புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேச விரோத சக்திகள் வன்முறையை தூண்டுகின்றன: காஷ்மீர் முதல்வர்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தேச விரோத சக்திகள் வன்முறையை தூண்டிவிடுவதாக முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் தலைநகர் ஸ்ரீநகரில் பிரிவினைவாத அமைப்புகள் சார்பில் கடந்த வாரம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்திலும் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாயினர்.
ஸ்ரீநகரில் நேற்று பேட்டியளித்த முதல்வர் உமர் அப்துல்லா கூறியதாவது:
காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் தேச விரோத சக்திகள் வன்முறையைத் தூண்டுகின்றன. சுயநல சக்திகளின் சதியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாநிலத்தில் முழு அமைதி திரும்ப மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு படையினர், மனித உரிமைகளை மதிப்பார்கள். கண்மூடித்தனமான தாக்குதலில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள்.
பதற்றம் நிலவும் பகுதிகளில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும். சுமூக நிலை விரைவில் திரும்புவதை உறுதிப்படுத்த ஊரடங்கை மக்கள் மதிக்க வேண்டும்.
ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வெளியில் செல்ல அனுமதிக்கக் கூடாது. இரண்டு கைகளையும் தட்டினால்தான் ஓசை எழும். துப்பாக்கிச் சூட்டில் சில இளைஞர்கள் இறந்திருப்பது கவலையளிக்கிறது. சகஜ நிலை திரும்ப அரசியல் கட்சிகளும் மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு உமர் அப்துல்லா கூறினார்.
முன்னதாக, ஆளுநர் என்.என்.வோராவை சந்தித்து சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
கண்ணீர் புகை வீச்சு:
இதனிடையே, ஸ்ரீநகரின் நடிபோரா, பட்மாலூ ஆகிய இடங்களில் நேற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்களை வீசினர். கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
கலவரம் பாதித்த அனந்தநாக் மாவட்டத்தில் பிஜ்பேரா, மட்டான், டூரு, கோகர்நாக் ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் முக்கிய இடங்களில் போலீசாரும் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிலவினாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
காஸ்மீரில் எப்போது தான் அமைதி வரும்....?
Similar topics
» சமூக விரோத சக்திகள் மீது காவல்துறை தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது
» காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவை வைகோ தேடுவதற்கு என்ன காரணம்?
» ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பதவி விலகலா?
» காஷ்மீர் முதல்வர் ஒமர் மீது ஷூ வீச்சு ; சுதந்திரதின விழாவில் பரபரப்பு
» அப்சல் குருவை தூக்கிலிட்டதற்கு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கண்டனம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|