ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

5 posters

Go down

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Empty அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

Post by ரபீக் Thu Jul 01, 2010 12:42 pm

மர நாற்காலிக்கு தண்ணீர் ஊற்றினால் கூட வேர் முளைத்து கிளை பரப்பும் போலிருக்கிறது. மார்க்கெட் இழந்த ஒரு சில நடிகைகள் கதி அவ்ளோதான். வெந்த புண்ணில் வெங்காயத்தை பிழிந்த மாதிரி, இவர்களிடம் 'ஒரு தோழி கேரக்டர் இருக்கு. பண்றீங்களா' என்று கேட்டு வெறுப்பேற்றுகிறார்களாம் கோடம்பாக்கத்தில். இந்த அழைப்பை கண்டு எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்க கோப்படும் அழகிகள் யார் தெரியுமா? சந்தியாவும், கீர்த்திசாவ்லாவும் இன்னும் சிலரும்...



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிக்கு தோழிகளாக நடிக்க நாலைந்து பேர் தேவைப்படுகிறார்களாம். அவர்கள் அத்தனை பேரும் அழகாகவும் இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு நன்கு தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். எவ்வளவு வேண்டுமானாலும் சம்பளம் கொடுக்கலாம். வர்றாங்களா கேளுங்க என்று பெரிய லிஸ்ட் ஒன்றை கொடுத்தாராம் முருகதாஸ். அதில் இருந்த பெயர்களில் சந்தியா, கீர்த்திசாவ்லா, பூஜா ஆகியோரின் பெயர்கள் இருக்க, அதிர்ந்தே போனது மா.இ.ந வட்டாரம்.

நல்லவேளை போன்ல கேட்டாங்க. நேர்ல வந்திருந்தா நடக்கறதே வேற என்று முணுமுணுக்கும் இந்த நடிகைகள் இந்த அவமானத்தை உடனே துடைத்தெறியும் விதத்தில் சம்பளமே இல்லை என்றாலும் படங்களில் முக்கிய நடிகர்களின் படங்களில் நடிக்க துடிக்கிறார்களாம். அதற்காக என்ன செய்வது? மறுபடியும் வெற்றிடம்தான் மிச்சம்!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Empty Re: அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

Post by அன்பு தளபதி Thu Jul 01, 2010 12:43 pm

என்ன ஒரு வில்லத்தனம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Empty Re: அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

Post by ராஜா Thu Jul 01, 2010 12:43 pm

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Empty Re: அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

Post by அன்பு தளபதி Thu Jul 01, 2010 12:45 pm

ராஜா wrote:அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196

அண்ணே எவ்வளவு பெரிய அநீதி இதுக்கு கைதட்டுறீங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Empty Re: அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

Post by ராஜா Thu Jul 01, 2010 12:49 pm

maniajith007 wrote:
ராஜா wrote:அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196
அண்ணே எவ்வளவு பெரிய அநீதி இதுக்கு கைதட்டுறீங்க
இந்த அல்லகைங்க சும்மா நடிக்க வரேண்ணு சொன்னாலே யாரும் கூப்பிட மாட்டாங்க , இதுங்களுக்கு கோபம் வந்ததுண்ணு படிச்சதும் சிரிப்பு அடக்க முடியல , மணி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Empty Re: அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

Post by அன்பு தளபதி Thu Jul 01, 2010 1:02 pm

ராஜா wrote:
maniajith007 wrote:
ராஜா wrote:அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196
அண்ணே எவ்வளவு பெரிய அநீதி இதுக்கு கைதட்டுறீங்க
இந்த அல்லகைங்க சும்மா நடிக்க வரேண்ணு சொன்னாலே யாரும் கூப்பிட மாட்டாங்க , இதுங்களுக்கு கோபம் வந்ததுண்ணு படிச்சதும் சிரிப்பு அடக்க முடியல , மணி

நீங்க சொன்னா சரிதான்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Empty Re: அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 1:19 pm

ராஜா wrote:
maniajith007 wrote:
ராஜா wrote:அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 677196
அண்ணே எவ்வளவு பெரிய அநீதி இதுக்கு கைதட்டுறீங்க
இந்த அல்லகைங்க சும்மா நடிக்க வரேண்ணு சொன்னாலே யாரும் கூப்பிட மாட்டாங்க , இதுங்களுக்கு கோபம் வந்ததுண்ணு படிச்சதும் சிரிப்பு அடக்க முடியல , மணி

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 403484 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 403484 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 403484 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 403484 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 403484 அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 403484



அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Empty Re: அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

Post by நவீன் Thu Jul 01, 2010 1:24 pm

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! 678642
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்! Empty Re: அழைத்தார் பிரபல இயக்குனர் அதிர்ந்தார்கள் இளம் நடிகைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum