ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம் ஈகரை

+8
பிளேடு பக்கிரி
Tamilzhan
Kay
சிவா
ஹாசிம்
சபீர்
ராஜா
ரஞ்சித்குமார்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வணக்கம் ஈகரை  - Page 2 Empty வணக்கம் ஈகரை

Post by ரஞ்சித்குமார் Thu Jul 01, 2010 12:51 pm

First topic message reminder :

உறவுகள் அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த இனிய மாலை வணக்கங்கள்.
நான் ரஞ்சித்குமார் ,இப்பொழுது இருப்பது மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில் .
தொழில் உயிர் மருத்துவத்துறையில் பழுது நீக்கும் பிரிவில்.

மற்றபடி என்னை பற்றி சொல்வதற்கு அதிகமாக ஒன்றும் இல்லை.
உங்கள் னைவரையும் இந்த இணையம் வழியாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ....
அன்புக்கரம் நீட்டும் உங்களது நண்பன்,
ரஞ்சித்குமார். நன்றி
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down


வணக்கம் ஈகரை  - Page 2 Empty Re: வணக்கம் ஈகரை

Post by V.Annasamy Fri Jul 02, 2010 2:25 pm

வாருங்கள் ரஞ்ஜித்.

உங்களின் தொழில் முறைப்படி, இங்கும் ஊட்டங்கள் கொடுக்கலாம் - முன்னூட்டம், பின்னூட்டமென...

மதுர(ரை) தமிழில் கருத்துக்களை பரிமாருங்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

வணக்கம் ஈகரை  - Page 2 Empty Re: வணக்கம் ஈகரை

Post by உமா Fri Jul 02, 2010 3:29 pm

வணக்கம் ரஞ்சித்! உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வணக்கம் ஈகரை  - Page 2 Empty Re: வணக்கம் ஈகரை

Post by ரஞ்சித்குமார் Sat Jul 10, 2010 3:27 pm

தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி .
கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி கேட்டேன் .
அதற்க்கு நண்பர்கள் யாரும் பதில் தரவில்லை.
என்னுடைய தொழில் சார்ந்த படிப்பு எதுவும் இருந்தால் அது பற்றி தெரிந்த நண்பர்கள் பதில் தருவார்கள.
ஆவலுடன் உங்களது பதிலை எதிர் பர்துகொண்டிருகிறேன் .
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

வணக்கம் ஈகரை  - Page 2 Empty Re: வணக்கம் ஈகரை

Post by ரஞ்சித்குமார் Sat Jul 10, 2010 3:34 pm

நான் பட்டயப்படிப்பு மினியால் மற்றும் மின் அணுவியல் முடித்துவிட்டு தற்பொழுது உயிர் மருத்துவ துறையில் மருத்துவ உபகரணங்கள் பழுது நேக்கும் பிரிவில் வேலை செய்து கொண்டு வருகிறேன்.கடந்த ஐந்து வருடங்களாக பனி புரிந்து வருகிறேன் .
எனக்கு பட்ட படிப்பு படிக்கச் நேரம் இன்மை காரணமாக என்னால் படிக்கச் முடியவில்லை.
எனவே என்னுடைய துறை சம்பந்தமாக வேறு ஏதேனும் படிப்புகள் உள்ளதா,அல்லது வேறு எதாவது தொழில்நுட்ப படிப்பு படிக்கலாமா , என்று கூறுங்கள்.
நான் பட்ட படிப்பு படிக்கச் முடியாமைக்கு கரணம், நான்
அதிகமாக தொழில் நிமித்தமாக VELIORUKU பயணம் செல்வேன். அதனால தான் அப்படி கூறினேன்.

ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

வணக்கம் ஈகரை  - Page 2 Empty Re: வணக்கம் ஈகரை

Post by ரஞ்சித்குமார் Sat Jul 10, 2010 3:36 pm

தங்களின் அன்புக்கு நன்றி அண்ணன் அண்ணாசாமி மற்றும் சகோதரி உமா தியாகராஜன் அவர்களே.
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

வணக்கம் ஈகரை  - Page 2 Empty Re: வணக்கம் ஈகரை

Post by kalaimoon70 Sat Jul 10, 2010 3:38 pm

வாருங்கள் இளவலே .....உங்களை வரவேற்கிறேன் அக்கறையோடு ஈகரைக்கு .....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வணக்கம் ஈகரை  - Page 2 Empty Re: வணக்கம் ஈகரை

Post by ரஞ்சித்குமார் Sat Jul 10, 2010 3:43 pm

நன்றி தமையனே
ரஞ்சித்குமார்
ரஞ்சித்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 01/07/2010

Back to top Go down

வணக்கம் ஈகரை  - Page 2 Empty Re: வணக்கம் ஈகரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum