ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணிக்கு கல்யாணம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty கல்யாணிக்கு கல்யாணம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 5:44 pm

கல்யாணியோட அப்பா
கல்யாணசுந்தரம்

கல்யாணிக்கு
கல்யாணம் பண்ண

கல்யாணம் அப்படீங்கிற மாப்பிள்ளையைத்தேடி
கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய.......
கல்யாணிக்கு
கல்யாணம் பிடிக்காமல்
கல்யாணம் வேண்டாம்னு சொல்ல.....
கல்யாணிக்கு
கல்யாணம் பிடிக்காமதான்
கல்யாணம் வேண்டாம்னு சொல்றதுனால
கல்யாணி கல்யாணத்துக்கு
கல்யாணம்ங்கிற மாப்பிள்ளை வேண்டாம்
கல்யாணராமன்-ங்கிற மாப்பிள்ளையை பார்க்க....
கல்யாணி
கல்யாணமே வேணாம்னு
கல்யாணராமன்கிட்ட சொல்ல....
கல்யாணி அப்பா
கல்யாணி
கல்யாணத்த எப்படி நடத்துவார் ?
யாராவது தெரிந்தா சொல்லுங்களேன்
கல்யாணிக்கு கல்யாணம் Icon_lol



கல்யாணிக்கு கல்யாணம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by சரவணன் Thu Jul 01, 2010 5:46 pm

அய்யய்யோ!.................... கல்யாணிக்கு கல்யாணம் 230655 கல்யாணிக்கு கல்யாணம் 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by உதயசுதா Thu Jul 01, 2010 5:49 pm

ஏன் பிளேடு இந்த மாதிரி பிளேடு போடுறிங்க.
பிளேடு பிளேடு போட்டா நாங்க என்ன பண்றது.


கல்யாணிக்கு கல்யாணம் Uகல்யாணிக்கு கல்யாணம் Dகல்யாணிக்கு கல்யாணம் Aகல்யாணிக்கு கல்யாணம் Yகல்யாணிக்கு கல்யாணம் Aகல்யாணிக்கு கல்யாணம் Sகல்யாணிக்கு கல்யாணம் Uகல்யாணிக்கு கல்யாணம் Dகல்யாணிக்கு கல்யாணம் Hகல்யாணிக்கு கல்யாணம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by ரபீக் Thu Jul 01, 2010 5:49 pm

நம்ம பிளேடுக்கு என்னப்பா ஆச்சு ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 5:52 pm

உதயசுதா wrote:ஏன் பிளேடு இந்த மாதிரி பிளேடு போடுறிங்க.
பிளேடு பிளேடு போட்டா நாங்க என்ன பண்றது.

சும்மா ஏதாவது பண்ணுங்க... கல்யாணிக்கு கல்யாணம் Icon_lol கல்யாணிக்கு கல்யாணம் Icon_lol கல்யாணிக்கு கல்யாணம் Icon_lol



கல்யாணிக்கு கல்யாணம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 5:53 pm

ரபீக் wrote:நம்ம பிளேடுக்கு என்னப்பா ஆச்சு ?
கல்யாணிக்கு கல்யாணம் 230655 கல்யாணிக்கு கல்யாணம் 230655 கல்யாணிக்கு கல்யாணம் 230655



கல்யாணிக்கு கல்யாணம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by மீனா Thu Jul 01, 2010 6:54 pm

கல்யாணம் என்பதற்கு மறு பெயர் திருமணம் .
கல்யாணிக்கு திருமணம் இந்த தலைப்பு போட்டால் பிரச்சனை தீரும்.


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 7:07 pm

மீனா wrote:கல்யாணம் என்பதற்கு மறு பெயர் திருமணம் .
கல்யாணிக்கு திருமணம் இந்த தலைப்பு போட்டால் பிரச்சனை தீரும்.

நாங்கெல்லாம் பிரச்சனையை கீழ போட்டு அது மேல படுத்து தூங்குரவிங்கே!
பிரச்சனையை பத்தி யார்கிட்ட பேசுறீங்க....



கல்யாணிக்கு கல்யாணம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by மீனா Thu Jul 01, 2010 7:17 pm

கல்யாண சுந்தரத்துக்கு பிரச்சனை தீரும் சரியா


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 7:31 pm

மீனா wrote:கல்யாண சுந்தரத்துக்கு பிரச்சனை தீரும் சரியா

என்ன பிக்காளித்தனமா இருக்கு.....? ஐடியா சொல்லாமலே பிரச்சன எப்படி தீரும்...? கல்யாணிக்கு கல்யாணம் 246975 கல்யாணிக்கு கல்யாணம் 246975



கல்யாணிக்கு கல்யாணம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கல்யாணிக்கு கல்யாணம் Empty Re: கல்யாணிக்கு கல்யாணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum