புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
52 Posts - 61%
heezulia
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
1 Post - 1%
viyasan
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
244 Posts - 43%
heezulia
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
13 Posts - 2%
prajai
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
7 Posts - 1%
mruthun
கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_m10கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jul 01, 2010 12:47 pm

கிருஷ்ணகிரி அருகே மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நண்பரை சுட்டுக்கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே காந்திபுரத்தை சேர்ந்தவர்கள் அண்ணாதுரை(32), சிக்கையா(37). இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். சிக்கையாவின் மனைவி ராதாவுடன், அண்ணாதுரைக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவரும் தனிமையில் இருப்பதை சிக்கையா பார்த்துள்ளார். இதையடுத்து, மனைவியை கண்டித்தார். பின்னர், அவரை பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் அண்ணாதுரைக்கும், சிக்கையாவுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த நிலையில் இருந்த சிக்கையா, இரவு 9.15 மணியளவில் வீட்டில் இருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்துக் கொண்டு அண்ணாதுரை வீட்டுக்கு சென்றார்.

துப்பாக்கியுடன் சிக்கையா வருவதை கண்ட அண்ணாதுரை மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் அண்ணாதுரையை சிக்கையா சரமாரியாக சுட்டார். உடல் முழுவதும் குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டியது. சுருண்டு கீழே விழுந்த அண்ணாதுரை பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து, சிக்கையா அங்கிருந்து ஓடிவிட்டார். கண்ணெதிரே கணவர் சுட்டுக் கொல்லப்பட்டதை பார்த்த அண்ணாதுரையின் மனைவி நாகேஸ்வரியும், குழந்தைகளும் கதறி அழுதனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், தலைமறைவாக இருந்த சிக்கையாவை கைது செய்தனர். அவரிடமிருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Jul 01, 2010 1:55 pm

கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 56667 கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 56667 கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 56667 கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 56667 கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 56667 கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 56667 கள்ளக்காதலால் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 56667

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக