புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
by ayyasamy ram Today at 10:06 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பூமகளுக்குப் பிறந்தநாள்.....
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
என் திருமகளே...
மலர்ந்தது உந்தன்
மூன்றாம் பிறந்தநாள்
துரதிஸ்டத் தந்தையின்
தூரத்து மடல்....
அன்று உனை ஏந்திய நிமிடம்
நான் கண்ட ஜாலம்
இந்த உலகை வென்ற இறுமாப்பு
என்றும் இல்லா மத்தாப்பு
முதலாம் வருடம்
தத்தித்தவழ்ந்து
தாவிப்பிடித்து நெஞ்சில்
ஊஞ்சல் கட்டிக்கிடந்தாய்
இரண்டாம் வருடம்
கைவிரல்பிடித்து
செல்ல மொழிபழகி
சில்மிசம் செய்திருந்தாய்
மூன்றாம் வருடம்
திருமொழிகளில்
தந்தைக்கு புத்திகூற
எப்போது எனையடைவாய்
என்றல்லவா கேட்கிறாய்
காலன் கொடியனோ
நாம் சுமந்த விதியின் வடிவமோ
எட்டாத்தூரத்தில் பிரிந்து
ஏக்கங்களுடன் கழிகிறது
மகளே உன்னோடு
என்னுடல்மட்டுமில்லை....
நீ என்னோடுதானிருக்கிறாய்
நான் பிரியவில்லை என்றும்
உன்தாயவள் உன்னைக்காக்கிறாள்
என்தாய்களான உங்களை
காப்பதற்காய் பிரிந்திருக்கிறேன்
காலம் கனிந்துவரும் காத்திரு மகளே...
உனையழித்த இறைவனிடம்
இருகரம் ஏந்துகிறேன்
எதிர்காலத்தில்
எல்லா வழமும்
எளிதாக நீஅடைந்திட
என்றும் அவன்துணை
உனைப்பிரிந்த தவிப்பில்
என்னிலை நொந்த இடத்தில்
நிம்மதியை தேடுகிறேன்
கண்கள் மட்டும் குளமாகிறது
அருமை மகளே
இன்றுபோல் என்றும்
சுகதேகியாக நலமுடன்
பல்லாண்டு வாழ வாழ்துகிறேன்.
ஈகரைவாயிலாக இம்மடல் பகிர்ந்ததில் ஆனந்தம்
என் திருமகளே...
மலர்ந்தது உந்தன்
மூன்றாம் பிறந்தநாள்
துரதிஸ்டத் தந்தையின்
தூரத்து மடல்....
அன்று உனை ஏந்திய நிமிடம்
நான் கண்ட ஜாலம்
இந்த உலகை வென்ற இறுமாப்பு
என்றும் இல்லா மத்தாப்பு
முதலாம் வருடம்
தத்தித்தவழ்ந்து
தாவிப்பிடித்து நெஞ்சில்
ஊஞ்சல் கட்டிக்கிடந்தாய்
இரண்டாம் வருடம்
கைவிரல்பிடித்து
செல்ல மொழிபழகி
சில்மிசம் செய்திருந்தாய்
மூன்றாம் வருடம்
திருமொழிகளில்
தந்தைக்கு புத்திகூற
எப்போது எனையடைவாய்
என்றல்லவா கேட்கிறாய்
காலன் கொடியனோ
நாம் சுமந்த விதியின் வடிவமோ
எட்டாத்தூரத்தில் பிரிந்து
ஏக்கங்களுடன் கழிகிறது
மகளே உன்னோடு
என்னுடல்மட்டுமில்லை....
நீ என்னோடுதானிருக்கிறாய்
நான் பிரியவில்லை என்றும்
உன்தாயவள் உன்னைக்காக்கிறாள்
என்தாய்களான உங்களை
காப்பதற்காய் பிரிந்திருக்கிறேன்
காலம் கனிந்துவரும் காத்திரு மகளே...
உனையழித்த இறைவனிடம்
இருகரம் ஏந்துகிறேன்
எதிர்காலத்தில்
எல்லா வழமும்
எளிதாக நீஅடைந்திட
என்றும் அவன்துணை
உனைப்பிரிந்த தவிப்பில்
என்னிலை நொந்த இடத்தில்
நிம்மதியை தேடுகிறேன்
கண்கள் மட்டும் குளமாகிறது
அருமை மகளே
இன்றுபோல் என்றும்
சுகதேகியாக நலமுடன்
பல்லாண்டு வாழ வாழ்துகிறேன்.
ஈகரைவாயிலாக இம்மடல் பகிர்ந்ததில் ஆனந்தம்
நேசமுடன் ஹாசிம்
சபீர் wrote:ஹாசிம் உங்கள் கவிவரிகள் பார்க்கும்போது என்னுள்ளம் கனத்து என்கண்கள் கண்ணீர் குளமாகிறது.ஹாசிம் உங்கள் அதே நிலைதான் எனக்கும் என்ன செய்ய ஊமை கண்ட கனவாக கழிகின்றது எமது வாழ்க்கை. இதற்து விடிவுகாலம் எப்பதான் கிடைக்குமோ?.ம்ஹ் ஆழுக்கால் ஆருதல் சொல்லிக்கொள்வோம் ஹாசிம்.
மிக்க நன்றி சபீர் தங்களின் ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டமைக்கு
அழகான வாழ்த்து மடலுக்கும் நன்றி
நேசமுடன் ஹாசிம்
kalaimoon70 wrote:மஞ்சுபாஷிணி wrote:தங்க திருமகளின் பிறந்த நன்னாளாம்
தந்தையின் அன்புமாசியும் பெற்ற நாளாம்
தாயின் அரவணைப்பில் மகிழ்ந்த சேயாம்
இறைவனின் அருளை பெற்றவளாம்
தொலைதூர அத்தை என் வாழ்த்தும் பெற்று
பண்பும் அறிவும் கல்வியும் இறைவனருளும்
என்றாம் நலமாய் நீயும் பெற்று
வாழ்க நலமுடன் வாழி என் மருமகளே....
அன்பான அத்தையின் அன்பு வாழ்த்துக்கள் எங்கள்
தங்க திருமகளுக்கு....
நன்றி தோழரே வளியே வந்து சென்றீர்களே...
நேசமுடன் ஹாசிம்
மஞ்சள் வெயில் மாலை போல வஞ்சி மகளே, நின்
கொஞ்சுமொழி கேட்டு நிதம் களிக்கும் அன்னை,
நெஞ்சு வரை பாசம் கொண்டு நேரிழையே உன்
பஞ்சு பதம் நெஞ்சில் பட ஏங்கும் தந்தை,
கொஞ்சமல்ல பாசம் கொண்ட உலகில் எல்லாம்
எஞ்சி நின்ற ஈகரையின் வாழ்த்தும் சேர்த்து
மிஞ்சிவிட பொழிகின்றேன் அத்தைநான் இந்த
அஞ்சலிலே நேரில் சொல்ல வழியின்மையால்
வாழ்கநீ கண்மணியே காலம் வென்று!!!
அன்பு ஃபாத்திமா ஹிபாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
Aathira wrote:மஞ்சள் வெயில் மாலை போல வஞ்சி மகளே, நின்
கொஞ்சுமொழி கேட்டு நிதம் களிக்கும் அன்னை,
நெஞ்சு வரை பாசம் கொண்டு நேரிழையே உன்
பஞ்சு பதம் நெஞ்சில் பட ஏங்கும் தந்தை,
கொஞ்சமல்ல பாசம் கொண்ட உலகில் எல்லாம்
எஞ்சி நின்ற ஈகரையின் வாழ்த்தும் சேர்த்து
மிஞ்சிவிட பொழிகின்றேன் அத்தைநான் இந்த
அஞ்சலிலே நேரில் சொல்ல வழியின்மையால்
வாழ்கநீ கண்மணியே காலம் வென்று!!!
அன்பு ஃபாத்திமா ஹிபாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி அக்கா மெய்ச்சிலிர்க்கும் வரிகள் ஆனந்தமாக இருக்கிறது நன்றி
நேசமுடன் ஹாசிம்
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
பார்த்திமா ஹிபா விற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
குட்டி தேவதைக்கு என் அன்பு பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்வில் அனைத்து வளங்களும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5