ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமகளுக்குப் பிறந்தநாள்.....

+16
உதயசுதா
சரவணன்
ரபீக்
மீனா
அப்புகுட்டி
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
ராஜா
kalaimoon70
சபீர்
திவா
mohan-தாஸ்
சாந்தன்
ரிபாஸ்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
20 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by ஹாசிம் Thu Jul 01, 2010 9:48 am

First topic message reminder :

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 1277920382
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
என் திருமகளே...
மலர்ந்தது உந்தன்
மூன்றாம் பிறந்தநாள்
துரதிஸ்டத் தந்தையின்
தூரத்து மடல்....

அன்று உனை ஏந்திய நிமிடம்
நான் கண்ட ஜாலம்
இந்த உலகை வென்ற இறுமாப்பு
என்றும் இல்லா மத்தாப்பு

முதலாம் வருடம்
தத்தித்தவழ்ந்து
தாவிப்பிடித்து நெஞ்சில்
ஊஞ்சல் கட்டிக்கிடந்தாய்

இரண்டாம் வருடம்
கைவிரல்பிடித்து
செல்ல மொழிபழகி
சில்மிசம் செய்திருந்தாய்

மூன்றாம் வருடம்
திருமொழிகளில்
தந்தைக்கு புத்திகூற
எப்போது எனையடைவாய்
என்றல்லவா கேட்கிறாய்

காலன் கொடியனோ
நாம் சுமந்த விதியின் வடிவமோ
எட்டாத்தூரத்தில் பிரிந்து
ஏக்கங்களுடன் கழிகிறது

மகளே உன்னோடு
என்னுடல்மட்டுமில்லை....
நீ என்னோடுதானிருக்கிறாய்
நான் பிரியவில்லை என்றும்

உன்தாயவள் உன்னைக்காக்கிறாள்
என்தாய்களான உங்களை
காப்பதற்காய் பிரிந்திருக்கிறேன்
காலம் கனிந்துவரும் காத்திரு மகளே...

உனையழித்த இறைவனிடம்
இருகரம் ஏந்துகிறேன்
எதிர்காலத்தில்
எல்லா வழமும்
எளிதாக நீஅடைந்திட
என்றும் அவன்துணை

உனைப்பிரிந்த தவிப்பில்
என்னிலை நொந்த இடத்தில்
நிம்மதியை தேடுகிறேன்
கண்கள் மட்டும் குளமாகிறது

அருமை மகளே
இன்றுபோல் என்றும்
சுகதேகியாக நலமுடன்
பல்லாண்டு வாழ வாழ்துகிறேன்.
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 50

ஈகரைவாயிலாக இம்மடல் பகிர்ந்ததில் ஆனந்தம்


நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down


பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by பிளேடு பக்கிரி Thu Jul 01, 2010 1:03 pm

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775



பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by ஹாசிம் Thu Jul 01, 2010 2:39 pm

மஞ்சுபாஷிணி wrote:தங்க திருமகளின் பிறந்த நன்னாளாம்
தந்தையின் அன்புமாசியும் பெற்ற நாளாம்
தாயின் அரவணைப்பில் மகிழ்ந்த சேயாம்
இறைவனின் அருளை பெற்றவளாம்

தொலைதூர அத்தை என் வாழ்த்தும் பெற்று
பண்பும் அறிவும் கல்வியும் இறைவனருளும்
என்றாம் நலமாய் நீயும் பெற்று
வாழ்க நலமுடன் வாழி என் மருமகளே....

அன்பான அத்தையின் அன்பு வாழ்த்துக்கள் என் தங்க திருமகளுக்கு.... பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550

மிக்க நன்றி அக்கா தங்களின் பாசம் வரகளில் தெரிகிறது அவர்களை அடைந்திருக்கும் அவர்களும் சந்தோசமடைவார்கள் நன்றி


நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by அன்பு தளபதி Thu Jul 01, 2010 2:43 pm

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Bithday_wishes
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by ஹாசிம் Thu Jul 01, 2010 2:54 pm

ரிபாஸ் wrote:வாழ்த்துக்கள் நண்பா உங்கள் கவிதையின் அருமையான வரிகள்
இன்று போல் என்றும் வாழ இறைவனை பிராத்திக்கிறேன் பிறந்தநாள் காணும் உங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள் :suspect: :suspect: :suspect: பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் 🐰 🐰 🐰 🐰

மிக்க நன்றி நண்பா நன்றி


நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by அப்புகுட்டி Thu Jul 01, 2010 3:47 pm

அருமை மகளுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
உங்கள் கண்ணீர் வரிகளின் வாழ்த்தும் அருமை அன்பு வாழ்த்துக்கள் மகளுக்கும் தந்தைக்கும்.
பிறந்த நாள் பிறந்த நாள் :suspect: :suspect:


பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by மீனா Thu Jul 01, 2010 3:55 pm

ஹாசிம் அண்ணா, உங்கள் அன்பு மகளுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by ரபீக் Thu Jul 01, 2010 3:57 pm

உங்கள் அன்புக் குழந்தையின் பிறந்த நாளுக்கு என்னுடைய முத்தம் முத்தம் பிறந்த நாள் பிறந்த நாள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by ஹாசிம் Thu Jul 01, 2010 4:39 pm

நிர்மல் wrote:பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550

ஹசீம் நண்பா அருமை அருமை ....
செல்லக்குட்டிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...
வாழ்வில் அவளுக்கு இறைவன் எல்லா நலமும், வளமும், மகிழ்ச்சியும் கொடுக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ...

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550

மிக்க நன்றி நிர்மல் நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by ஹாசிம் Thu Jul 01, 2010 4:40 pm

mohan-தாஸ் wrote:அன்பு நண்பனின் ஹாசிம் அவர்களின் அருமை செல்லக்குட்டிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் செல்வத்திற்கு மனதார வடித்திருக்கும் கவிதை கண்ணீரை தருகின்றது மிகவும் அருமை பிரிந்திருக்கும் மணங்களின் ஏக்கம் மிகவும் அருமை நண்பா...என் இனிய வாழ்த்துக்கள் தந்தைக்கும் மகளுக்கும்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550 பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 154550
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 2chm2rs

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Butterflybirthdayclusterheliumballoon

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by சரவணன் Thu Jul 01, 2010 4:41 pm

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 141775


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பூமகளுக்குப் பிறந்தநாள்..... - Page 2 Empty Re: பூமகளுக்குப் பிறந்தநாள்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum