புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:02 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_m10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10 
75 Posts - 52%
ayyasamy ram
உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_m10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_m10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10 
8 Posts - 6%
Dr.S.Soundarapandian
உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_m10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_m10உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel

மொஹமட்

2 Posts - 1%
manikavi

Renukakumar

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருகுவேயுடன் மோதல்: புதிய வரலாறு படைக்க கானாவுக்கு வாய்ப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 1:26 pm

உலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது கால் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 12 மணிக்கு நடக்கிறது. இதில் தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள உருகுவே- ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கானா அணிகள் மோதுகின்றன.

உருகுவே அணி உலக தர வரிசையில் 16-வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் லூயிஸ் சுராஸ், டிகோ போர்லான் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

2 முறை (1930-1934) உலக கோப்பையை வென்ற உருகுவே அணி அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி “லீக்” ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும் (3-0), மெக்சிகோவையும் (1-0) தோற்கடித்தது. பிரான்சுடன் (0-0) “டிரா” செய்தது. இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.

ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த எந்த ஒரு நாடும் இதுவரை அரை இறுதிக்கு நுழைந்தது இல்லை. கானா அணி புதிய வரலாறு படைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1990-ம் ஆண்டு கேமரூனும், 2002-ம் ஆண்டு செனகலும் கால் இறுதி வரை நுழைந்தன.

கானா அணி லீக் ஆட்டத்தில் செர்பியாவை (1-0) வென்றது. ஆஸ்திரேலி யாவுடன் (1-1) “டிரா” செய்தது. ஜெர்மனியிடம் (0-1) தோற்றது. 2-வது சுற்றில் அமெரிக்காவை 2-1 என்ற கோல் கணக்கில் (கூடுதல் நேரம்) தோற்கடித்தது. அந்த அணியின் அசமா ஜியான், கெவன் பிரின்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக