ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!

+6
அன்பு தளபதி
jahubar
நவீன்
பிளேடு பக்கிரி
ராஜா
ரபீக்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Empty திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!

Post by ரபீக் Thu Jul 01, 2010 12:55 pm

First topic message reminder :

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணமான மாணவிகளை கல்லூரியை விட்டு கல்லூரி நிர்வாகம் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடி பகுதியில் நடந்துள்ளது. தாமரைப்பாடி புனித அந்தோனியார் கலை அறிவியல் கல்லூரியில் B C A படித்து வந்த சூர்யா என்ற மாணவிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்து கல்லூரிக்கு வந்த மாணவி சூர்யா படிப்பைத் தொடர கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதே போன்ற குமுறல்கள் திருமணமான பல மாணவிகளிடம் இருந்து வெளி வந்துள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் இவ்வாறு கல்வியைத் தொடர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கல்லூரியில் படிப்பை நிறுத்தி கொள்ளுமாறு மிரட்டப்படும் மாணவிகள் தானாகவே படிப்பை நிறுத்திக் கொண்டதாக கல்லூரி நிர்வாகம் எழுதி வாங்குவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர்.

திருமணமான மாணவிகளை படிப்பை பாதியில் நிறுத்துமாறு கட்டாயப் படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டும் அதனை கல்லூரிகள் அலட்சியப் படுத்துவது குறித்து சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Empty Re: திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!

Post by உதயசுதா Thu Jul 01, 2010 4:49 pm

ஆமா இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுல
நடந்ததைஎல்லாம் எல்லாம் மத்த மாணவிகளுக்கு சொன்னா
அவங்களும் பாதிக்கப்படுவாங்க இல்ல.
படிக்கிறதுக்கு இப்ப காலேஜ்தான் போகணும்ன்னு இல்லையே
தபாலில் படிக்கலாமே.


திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Uதிருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Dதிருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Aதிருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Yதிருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Aதிருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Sதிருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Uதிருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Dதிருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Hதிருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Empty Re: திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!

Post by அப்புகுட்டி Thu Jul 01, 2010 4:50 pm

உதயசுதா wrote:ஆமா இவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டுல
நடந்ததைஎல்லாம் எல்லாம் மத்த மாணவிகளுக்கு சொன்னா
அவங்களும் பாதிக்கப்படுவாங்க இல்ல.
படிக்கிறதுக்கு இப்ப காலேஜ்தான் போகணும்ன்னு இல்லையே
தபாலில் படிக்கலாமே.

நான் எதிர் பார்த்தது இதுதான் சியர்ஸ் சியர்ஸ்


திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!  - Page 2 Empty Re: திருமணமான மாணவிகள் கல்லூரியை விட்டு நீக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» ரேகிங் செய்த கல்லூரி மாணவர்கள் கைது! கல்லூரியை விட்டும் நீக்கம்
» சீருடையில் மது அருந்திய வீடியோ வெளியானதால் - 3 மாணவிகள் கல்லூரியில் இருந்து நீக்கம்
» காங்கிரஸை விமர்சித்த திமுக பேச்சாளர், கட்சியை விட்டு நீக்கம்!
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum