ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

+6
அன்பு தளபதி
Tamilzhan
சாந்தன்
சபீர்
நவீன்
ரபீக்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Empty கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

Post by ரபீக் Thu Jul 01, 2010 12:48 pm

First topic message reminder :

குடும்ப தகராறில் கணவன் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவியை போலீசார் தேடுகின்றனர்.
வடபழனி திருநகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (37). இவரது மனைவி காந்த ரோகிணி (33). இவர்களுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் காந்த ரோகிணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சில நாட்கள் முன்பு பெரியவர்கள் தம்பதியை சேர்த்து வைத்தனர்.

இருப்பினும் பிரச்னை ஓயவில்லை. தம்பதி இடையே நேற்று மாலையும் மோதல் வெடித்தது. ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், மனைவியை திட்டினார். உடனே காந்த ரோகிணி மூட்டை முடிச்சுடன் தாய் வீட்டுக்கு புறப்பட்டார். சிறிது தூரம் சென்றுவிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த அவர், சமையல் அறையில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை வீட்டிலிருந்த கணவன் மீது ஊற்றினார்.

கோபால கிருஷ்ணனின் உடல் முழுவதும் வெந்தது. அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். கோபால கிருஷ்ணனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். வடபழனி இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் விசாரணை நடத்தினார். தலைமறைவான காந்த ரோகிணியை தேடி வருகிறார்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Empty Re: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

Post by ஹாசிம் Thu Jul 01, 2010 2:48 pm

என்ன கொடுமை சார் இது


நேசமுடன் ஹாசிம்
கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Empty Re: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

Post by உதயசுதா Thu Jul 01, 2010 3:18 pm

எந்தளவுக்கு அந்த கணவன் பேசி இருந்தா மனைவி இந்த தண்டனை கொடுத்து இருப்பான்னு பார்க்கணும்.
அதனால மனைவிய திட்டுறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு,இரண்டு தடவை யோசிங்க கணவர்களே.
.


கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Uகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Dகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Aகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Yகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Aகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Sகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Uகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Dகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Hகணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Empty Re: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

Post by சாந்தன் Thu Jul 01, 2010 4:28 pm

உதயசுதா wrote:எந்தளவுக்கு அந்த கணவன் பேசி இருந்தா மனைவி இந்த தண்டனை கொடுத்து இருப்பான்னு பார்க்கணும்.
அதனால மனைவிய திட்டுறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு,இரண்டு தடவை யோசிங்க கணவர்களே.
.

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 440806 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 440806 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 440806 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 440806 கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Empty Re: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

Post by Kay Fri Jul 02, 2010 10:26 am

புதுமை பெண்


கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Kay
Kay
பண்பாளர்


பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

Back to top Go down

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Empty Re: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

Post by எஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 11:47 am

பேசி தீர்திருக்கலாம்.இருவருக்கும் அவசரம். கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 230655


கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Empty Re: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

Post by Tamilzhan Fri Jul 02, 2010 11:49 am

எஸ்.அஸ்லி wrote:பேசி தீர்திருக்கலாம்.இருவருக்கும் அவசரம். கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 230655

அதான் அந்த பெண் பேசி தீர்த்து விட்டாளே...! கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி - Page 2 Empty Re: கணவன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது
» திருமணமாகி ஒரு மாதத்தில் கணவன் மீது மனைவி வழக்கு
» கணவன், மனைவி மீது தாக்குதல் தந்தை, மகன்களுக்கு ஏழு ஆண்டு சிறை
» திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி
» பெண் மீது சிறுநீர் ஊற்றிய சம்பவம் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum