புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
70 Posts - 76%
heezulia
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
235 Posts - 76%
heezulia
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
3 Posts - 1%
Barushree
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_m10லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லப்டப் லப்டப் லப்டப் லப்டப் இதயம் எழுப்பிடும் உயிரொலி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 02, 2010 4:23 am

( உலக மருத்துவர் தினத்தை கொண்டாடும் வகையில் எழுதியது)

லப்டப் லப்டப் லப்டப் லப்டப் .
இதயம் எழுப்பிடும் உயிரொலி,
உதயமாகி,உயிர் பெற்ற 30 நாள் முதல்,
மீளா உறக்கம் கொள்ளும் வரை,
தாள கதியில் இயங்கிடும் இசை.
ஸ்வரம் தப்பாது,சுருதி தப்பாது இருப்பின்,
வரம் பெற்றது நீண்ட ஆயுள்
இசையை வெறுக்கும் மக்களும்,
மிசையில் விரும்பும் ஒரே இசை இதுவே.
இசை கர்த்தா யாரெனக் கேட்கின்,
இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் இயக்கம் என்றான் அவன்.!!

உயரம் எவ்வளவு இருந்தாலும் ,
உடல் பருமன் எப்படி இருந்தாலும்,
அவரவர் மூடிய கை தான் ,
அவரவர் இதயத்தின் அளவும்.
Nano Technology அன்றே கண்ட ,
நாயகனாம் இறைவன் என்றேன் நான்.!
இயற்கையின் அமைப்பு என்றான் அவன் .!!

சிரைகள் கொணரும் அசுத்த இரத்தமும்,
நுரையீரல் வழி செல்ல , சுத்தமாகும்.
மறு சுத்திகரிக்கும் சுயற்சியை அன்றே கண்ட கடவுள்.
Reverse Osmosis இன் உரிமைதாரும் அவரே. என நான் கூற,
இயற்கையின் சுயற்சியை படித்ததை மறந்தனையோ என்றான்.?

தேடிப் பிடிக்கும் நாடியை பற்றி,
நொடியில் சில விஷயம் கூறவா?
ஒரு முறை, சுருங்கி-விரியும் இதய ஒலி தான்,
ஒரு நாடி துடிப்பு என்பர் மருத்துவர்.
சுருங்க ௦.3 நொடி, விரிய ௦.5 நொடி என்றால்,
௦.8 நொடியில் ஒரு துடிப்பு.
நிமிடத்திற்கு 75 துடிப்பு.-சரி தானே?
விரிந்து சுருங்கும் இதயம் ,
விரைந்து பரவும் இரத்தம் ,
தினமும் பயணம் 19ooo கி.மீ. என்றால்,
மனமும் தயங்குதே நம்ப!!
பெரிய நாளங்கள்,சிறிய நாளங்கள்,
நுண்ணியது,மிக நுண்ணியது, மிகமிக நுண்ணியது,என
தாய் நதி,கிளை நதி,உபநதிகளை ,நாளங்கள் நினைவு கூற,
ஆழ் மனமும் , எண்ணியது இறுமாப்புடன், இறைவனே
சிக்கல் இல்லா வழிப் பாதை அமைத்த No.I traffic Expert. என்று.!
சிக்கல் இல்லா கயிறு திரிக்கின்றாயா ? என்றான் அவன்.!!

இதய ஒலி நின்றால்,
இரத்த ஓட்டம் நிற்கும்.
உயர் திணை "நாமும்"
அக்றிணை "அது" ஆவோம்

இறைவன் தான் மூலவன் என்கிறேன் நான்.!
இயற்கைதான் எல்லாம் என்கிறான் அவன்.!!
இறைவா,எனக்கோர் பதில் தாயேன் என்றேன்.
இயற்கை எந்தன் புனைப்பெயர் என்றான் இறைவன்.

"ரமணீயன் "

எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Fri Jul 02, 2010 12:19 pm

அல்ஹம்துலில்லாஹ்.பயனுள்ள செய்தி்.நன்றி். லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி 678642

லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 03, 2010 10:20 am

இறைவனும் இயற்கையும் ஒன்று... என்பதனை அழகிய வரிகளாக உலக மருத்துவர் தினத்தை கொண்டாடும் வகையில் மிக்க மகிழ்ச்சி... லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி 677196 லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி 677196 லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி 678642 லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி 154550

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jul 03, 2010 10:21 am

நல்ல பதிவு நண்பா வாழ்த்துக்கள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jul 03, 2010 11:04 am

"இதயம்" அருமை பதிவு நண்பரே.... லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி 678642 லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி 599303

லப்டப் லப்டப்   லப்டப் லப்டப்  இதயம் எழுப்பிடும் உயிரொலி Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக