந்த கல்லூரி நிர்வாகத்துக்கு ??

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu 1 Jul 2010 - 14:45

திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  678642 திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  678642

திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 1 Jul 2010 - 14:57

இதிலேன்ன கஷ்டம் , இந்த கல்லூரி நிர்வாகத்துக்கு ?? திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589

jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Postjahubar Thu 1 Jul 2010 - 15:23

நவீன் wrote:இதிலேன்ன கஷ்டம் , இந்த கல்லூரி நிர்வாகத்துக்கு ?? திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 1 Jul 2010 - 15:26

சரியான புண்ணாக்கு தனமா இருக்கே கல்யாணம் ஆனா படிப்பு வராதா

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu 1 Jul 2010 - 15:28

ராஜா wrote:திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 இதிலேன்ன கஷ்டம் , இந்த கல்லூரி நிர்வாகத்துக்கு ??

இல்ல அண்ணா இதில நிறைய பின்விளைவு உள்ளது திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Icon_smile திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Icon_smile திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Icon_smile

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 1 Jul 2010 - 17:20

சபீர் wrote:
ராஜா wrote:திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 இதிலேன்ன கஷ்டம் , இந்த கல்லூரி நிர்வாகத்துக்கு ??
இல்ல அண்ணா இதில நிறைய பின்விளைவு உள்ளது திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Icon_smile திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Icon_smile திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Icon_smile
யாருக்கு கல்லூரிக்கா ???

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 1 Jul 2010 - 17:23

கல்லூரி நிர்வாகிகள் எல்லாம் அரசிவாதிகள் போலா தான் இருக்கிறார்கள் ..........நடக்கிறார்கள்..........

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu 1 Jul 2010 - 17:26

சபீர் wrote:
ராஜா wrote:திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  502589 இதிலேன்ன கஷ்டம் , இந்த கல்லூரி நிர்வாகத்துக்கு ??

இல்ல அண்ணா இதில நிறைய பின்விளைவு உள்ளது திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Icon_smile திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Icon_smile திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Icon_smile
:idea: :idea: என்ன? என்ன?

திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக