புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு I_vote_lcapநான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு I_voting_barநான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு I_vote_lcapநான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு I_voting_barநான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு I_vote_lcapநான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு I_voting_barநான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 1:56 pm

நடிகை நமீதா இன்று தற்கொலை செய்து கொண்டதாக சிலர் வதந்தியை கிளப்பி விட்டு விட்டனர். ஆனால் தான் நலமாக, உயிருடன் இருப்பதாக நமீதா கூறியுள்ளார்.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் குறித்து அவ்வப்போது வதந்தி கிளம்பி வருவது அடிக்கடி நடக்கிறது. இந்த வகையில், இன்று காலை நடிகை நமீதா குறித்து ஒரு வதந்தி கிளம்பி விட்டது.

ஹைதராபாத்தில் அவர் தற்கொலை செய்து விட்டதாக அந்த வதந்தி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து உண்மையை அறிய நாம் நமீதாவின் செய்தித் தொடர்பாளர் ஜானை தொடர்பு கொண்டு கேட்டோம்.

அவரும் நடிகை நமீதாவை தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறுகையில், வதந்தி குறித்து நமீதாவிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். மேலும், தான் மும்பை ஆம்பிவேலியில் உள்ள வீட்டில் இருப்பதாகவும். நான் உயிருடன் இருப்பதை நானே உறுதிபடச் சொல்கிறேன் என்றும் கூறினார் என்றார்.

இப்படியெல்லாமாப்பா வதந்தி கிளப்புவது...?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 2:08 pm

நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு 173465

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 01, 2010 2:10 pm

நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு 44296 நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு 44296 நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு 44296



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 2:36 pm

பீதிய கிளப்பாதிங்கப்பா தமிழன் அண்ணனுக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிட்டு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 01, 2010 2:39 pm

ஐயோ .... நான் கூட உண்மையோண்ணு நினைச்சேன்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 2:41 pm

ராஜா wrote:ஐயோ .... நான் கூட உண்மையோண்ணு நினைச்சேன்

கலவரம் நடக்கும் பஸ்ஸை எரிப்போம் அதை அப்படியே டீவீயில காட்டுவோம் பரவா இல்லையா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 01, 2010 2:42 pm

maniajith007 wrote:பீதிய கிளப்பாதிங்கப்பா தமிழன் அண்ணனுக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிட்டு

ஒரு தீ குளிப்புளிருந்து தலைவி என்னை காபாற்றிட்டிங்க..! நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு Icon_cheers



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 2:44 pm

Tamilzhan wrote:
maniajith007 wrote:பீதிய கிளப்பாதிங்கப்பா தமிழன் அண்ணனுக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிட்டு

ஒரு தீ குளிப்புளிருந்து தலைவி என்னை காபாற்றிட்டிங்க..! நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு Icon_cheers
அது இருக்கட்டும் தினமும் குளிக்கிறேங்களா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 01, 2010 2:48 pm

maniajith007 wrote:
Tamilzhan wrote:
maniajith007 wrote:பீதிய கிளப்பாதிங்கப்பா தமிழன் அண்ணனுக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிட்டு

ஒரு தீ குளிப்புளிருந்து தலைவி என்னை காபாற்றிட்டிங்க..! நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு Icon_cheers
அது இருக்கட்டும் தினமும் குளிக்கிறேங்களா

தலைவரை எதிர் கேள்வி கேட்டதால் ரசிகர் மன்றத்திலிருந்து மணி விலக்க்ப்படுகிறார் என அறிவித்துக் கொள்கிறென்..! நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு 102564



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jul 01, 2010 2:50 pm

Tamilzhan wrote:
maniajith007 wrote:
Tamilzhan wrote:
maniajith007 wrote:பீதிய கிளப்பாதிங்கப்பா தமிழன் அண்ணனுக்கு ஒரு நிமிஷம் உயிரே போயிட்டு

ஒரு தீ குளிப்புளிருந்து தலைவி என்னை காபாற்றிட்டிங்க..! நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு Icon_cheers
அது இருக்கட்டும் தினமும் குளிக்கிறேங்களா

தலைவரை எதிர் கேள்வி கேட்டதால் ரசிகர் மன்றத்திலிருந்து மணி விலக்க்ப்படுகிறார் என அறிவித்துக் கொள்கிறென்..! நான் நலமாக இருக்கிறேன்-தற்கொலை வதந்திக்கு நமீதா மறுப்பு 102564

ஆகா தலைவா அப்படி செஞ்சிங்கநா என் மானம் மருவாதி போய்டும் ஊருக்குள்ளே தலை நிமிர்ந்து நடக்க முடியாது நமீதா ரசிகன்னு கர்வமா சொல்ல முடியாது தலைவா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக